இந்த கூந்தல் பேர் சொல்றது அந்த ஃபங்ஷன் மட்டும் இல்ல எந்த ஊர் ஃபங்ஷன் போனாலும் அங்க எழுதுற மொய் நோட்டுல பத்திரிக்கையில போடத்தான் செய்வான். அதுவே சொன்னவனோட பையன் ஸ்கூல் சர்டிபிகேட் இல்லாட்டி அவனோட ஆதார் கார்டு வாங்கிப்பாரு வெறும் பேர் மட்டும் தான் இருக்கு.
இன்னும் தன் சொந்தங்கள் கூடுற இடத்துல அதை சொல்றத பெருமையா நினைக்கிறாங்க அவ்வளவு தான். அதுவும் காலப்போக்குல மாறிடும் என் கல்யாண பத்திரைக்கை.யில எங்க தாத்தா பேர் பின்னாடி ஜாதி இருக்கு. எங்க அப்பா பேர் பின்னாடி இல்ல. என் பேர்க்கு பின்னாடி இல்ல. ஏன்னா அந்த பேர சொல்லி
கூப்பிடுற பழக்கத்தை எங்க தாத்தா காலத்தோட முடிஞ்சதுன்னு அர்த்தம். அடுத்த படிச்ச தலைமுறை எங்கப்பா அவர் அதை விட்டுட்டாரு. நானும் விட்டுட்டேன் இப்படி அடுத்தடுத்து படிச்ச தலைமுறை வரப்போ அதை விட்டுட்டுவாங்க.அவன் சொல்ற Surname voter id aadhar I'd ல இருக்குறது.மொய் புக்ல இருக்குறது இல்ல
அதே மாதிரி ஜாதிய ஒழிக்க ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான். அதுவும் வெறும் எட்டாவது பத்தாவது இல்ல. முடிஞ்ச அளவுக்கு டிகிரி படிக்கனும். அப்புறம் திருப்புற இடமெல்லாம் பெரியார் அண்ணா பேசுன வசனங்கள் இருக்கனும். அப்புறம் அந்த அந்த மதத்துல அடுத்த மனுஷன மதிக்க சொல்லிக்கொடுத்த
வாசகங்களை எழுதனும். இப்படி எங்க பார்த்தாலும் இந்த ஜாதி மத பேதத்துக்கு எதிரான வரிகள மக்கள் படிக்க படிக்க ஒரு மாற்றம் உருவாகும். அப்படி உருவாக்குனா தான். இதை ஒரு 50% ஒழிக்க முடியும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கனவு - நல்ல தூக்கம் அதுவும் 3 மணிக்கு எழுந்திரிச்சு உச்சா போயிட்டு வந்து அறை மணி நேரம் டுவிட்டர் பார்த்துட்டு தூங்குனா சொல்லவா வேணும். அப்படி ஒரு தூக்கம். தூக்கத்துல ஒரு கனவு என் ஐடிக்கு புளூ டிக் கிடைச்சிருக்கு. அதாவது என் போன்ல நைட் மோட்ல இருக்குறதால அது வெள்ளைக்கலர்ல தெரியுது
ஏ. பகவான் என்ன இது கொடுமைன்னு dark mode மாத்தி வெள்ளையா வச்சி பாக்குறேன் அப்பவும் புளூ டிக் தெரியுது. சரின்னு லாக் ஆஃப் ஆன் பண்ணி பாக்குறேன் அப்பவும் காட்டுது. சரின்னு என் பொண்டாட்டிக்கிட்ட பெருமையா போய் சொல்றேன். என் வீட்டம்மா பத்தாயிரம் ஃபாலோயர்ஸ் வச்சிருந்த பழைய ஐடிக்கே
ஒண்ணும் தரக்கானோம். இதுல ஒளிஞ்சி வாழ்றேன்னு என்ன ஏமாத்திட்டு திரியுற இதுலையா தரப்போறாங்கன்னு கேக்குறா. அவக்கிட்ட காட்டுனா அவ ஏதாவது டெக்னிகல் errorஅ இருக்கும். கொஞ்ச நேரத்தில போயிடும்ன்னு சொல்றா. உனக்கு எப்பவுமே இப்படித்தான் வயித்தெறிச்சல் பிடிச்சவன்னு சொன்ன உடனே
சம்பவம் - நான் இப்படி ஒரு Convo இன்னைக்கு நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. நான் ஊருக்கு போறதுக்காக ரயில்வே ஸ்டேஷன் போக OlA auto book பண்ணியிருந்தேன். ஆட்டோ டிரைவர் வீட்டு பக்கத்துல வந்துட்டு போன் பண்ணாரு நான் போன கட் பண்ணிட்டு அவர் ஆட்டோல ஏறுனே. இந்த பக்கமா போகலாமா சார்
போகலாம் வழி இருக்கு ஆனா ஒரு நாய் இருக்கும் அது தான் எனக்கு பயம்ன்னு சொன்னே. அவர் ஆட்டோ உள்ள வராது சார்ன்னு சொன்னார் இல்ல அண்ணா சொல்ல முடியாது அது தாவிடும்னு சொல்லிட்டே போனோம் நல்ல நேரம் நாய் இல்ல. Contonment station second platformன்னு சொன்னே ஒண்ணும் பிரச்சினை
இல்ல வழிதெரியும்னு சொல்லிட்டு போயிட்டே இருந்தது அடுத்த இரண்டாவது நிமிஷம் நீங்க இந்துவா முஸ்லிமான்னு கேள்வி வந்தது அந்த ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு தெரிஞ்சு என் லைஃப்ல இது முதல் தடவை நான் சந்திச்ச கேள்வி ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு சொல்ல விரும்பவில்லை ஏன்