திமுக என்கிற கட்சி உருவாக,ஈவேராவை விட்டு அண்ணா விலக மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ஆகஸ்ட் 15 தேதியான சுதந்திர திருநாளை கருப்பு நாள் என்று அறிவித்ததும் ஆகும்..

10-8-1947 அன்று அண்ணாத்துரை 'ஆகஸ்ட் 15' என்று தலையங்கமே எழுதியுள்ளார்.(1)

#ஊர்தியில்_ஊதாரி
அதில்,200 ஆண்டுகள் இந்த நாட்டை அடக்கி ஆண்ட ஆங்கிலேயக் கொடியை இறக்கி நமது கொடியை ஏற்றும் தலைசிறந்த சுதந்திர நாளினை நாமெப்படி புறக்கணிக்க முடியும் என்று கேட்கிறார்.

நம் தேசத்தின் மீதிருந்த பழிச்சொல் நீங்கிய நாளை திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.(2)
அதுமட்டுமல்ல, இந்த அறிவிப்பை ஈவேரா திரும்ப பெற வேண்டும்,அப்படி பெறுவதெல்லாம் அவருக்கு புதிதும் அல்ல என்று கோடிட்டும் காட்டுகிறார்.(3)
திராவிடர்க கழகத் தோழர்கள் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றும்,இப்படிச் சொல்வதால் தன் மீது கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை,வெளியிலிருந்து பணி செய்வேன் என்று பகிரங்க அறிக்கை கொடுத்துள்ளார்..(4)
இப்படி தேசவிரோதமாக செயல்பட்ட ஈவேராவை விட்டு வெளியே வந்துதான் அண்ணா திமுகவை துவங்கினார் பின்னாளில் என்பது வரலாறு.. (5)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with sundarrajacholan சுந்தர்ராஜசோழன்

sundarrajacholan சுந்தர்ராஜசோழன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sundarrajachola

Jan 25
வழிபாட்டு உரிமை என்பது மதமாற்றும் உரிமையில்லை..ஆசை வார்த்தை காட்டி,அச்சுறுத்தி கொடுமைப்படுத்தி மதம் மாற்றுவதை தடுக்க சட்டம் கொண்டு வருவோம் என தனது தேர்தல் அறிக்கையிலேயே கொடுத்துள்ளது பாஜக..(1)
அதுமட்டுமல்ல தன்னளவில் பெரியாரியரான,முன்னாள் நீதிபதி வேணுகோபால் கமிஷன் (மண்டைக்காடு சம்பவத்திற்கு பிறகு) கொடுத்த பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியும் கொடுத்துள்ளது பாஜக..

அந்த கமிஷன் அறிக்கை தெளிவாக வகைப்படுத்தியது..👇(2)
√ பொருளுதவி செய்து,ஏமாற்றி மதமாற்றம் செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்..

√ அதே போல,மதமாற்றம் நடக்க வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியுதவியை கட்டுப்படுத்த அயல்நாட்டுக் கொள்கையிலேயே மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.(3)
Read 4 tweets
Aug 1, 2021
தேசிய தலைமையாக வருவதற்கு எல்லா தகுதியும் கொண்டவர் பட்னவிஸ்..ஆனால் மராட்டியத்தை சேர்ந்தவனாக அவர் அந்த மாநில மக்களின் உரிமையை,உணர்வை நிலை நாட்டுபவராகவே திகழ்ந்தார்..(1) Image
மராட்டிய மண்ணை கர்நாடகா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.அவற்றை மீண்டும் மராட்டிய மாநிலத்திடமே தர வேண்டும் என்று வலிமையாக குரல் கொடுத்தார்.கட்சி,கொள்கை எல்லாவற்றையும் விட மராட்டியத்திற்காக நிற்பதையே தனது தலைமைப் பண்பாக காட்டினார்..(2)
பாஜக எல்லா மாநில உணர்வையும்,எல்லா மக்களின் உணர்வையும் அவர்களுடைய சுயம் சிதையாமல் உள்வாங்கக் கூடிய கட்சி..

எடியூரப்பா கர்நாடாக மாநிலத்திற்காக மட்டும்தான் பேசுவாரே அல்லாமல் கோமாளித்தனமாக நடுநிலை வகிக்கிறேன் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கமாட்டார்..(3)
Read 4 tweets
Jul 24, 2021
'ஜெய் பீம்' என்று சொன்னால் எதற்கு பாஜக கதற வேண்டும் என கூமுட்டைத்தனமாக உளறுகிறார்கள் என புரியவில்லை..

அம்பேத்கரை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்தது பெரும்பங்கு ஆர்எஸ்எஸ்தான்..(1)
அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தது காங்கிரசும்,நேரு குடும்பமும்தான்.அம்பேத்கருக்கு பாரதரத்னா வழங்கப்பட்டது பாஜக தயவால் ஆட்சியமைத்த விபிசிங் அரசில்தான்..

அம்பேத்கர் பெயரை உயரத் தூக்கிப் பிடிக்கும் முதல் பிரதமரையே ஆர்எஸ்எஸ்தான் வழங்கியுள்ளது.(2)
BHIM செயலியை அறிமுகப்படுத்தி அதை அம்பேத்கருக்காக அர்பணித்தார் பிரதமர்.பாஜக,ஆர்எஸ்எஸ் எப்போதுமே அம்பேத்கரை உயரிய இடத்தில்தான் வைத்துள்ளது.அம்பேத்கருடைய அன்றைய பூத் ஏஜேன்ட் கூட ஆர்எஸ்எஸ் உறுப்பினரான தத்தோபந்த் தெங்காடிதான்..(3)
Read 6 tweets
Jun 28, 2021
*Saving Our country & culture : a shared responsibilty.*

'It’s Modi's mindless mismanagement", popular platitude of Modi-haters these days, I am NOT ready to blindly blame our PM for everything. Some of our grandparents are older than our Independent India.(1)
India has a long way in democracy. As of now, slaves and servants of the affluent aristocrats are infesting in every branch of Indian control panels.(2)
This is the first time in Indian history of politics, a people-elected party (BJP), with a thumping majority, other than the Grand Old Party AICC, has come to power consecutively.BJP has not yet completed its second term.(3)
Read 17 tweets
Jun 28, 2021
சரியான வாழ்க்கைத் தத்துவங்களை அறிவதும்,கடமை உணர்ச்சியோடு காரியம் செய்வதுதான் இப்போது அவசியத்தேவை என்கிறோம்.இந்த இரண்டையும் உலகம் முழுவதற்கும் மக்களுக்குக் கொடுத்திருப்பது மதம்தான் என்பதும் நமக்குத் தெரியும்.(1)
ஆனாலும் பிள்ளைகள் சமயக்கல்வி பெறாக்கூடாது என்று தடை செய்திருக்கிறோம்.வீட்டில் அவர்களுக்கு தெரிய வரும் மத வழக்கமெல்லாம் மூடக்கொள்கையில் பிறந்தவை என்று சொல்லிக் கொடுக்கிறோம்.(2)
மரியாதை பண்பு ,பயபக்தி ஆகியவற்றையும் மக்களின் ஒழுக்கத்தை உத்தேசித்து வளர்க்க வேண்டியதே என விரும்புகிறோம்.ஆனால் தொன்று தொட்டு எதைக் குறியாக வைத்து இந்த இரண்டும் செலுத்தப்பட்டிருக்கின்றனவோ,எது இவ்விரண்டையும் இயல்பாக மலர்த்திவிட்டிருக்கிறதோ அதற்கு வழியடைத்து வருகிறோம்.(3)
Read 6 tweets
Jan 13, 2021
#GoBackRahul

தனி நீதிபதியான ஆர்.பானுமதி ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ்,எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து 29.3.2006-ல் ஒரு உத்தரவை கொடுத்தார்.பின் ஒரு மேல்முறையீட்டில் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வந்தது.(1)
அதன் பிறகு 9.3.2007 ல் ஜல்லிக்கட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜல்லிக்கட்டு தடை என்ற பானுமதியின் தீர்ப்பே ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது நீதிமன்றத்தால்.(2)
இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக் கொண்டு பிராணிகள் நலவாரியம் உச்சநீதிமன்ற அமர்வுக்கு சென்றது.அங்கே ஜல்லிக்கட்டு தடை ரத்து என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை வாங்கினார்கள்.(3)
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(