'ஜெய் பீம்' என்று சொன்னால் எதற்கு பாஜக கதற வேண்டும் என கூமுட்டைத்தனமாக உளறுகிறார்கள் என புரியவில்லை..
அம்பேத்கரை இந்தியா முழுக்க கொண்டு சேர்த்தது பெரும்பங்கு ஆர்எஸ்எஸ்தான்..(1)
அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்தது காங்கிரசும்,நேரு குடும்பமும்தான்.அம்பேத்கருக்கு பாரதரத்னா வழங்கப்பட்டது பாஜக தயவால் ஆட்சியமைத்த விபிசிங் அரசில்தான்..
அம்பேத்கர் பெயரை உயரத் தூக்கிப் பிடிக்கும் முதல் பிரதமரையே ஆர்எஸ்எஸ்தான் வழங்கியுள்ளது.(2)
BHIM செயலியை அறிமுகப்படுத்தி அதை அம்பேத்கருக்காக அர்பணித்தார் பிரதமர்.பாஜக,ஆர்எஸ்எஸ் எப்போதுமே அம்பேத்கரை உயரிய இடத்தில்தான் வைத்துள்ளது.அம்பேத்கருடைய அன்றைய பூத் ஏஜேன்ட் கூட ஆர்எஸ்எஸ் உறுப்பினரான தத்தோபந்த் தெங்காடிதான்..(3)
இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேஜையின் மீது கூட அம்பேத்கர் சிலைதான் உள்ளது.இந்திய அரசியலமைப்பை உருவாக்கி,ஒருங்கிணைந்த பாரதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும், திராவிடஸ்தான் கேட்டவர்களுக்குமான கொள்கை யுத்தம்தான் தமிழக அரசியலென,அழகாக விளக்கும் உருவகம் அது..(3)
'அம்பேத்கர் வாழ்க' என்று சொன்னால் கதற வேண்டிய இந்திய விரோதிகளும்,சம்ஸ்கிருத எதிர்ப்பாளர்களும்,370 ஆதரவாளர்களும்,பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷ்டிகளும்,நேரு குடும்பத்து கொத்தடிமைகளும்,ஆதிக்க சாதி வெறியர்களும்தான்.ஒரு ஹிந்துத்துவவாதியோ,தேசியவாதியோ அப்படிச் சொல்வதை மகிழ்வோடு ஏற்பான்.(4)
'ஜெய் பீம்' என்கிற வடமொழிச் சொல்லானது ஒருங்கிணைந்த இந்தியாவையும்,இந்தியாவின் இறையாண்மையையும் குறிக்கிறது.(5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*Saving Our country & culture : a shared responsibilty.*
'It’s Modi's mindless mismanagement", popular platitude of Modi-haters these days, I am NOT ready to blindly blame our PM for everything. Some of our grandparents are older than our Independent India.(1)
India has a long way in democracy. As of now, slaves and servants of the affluent aristocrats are infesting in every branch of Indian control panels.(2)
This is the first time in Indian history of politics, a people-elected party (BJP), with a thumping majority, other than the Grand Old Party AICC, has come to power consecutively.BJP has not yet completed its second term.(3)
சரியான வாழ்க்கைத் தத்துவங்களை அறிவதும்,கடமை உணர்ச்சியோடு காரியம் செய்வதுதான் இப்போது அவசியத்தேவை என்கிறோம்.இந்த இரண்டையும் உலகம் முழுவதற்கும் மக்களுக்குக் கொடுத்திருப்பது மதம்தான் என்பதும் நமக்குத் தெரியும்.(1)
ஆனாலும் பிள்ளைகள் சமயக்கல்வி பெறாக்கூடாது என்று தடை செய்திருக்கிறோம்.வீட்டில் அவர்களுக்கு தெரிய வரும் மத வழக்கமெல்லாம் மூடக்கொள்கையில் பிறந்தவை என்று சொல்லிக் கொடுக்கிறோம்.(2)
மரியாதை பண்பு ,பயபக்தி ஆகியவற்றையும் மக்களின் ஒழுக்கத்தை உத்தேசித்து வளர்க்க வேண்டியதே என விரும்புகிறோம்.ஆனால் தொன்று தொட்டு எதைக் குறியாக வைத்து இந்த இரண்டும் செலுத்தப்பட்டிருக்கின்றனவோ,எது இவ்விரண்டையும் இயல்பாக மலர்த்திவிட்டிருக்கிறதோ அதற்கு வழியடைத்து வருகிறோம்.(3)
தனி நீதிபதியான ஆர்.பானுமதி ஜல்லிக்கட்டு,ரேக்ளா ரேஸ்,எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து 29.3.2006-ல் ஒரு உத்தரவை கொடுத்தார்.பின் ஒரு மேல்முறையீட்டில் இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை வந்தது.(1)
அதன் பிறகு 9.3.2007 ல் ஜல்லிக்கட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது ஜல்லிக்கட்டு தடை என்ற பானுமதியின் தீர்ப்பே ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது நீதிமன்றத்தால்.(2)
இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்துக் கொண்டு பிராணிகள் நலவாரியம் உச்சநீதிமன்ற அமர்வுக்கு சென்றது.அங்கே ஜல்லிக்கட்டு தடை ரத்து என்ற தீர்ப்புக்கு இடைக்காலத்தடை வாங்கினார்கள்.(3)
"உடம்பில் எவனுக்கு ஐரோப்பியனின் ரத்தம் ஓடாதோ? அவர்கள் அனைவரும் ஒன்று சேருங்கள்" என்று தென்னிந்தியாவின் சுதந்திர வேள்வியின் அறைகூவலான ஜம்புத்தீவு பிரகடனத்தை சின்னமருது 1801 ஜுன் மாதம் ஸ்ரீரங்கத்தில் வெளியிட்டார். (1)
வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததாக 1801 மே மாதம் தொடங்கி 150 நாள் கடும் போர் நடந்தது மருது பாண்டியருக்கு எதிராக.ஆங்கிலேயருடன் உச்சகட்ட மோதல் நடந்து கொண்டிருந்தது.(2)
மருது சகோதர்கள் சரணடையவில்லை என்றால் காளையார்கோவிலை பீரங்கி வைத்து பிளந்துவிடுவோம் என்ற ஆங்கிலேயரின் எச்சரிக்கைக்கு பிறகு தங்கள் உயிரை விட இறைவனின் வீடே பெரிது என்றெண்ணி சரணடைந்து வீரமரணம் அடைந்த தினம் அக்டோபர் 24. (3)
மரியாதைக்குரிய தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்💐
ஒரு பெண்ணாக அவர் அனுபவிக்கக்கூடாத வசைகளை,அவமானங்களை,
எதிர்ப்புகளை சந்தித்து வந்திருந்தும் அவர் அரசியல் களத்தில் துணிச்சலாக நின்றிருக்கிறார்.(1)
"நம்பினார் கெடுவதில்லை இது நான்மறை தீர்ப்பு" என்பதற்கு இணங்க பிரதமர் மோடி அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்.சரணம் என்று வந்தவரை தன் உயிரைக் கொடுத்தாவது காக்க வேண்டும் என்ற ராஜன்ய மாண்பை காத்து வந்திருக்கிறார்.(2)
தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்களாலும்,பாஜக எதிர்பாளர்களாலும் வீசப்பட்ட அமிலங்களை உண்டு செரித்துதான் இந்த உயரிய பதவிக்கு செல்கிறார்.(3)
நாடு முழுக்க அமுல்படுத்தப்பட்ட "ஜல்சக்தி அபியான்" திட்டம் தமிழக மாவட்டங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளதை பார்க்கிறேன்.அதாவது ஆற்றில் வருகிற நீர்,மழை நீர் என எல்லாவற்றையும் முடிந்த வரை சேமித்து பூமிக்குள் கொண்டு செல்லும் முயற்சியை எடுத்துள்ளது மத்திய அரசு(1)
மழைநீர் சேகரிப்பு என்று அன்றைய முதல்வர் செல்வி.ஜெ கொண்டு வந்த திட்டம்தான் ஆனால் அது தேங்கிப் போய்விட்டது.இப்போது அதனை முறையாக அரசு முடுக்கிவிட்டுள்ளது.களிப்புகள் அதிகமாக குளங்களிலும்,வாய்க்கால்,
குட்டைகளிலும் இருக்கும் எனவே இதைத் தாண்டி நீர் கீழே இறங்குவது கடினம்(2)
நிறைய குளங்களை சுத்தப்படுத்தி அதில் உறைகிணறுகளை புதைத்து.வரும் காலங்களில் மழை நீரும்,வருகிற ஆற்று நீரும் பூமிக்கு செல்லும் வண்ணம் செய்திருக்கிறார்கள்.(3)