Mr.Bai Profile picture
Jan 21 11 tweets 9 min read
#HowtoRenewEmploymentRegistration
தமிழ்நாடு அரசு கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க Employment Registration பண்ணாதவங்க,அதாவது ஒரு 2017 ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க தமிழ்நாடு அரசு 3 மாதம் அவகாசம் கொடுத்து இருக்காங்க.அதை நாம எப்படி ஆன்லைன் Image
புதிப்பிக்கிறது அப்டினு தான் பார்க்க போறோம்.

முதல நீங்க பத்தாம் வகுப்பு படிக்கும்போதோ அல்லது 12 ஆம் வகுப்பு படிக்கும்போதோ உங்களுக்கு நீங்க படிச்சு ஸ்கூல Employment Registration பண்ணி உங்களுக்கு ஒரு Printout கொடுத்து இருப்பாங்க அதுல உங்களோட Registration Id இருக்கும் அது Image
தெரிஞ்சாதான் புதுப்பிக்க முடியும்.அடுத்து Google இணையத்தளம் போய்ட்டு Tn Velaivaipu அப்டினு கொடுத்து Search பண்ணீங்க அப்டினா முதல ஒரு இணையத்தளம் வரும் அதுல உள்ள போன பிறகு நாலு Option கேக்கும் அதுல Renewal அப்டினு இருக்கு அது பக்கத்துல Click here Option இருக்கும் அதை Select Image
பண்ணுங்க பிறகு Login for Existing User அப்டினு ஒரு Window வரும் அதுல உங்களோட Registration Number கொடுங்க அதுல உள்ள Password உங்களோட பிறந்த தேதி அதை இந்த Formatla Type பண்ணுங்க 01/01/2022.

பிறகு Login கொடுத்து உள்ள போங்க உள்ள போன பிறகு உங்களோட விபரம் வரும்,அடுத்து Top Left Image
Cornerla Update Profile Click பண்ணுங்க அதுல Renewal அடுத்து Candidate Renewal கொடுங்க கொடுத்த உடனே திரும்ப உங்க விபரங்களோட ஒரு Page Open ஆகும் அதுல Bottomla Renewal அப்டினு Option இருக்கும் அதை கொடுத்தீங்க அப்டினா உங்களோட Application Renewal ஆகிரும் திரும்ப Renewal ஆன Application
ஒட Printout எடுக்க.Top Rightல இருக்க Home Click பண்ணுங்க அதுல உங்களோட Profile Details பக்கத்துல உங்க Register number அதுல Print Id கார்டு அப்டினு இருக்கும் அதை கொடுத்தீங்னா உங்களுக்கு ஸ்கூல கொடுத்தது போலவே Print போலவே வரும் அதுல Next Renewal Date Month பழைய Application Printout
விட அதிகம் வருடம் போட்டு இருக்கும் அதை வைத்து உங்களோட Application Renewal ஆகிருச்சு அப்டினு தெரிஞ்சுக்கோங்க.உதாரணமா பழைய Applicationல 2018 இருந்தது அப்டினா 2025 அப்டினு புது application வரும்.
மேல சொன்ன வழிகள் மூலமா உங்களோட வேலைவாய்ப்பு Application Renewal பண்ணிக்கோங்க.

Link:tnvelaivaaippu.gov.in/Empower/LoginA…
Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.
link.medium.com/GEnTGiqrZmb

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

Jan 9
#Gmail
நாம அதிகமா Use பண்ற ஒரு Application அப்டினு பார்த்தோம்னா அது Gmail,அதுல எல்லாரும் சந்திக்கிற ஒரு முக்கியமான பிரச்சனை அப்டினு பார்த்தோம்னா,நம்ம Inboxல குவிந்து கிடக்குற Mail எப்படி Delete பண்றது.அதுலயும் சில பேருக்கு ஒரு Company அல்லது ஒரு தனிநபரிடம் இருந்து வந்த Mail
Eppadi Filter பண்ணி Delete பண்றது அப்டினு தெரிஞ்சுப்போம்.நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கலாம் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.

முதல உங்களோட Gmail Account page உள்ள போங்க அதுல Topla Search bar இருக்கும் பார்த்திங்களா அதோட Right Conerla Filter option இருக்கும் அதை Click பண்ணுங்க அப்பறம்
Box ஓபன் ஆகும்.அதுல From ,To , Subject , Has the words ,Doesn’t have , Size ,Date within ,Search. இப்டினு எக்கச்சக்கமான Options இருக்கும் அதுல நீங்க எப்படி Mail Filter பண்ணனும் அப்டினு நினைக்கிறிங்களோ அதற்கு ஏற்றதுபோல் Input கொடுங்க,உதாரணமா சொல்லபோனால்.

அவங்களோட Email address
Read 8 tweets
Jan 8
#Meteorblast
ஜனவரி முதல் தேதி சரியாக சொல்ல போனால் புதிய வருடத்தின் முதல் நாள் எல்லாரும் புது வருட பிறப்பை கொண்டாடிட்டு களைப்புல உறங்கிட்டு இருக்கும்போது திடீரென உங்களுக்கு பயங்கர சத்தத்தோட எதாவது ஒரு நிகழ்வு நடந்து உங்கள் வீடே அப்டியே குலுங்குணுச்சுனா எப்படி இருக்கும் அதே போல ஒரு
நிகழ்வு அமெரிக்காவின் Pittsburgh நகரம் மற்றும் வேறு சில இடங்களிலும் நடந்து இருக்கு.

எல்லாரும் உறங்கி எழுந்து வீட்டுல இருக்கும் போதும் காலைல ஒரு 11 மணிபோல நடந்து இருக்கு வானத்துல பெரிய வெளிச்சத்தோடு ஒரு விண்கல் பயங்கரமான சத்தத்தோட வெடிச்சு சிதறி இருக்கு,வீட்டுல அலுவலகத்தில உள்ள
எல்லா கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்துருக்கு அங்க உள்ள எல்லாரும் எதோ நிலநடுக்கம் ஏற்பட்டுறுச்சு அப்டினு நினைக்கும் பொது,ஒரு சில மணிநேரங்களுக்கு பிறகு NASA மற்றும் ஒரு சில வானிலை ஆராய்ச்சி நிறுவனங்கள் என்ன நடந்தது அப்டினு தெளிவுபடுத்தி இருக்காங்க.

நாசா அவங்களோட முகநூல் பக்கத்துல
Read 7 tweets
Jan 7
#BMW
உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW அவங்களோட கார்ல ஒரு புதுவகையான தொழிநுட்பத்தை அறிமுகம் செஞ்சு இருக்காங்க அதன் மூலமா நாம நம்மளோட காரில் புதிதாக பெயிண்ட் ஏதும் அடிக்காமல் தானாகவே ஒரு புது கலரை நம்மளோட காருக்கு மாற்ற முடியும்,அதை பற்றி தான் தெரிந்த கொள்ளபோறோம் Image
சமீபத்தில் Las Vegas நகரில் நடந்த Consumer Electronics Showல் BMW அவங்களோட இந்த புது தொழிநுட்பத்தை அவங்களோட BMW ix காரில் அறிமுகப்படுத்தியிருக்காங்க,நீங்க சாதாரணமா ஒரு கார் உள்ள இருந்து ஒரு Button Press பண்ணா போதும் உங்க காரோட கலர் மாறிரும்.இதற்கு BMW என்ன தொழிநுட்பத்தை Image
பயன்படுத்தி இருக்காங்க அப்டினு பார்த்தோம்னா E ink பயன்படுத்தி காரோட முழு பகுதியையும் Cover பண்ணியிருக்காங்க.

இந்த Eink என்ன அப்டினு பார்த்தோம்னா பல மில்லியன் மைக்ரோ Capsules கொண்டு Coat பண்றது தான் இந்த Eink,ஒவ்வொரு Micro Capsulesம் Postively Charged Pigments அப்பறம் Negatively
Read 7 tweets
Jan 6
#LearnTyping
நம்மல நிறைய பேர் சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போது Typing Class போகிருப்போம் அல்லது நீங்க எதாவது Computer Science student இருந்தா உங்களுக்கு ஒரளவுக்கு தெரிஞ்சுருக்கும் சில பேருக்கு அவங்களோட வீட்லயே கம்ப்யூட்டர் இருந்துருக்கும் அது மூலமா அவங்க காத்து இருப்பாங்க.ஆனால்
இப்ப யாருமே Typing class எல்லாம் போறதுபோல தெரியல எல்லாருமே ஆன்லைன் மூலமாத்தான் கத்துறாங்க அப்படி உங்களுக்கும் ஆன்லைன் மூலமா Typing கத்துக்கணும் அப்டினு ஆசை இருந்த இந்த இணையதளம் எல்லாம் பாருங்க உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.இப்ப இதெயெல்லாம் யாரு பண்றா அப்டினு கேக்கலாம் சில
பேருக்கு இது உதவலாம்,

முதல நீங்க Basicla இருந்து Start பண்ணனும் அப்டினா கீழ உள்ள முதல் மூன்று இணையத்தளங்கள் பயன்படுத்துங்க

1.Artypist.
இந்த இணையதளம் மூலமா நீங்க உங்களோட Basic அதாவது Finger Posittioningல இருந்து Start பண்ணலாம் அதன் பிறகு Basic Keywords சொல்லி கொடுப்பாங்க அதன்
Read 13 tweets
Jan 4
#BlackBerry
நம்ம இப்ப பயன்படுத்துற ஸ்மார்ட்போன்கள் எல்லாத்துக்கும் முன்னாலே அதிகம் பேர் வாங்க விருப்பப்பட்ட போன் அப்டின்னு பார்தோம்னா அது Blackberry போனாக தான் இருக்கும்.
அப்படிபட்ட Blackberry நிறுவனம் இன்று முதல் தங்களோட ஸ்மார்ட்போன்களுக்கு Services நிருத்தபோவதாக அறிவித்து Image
இருக்காங்க அதை பற்றி தான் பார்க்கபோறோம்.

ஒரு காலகட்டத்தில எல்லாரும் பெரிதும் விரும்பபட்ட அவங்களோட செக்யூரிட்டி Featureக்காக அமெரிக்க பிரதமரே பயன்படுத்துற அளவுக்கு இருந்த ஒரு நிறுவனம் அப்டினா அது Blackberry இப்ப அதே நிறுவனம் smartphone சந்தையில் தாக்குபிடிக்க முடியாமல் Image
தங்களோட சேவைகளை நிறுத்தும் அளவுக்கு வந்து இருக்காங்க அந்நிறுவனம் கடந்து வந்த பாதை அப்டின்னு பார்த்தோம்னா.

2002 ஆம் ஆண்டு அந்நிறுவனம் தங்களோட முதல் போனை அறிமுக படுத்துனாங்க Color Display, Wifi ,Instant Messaging Features ஒட அப்போதைக்கு இந்த features எந்த போனுமே இல்ல அதன் பிறகு Image
Read 11 tweets
Dec 15, 2021
#netflixindia
உலகின் முன்னணி OTT நிறுவனமான Netflix இந்தியாவில இன்னும் அதிகமான சந்தாதாரர்ளை அவர்கள் பக்கம் வரும் விதமாக அவர்களுடைய Plan Rate எல்லாத்தையுமே change பண்ணிருக்காங்க அதை பற்றி தான் பார்க்கபோறோம்.

நேற்றைய தினம் முழுக்க சமூக வலைத்தளங்கள் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்ட செய்தி
இரண்டு ஒன்னு #ValimaiMakingVideo இரண்டாவது Netflix நிறுவனத்தோடு Price Drop அவங்களோட Subscribtions cost சுமார் 60 சதவீதம் வரை குறைச்சு இருக்காங்க அதாவது 199 இருந்த Mobile plan இப்ப வெறும் 149 ரூபாய்க்கு கொண்டு வந்துருக்காங்க பிறகு இன்னும் பல Plans கொறச்சு இருக்காங்க,இதற்காக மிக
முக்கிய காரணமா சொல்லபட்றது.

Netflix ஒட 210 Million மொத சாந்தாரர்கள் எண்ணிக்கையில 30 million நம்ம ஆசியாவை சேர்ந்த மக்கள் அதுல நம்ம நாடும் ஒரு கணிசமான பங்கு இருக்கும் Money Heist, Squid Game போன்ற Shows இங்க நம்ம நாட்டுல நல்ல Hit ஆனா Paid Subscribers ஒட Rate அதிகம் ஏறவில்லை, அதற்க
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(