ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டில் 10 மாநிலங்கள் இடம்பெற்ற பிரிவில் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 7-வது இடத்தில் தமிழ்நாடு! கடந்தாண்டைக் காட்டிலும் குறைவான புள்ளிகளைப் பெற்று பின்னோக்கி சென்றுள்ளது! #DMKFailsTN
ஆய்வு செய்யப்பட்ட 10 துறைகளில் முதலிடத்தை பிடித்த மாநிலங்கள்:
1.விவசாயம்- ஆந்திரா
2.வணிகம் & தொழில்கள் - தெலுங்கானா
3.மனித வள மேம்பாடு- பஞ்சாப்
4.பொது சுகாதாரம்- கேரளா
5.உட்கட்டமைப்பு- கோவா
6.பொருளாதார நிர்வாகம்- குஜராத்
7.சமூகநலன் மேம்பாடு - தெலுங்கானா #DMKFailsTN
8.நீதித்துறை & பொதுமக்கள் பாதுகாப்பு- தமிழ்நாடு
9.சுற்றுச்சூழல்- கேரளா
10.குடிமக்களை மையப்படுத்தி ஆளுகை-ஹரியானா
10 மாநிலங்கள் இடம்பெற்ற பிரிவில் தமிழ்நாடு பெற்றுள்ள இடங்கள் துறைவாரியாக:
பொருளாதார நிர்வாகம்-5, சமூகநலன் மேம்பாடு-4, சுற்றுச்சூழல்-2, குடிமக்களை மையப்படுத்தி ஆளுகை-9
வணிகம் & தொழிலில் கடைசி இடம், உட்கட்டமைப்பிலும், குடிமக்களை மையப்படுத்திய ஆளுகையிலும் கடைசி இரண்டு இடம், மனித வள மேம்பாட்டில் கடைசி மூன்று இடத்திலும் உள்ளது தமிழ்நாடு! #DMKFailsTN
ஒட்டுமொத்த மதிப்பீட்டில் முதலிடத்தில் குஜராத், 2-வது இடத்தில் மஹாராஷ்டிரா, 3-வது இடத்தில் கோவா மாநிலங்கள் உள்ளன; கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவான புள்ளிகளைப் பெற்று 10 மாநிலங்கள் உள்ள பிரிவில் 7-வது இடத்தில் அதாவது கடைசி மூன்று இடத்தில் உள்ளது தமிழ்நாடு! #DMKFailsTN
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2.15 கோடி குடும்ப அட்டைகளில் அனுபவமே இல்லாத திருப்பூர் பனியன் கம்பெனி அனிதா டெக்ஸ்கோர்ட்க்கு 1 கோடி பொங்கல் பரிசு தொகுப்புகளும், ISP ராம்நாத்துக்கு 90 லட்சம் பரிசு தொகுப்பும், அருணாசலா செல்வராஜ் நிறுவனத்திற்கு 25 லட்சம் பரிசு தொகுப்பும் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது! #ஊழல்திமுக2021
கரும்பு, பச்சரிசி, வெல்லம் , முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை தொகுப்பு கொள்முதலில் முறைகேடு! #ஊழல்திமுக2021
ரூ.400-க்கு நிர்ணயம் செய்து 3 நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் மற்றொரு நிறுவனம் ரூ.350-க்கு கோரியும் அதற்கு கொடுக்காமல் அந்த 3 நிறுவனங்களுக்கே ரூ.353-க்கு முடிக்கப்பட்டது; இதில் ரூ.30 பார்ட்டி ஃபண்ட், ரூ.20 அமைச்சர் கமிசன் போக ரூ.303-ல் பொருட்களை தரவேண்டும்! #ஊழல்திமுக2021
குடிபோதையில் ரவுடிசம் செய்த தருமபுரி மாவட்டம் மொரப்பூர் திமுக ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் என்கிற #ரவுடிதிமுக-வின் மூத்த பொறுக்கியின் அயோக்கியத்தனங்கள் இதோ அம்பலமானது!
இந்த காவாளிப்பயலுக்கு ஃபயர் விட்ட #கொத்தடிமைதிமுக உபிக்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்!😜 #தாத்தா_காலத்து_திமுக
1. மொரப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரான தனது மனைவியை பணி செய்ய விடாமல் தடுத்து சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வது
2. ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கு பதில் அவரது இருக்கையில் அமர்வது, அலுவலக கோப்புகளில் கையெழுத்திடுவது #தாத்தா_காலத்து_திமுக#ரவுடிதிமுக
3. ஊராட்சி ஒன்றிய குழு தலைவரின் அரசு வாகனத்தை தனது சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துவது
கருத்து கணிப்புகள் வர்த்தக நோக்கிலானது என்பதால் அவற்றை நம்புவதில்லை; எனினும் இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பின் ஒரு சிறு பகுதியை மட்டும் திமுகவினர் பரப்புவதால் முழு தகவல்களையும் மக்களறிய அவற்றின் முடிவுகளை பதிவிடுகிறேன்! #திருட்டுதிமுக#நாடகக்கம்பெனிதிமுக#DMKFailsTNAgain
ஒட்டுமொத்தமாக முதலிடமென (அது மட்டும் எப்படி என்பது இந்தியா டுடேவுக்கே வெளிச்சம்) உடன்பிறப்புகள் கூப்பாடு போட்டாலும் துறை வாரியாக வெளி வந்த கருத்து கணிப்பு முடிவுகளில் ஒன்றில் கூட தமிழ்நாடு முதலிடத்தில் இல்லை என்பது பெருங்கொடுமை! #திருட்டுதிமுக#நாடகக்கம்பெனிதிமுக#DMKFailsTNAgain
தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் அழிப்பில், இயற்கை வளக்கொள்ளையில் #திருட்டுதிமுக வின் பங்கை உறுதி செய்யும் சிறு தகவல்:-
தேவகவுடா & குஜ்ரால் அமைச்சரவை:
1996 ~ 1998 - மத்திய தொழில் & வர்த்தகத் துறை அமைச்சர் - முரசொலி மாறன் #தமிழின_எதிரி_திமுக#DMKspoilsEnviro
1999 ~2002 - மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் - டி.ஆர். பாலு
வாஜ்பாய் அமைச்சரவை:
1999 ~ 2003 - மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் - முரசொலி மாறன்
1999 ~2002 - மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் - டி.ஆர். பாலு #தமிழின_எதிரி_திமுக#DMKspoilsEnviro
மன்மோகன் சிங் அமைச்சரவை I:
2004 ~ 2007 - மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் - ஆ.ராசா
2004 ~ 2007 - மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் - ரகுபதி
2004 ~ 2009 - மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் - டி.ஆர்.பாலு #தமிழின_எதிரி_திமுக#DMKspoilsEnviro
ஈழ ஏதிலி முகாம்கள் குறித்து ஸ்டாலின் அறிவித்துள்ளவை தொடர்பாக:
கேள்வி 1: ஆகஸ்டு 13 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்காமல் ஆகஸ்டு 27 அன்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியமென்ன?
கேள்வி 2: 110 விதியின் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முறையான
பட்ஜெட்டி திட்டமிடல் இல்லாததல், நிதி முழுமையாக ஒதுக்கப்படாததால் செயல்பாட்டிற்கு வரவில்லையென முன்பு பேசிய கருணாநிதி, ஸ்டாலின் தாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதனையே செய்வது ஏன்?
கேள்வி 3: 110 விதி என்பது பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர கால அறிவிப்புக்காக என்ற பெயரில் எவ்வித விவாதமும்,
கேள்வி பதில்களும் இன்றி சனநாயகத்திற்கு முரணான ஒரு நடைமுறையாக இருப்பதால் அதன் கீழ் ஸ்டாலின் அறிவிப்புகளை ஏன் வெளியிடுகிறார்?
கேள்வி 4: 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் 'சட்ட விரோதக் குடியேறிகள்'ஆக முகாம்களில் கொடுமையான சூழலில் அடைக்கப்பட்டுள்ளது திடீரென இந்த 10 நாட்கள்
தொழிலாளர் தினத்தில் கூட மோசடித்தனம் செய்யும் திமுக!
இந்தியாவில் முதன்முதலில் தொழிற்சங்கத் தலைவர் சிங்காரவேலர் தலைமையில் 1923 ல் சென்னை மெரீனா கடற்கரையில் மே 1 தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டது.
1957 ஏப்ரல் 15ல் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள கம்யூனிச அரசு மே 1 ஐ
முதன்முதலில் விடுமுறை தினமாக அறிவித்ததைத் தொடர்ந்து 1967 ல் ஜோதிபாசு அங்கம் வகித்த மேற்கு வங்க கம்யூனிச கூட்டணி அரசும் மே 1 ஐ விடுமுறை தினமாக அறிவித்தது.
1920 ல் தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணத்தில்) தொழிலாளர் நலத்துறை உருவாக்கப்பட்டது.
1937 களில் ராஜாஜி, 1946 களில் டி.பிரகாசம் ஆகியோரது தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக தொழிற்சங்கவாதியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரி இருந்துள்ளார். 1960 களில் பக்தவச்சலம் தலைமையிலான அரசில் கக்கனும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.