ஸ்ரீய:பதியான, எம்பெருமான், , வாமனனாக வந்து, மூன்றடி நிலம் கேட்டு மாவலியிடம் இரந்து நிற்கிறான். வந்திருப்பது திருமால் என்றுகூறி,
மாவலியைத் தடுக்க முயல்கிறார் சுக்கிராச்சாரியார். மாவலி அதைப் பொருட்படுத்தாது “அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க” என நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்” என்றபடி, ’தந்தேன்’ என்று தாரை வார்த்துக் கொடுக்கிறான். வாமனனாக வந்தவனோ, ’கயம் தரு நறும்புனல் கையில் தீண்டலும்….
பார்த்து எதிர் வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கித்’ திருவிக்ரமனாக நிற்கிறான். அளக்கிறபோது, திருமாலின் ஒரு திருவடி,
‘…..அண்ட மீது போகி
இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்
தாரகையின் புறந்தடவி அப்பால்’ பிரமலோகத்திற்குச் செல்ல, அங்கு, பிரமன்,
அந்தத் திருவடியைத் தன் கைக் கமண்டலத்திலிருந்து நீர் பெய்து, மறைகொண்ட மந்திரங்களால் வாழ்த்த, அந்த ஶ்ரீபாத தீர்த்தத்தை, பாவனார்த்தம் மங்களமுண்டாகும்படி, சிவபெருமான் தன் சிரசில் தரித்துக்கொண்டான்.
அப்படி இழிந்து வரும் கங்கை நீரானது, ஶ்ரீமந் நாராயணனின், திருப்பாதங்களிலிருந்து
திருத்துழாயும், சிவபெருமானின் திருச்சடையிலிருந்து, கொன்றை மலரும் கலந்து பிரவகித்து ஓடுகிறதாம்; இன்னும், அது திருமாலின் திருவடிக்குப் பிரமன் செய்த பூஜையால் சிவபெருமான் திருமுடியிற் சேர்ந்து இழிந்து வருதலால் மும்மூர்த்திகளோடும் தொடர்புடையதாகிறதாம். கண்டமென்னும் கடிநகரை
(தேவப்பிரயாகை) மங்களாசாசனம் செய்கிறபோது, பெரியாழ்வார், ‘நலந்திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும், கலந்திழி புனல்’ என்றும், ‘சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி, கதிர்முக மணிகொண் டிழிபுனல்’ என்றும் கங்கையின் புனிதத்தைப் பேசுகிற
ஸ்ரீ கருட பகவான் மந்திரம் :ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...
சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க
ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே|
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
தன்னோ கருட ப்ரசோதயாத் ||
ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால்
வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி
இந்த உடலை விட்டு உயிர் பிரியும் வாசலகள் 1-to-11 வாசல்கள்...
அவர் அவர் செய்த பாப புண்ணியத்திற்க்கு. ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில் விளக்கமாக விவரித்து கூறுகிறார்.
(1) பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக
பிரியும். இவை நேரே நரகத்திற்க்கு செல்லும் திரும்ப ரிட்டன் ஆக நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.
( இப்போ எல்லாம் ஹர்ர்ட் அட்டாக் வருபவர் களுக்கு maximum அபாண வாயு & மலத்துடனே சூக்சும சரீரம் போகும் accident case இப்படியே )
(2) பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக
உயிர் பிரியும் இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.
(3) பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் இஸ்டபட்டவனாகவும், நோயாளியாகவும், அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினையை கழிக்கும்.
தானம் செய்வதில் தர்மர் எப்போதும் வல்லவர், ஆனால் அனைவரும் கர்ணனின் புகழையே பெருமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டான். கிருஷ்ணனும் யோசித்து விட்டு, "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும்
சென்றனர்.
முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர்.
தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப்பட்டு விட்டன, மழை
பெய்வதால் தற்போது விறகு வெட்டவும் முடியாது, அதனால் நீங்கள் தாராளமாக இங்கு சாப்பிட்டு செல்லுங்கள்" என்றார்.
அதற்கு அவர்களோ, "பரவாயில்லை அரசரே, நாங்கள் வருகிறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றனர்.
செல்லும் வழியில், "அண்ணனிடம் இல்லாததை கேட்டால் அவரால் எப்படி தர இயலும்?"