#Twitterarticle
நாம அதிகமா பயன்படுத்துற சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் இப்ப ஒரு Feature Test பண்ணிட்டு இருக்காங்க,ட்விட்டர்ல நிறைய பேர் விதவிதமான தெரியாத செய்திகளை பகிர்ந்து வருவாங்க உதாரணமா சொல்ல போனால் இப்ப Metaverse பற்றி ஒருத்தங்க எழுதுறாங்க அப்டினு வைங்க அது ஒரு Tweetல
எழுதுற விசியம் கிடையாது அதுவும் அவங்க கொடுக்குற 280 Charactersல சாத்தியமே கிடையாது,அதனால அப்படி எழுதுறவங்க Thread Make பண்ணுவாங்க ஒவ்வொரு பதிவு முடிந்த பிறகு அடுத்தடுத்து பதிவுகள் வருவது போல சில பேருக்கு இது போல படிகிறது பிடிக்கும் நிறைய பேருக்கு ஒரே பதிவாக இருந்தா நல்ல இருக்கும
அப்டினு நினைப்பாங்க,அதற்கத்தான் இந்த Feature ட்விட்டர் Develop பண்ணிட்டு இருக்காங்க.
அதாவது Twitter Article இப்ப நீங்க ஒரு பெரிய பதிவு செய்யணும் அப்டினு நினைச்சீங்கனா இனிமே இந்த Feature பயன்படுத்தலாம் இதை கொண்டுநீளமாக எழுதப்பட்டுள்ள Articles படிக்கலாம்,அதோட சேர்த்து எல்லா
Application உள்ளது போல Bold, Italic, Underline Feature எல்லாம் கொடுத்து இருக்காங்க.
இந்த Feature Twitter Blue account வச்சு இருக்கவங்களுக்கு மட்டும் அப்டினு சொல்லி இருக்காங்க அதுவும் Leaks தான் அவங்க Officiala வெளியிடும் பொது தான் தெரியும்.
Blogல் படிச்சு அப்படியே Subscribe பண்ணி விடுங்க நண்பர்களே.
#CuredHIVPatient
உலகிலேய குணப்படுத்த முடியாத நோய்களை மருத்துவர்கள் நவீன ஆராய்ச்சிகள் மற்றும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு அந்த நோய்களை குணப்படுதிட்டுவரங்க அல்லது அதனுடைய வீரியத்தை குறைந்திட்டு வராங்க அப்படி குணப்படுத்தவே முடியாது என்று சொல்லபட்ட நோயான HIV நோயை மருத்துவர்கள்
குணப்படுத்தி இருக்காங்க நவீன STEM CELL THERAPY மூலம் அதை பற்றி தான் தெரிந்து கொள்ளபோகிறோம்.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணி 2017 ஆம் ஆண்டு HIV நோய்த்தொற்றிற்கு உள்ளக்குறாங்க,அதன் பிறகு ஐந்து வருடம் கடந்து Leukemia நோய் தொற்றும் அவங்களுக்கு ஏற்படுத்து இதற்காக அவங்க haplo-cord
transplant அப்படிங்கற ஒரு மருத்துவ வழிமுறை மூலமா சிகிச்சை பெற்றுவராங்க.இது என்ன சிகிச்சை முறை அப்டினு பார்த்தோம்னா குழந்தைகள் பிறக்கும் போது அவங்களோட தொப்புள் கொடிய Cut பண்ணி நீக்குவாங்களா அதிலிருந்து தான் இந்த Cord Blood எடுப்பாங்க அப்படி எடுக்கப்படற Blood நோயாளியா
#OfflinePdfApplication
நம்மளோட Documents எல்லாவற்றையுமே PDF வடிவில் தான் வைத்த இருப்போம் உதாரணமாக சொல்ல போனால் நம்மளுடைய கல்லூரி Documents எல்லாமே இதுபோல வேற ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு தேவையானதை வைத்து இருப்பிங்க.அதுல எதாவது 4 அல்லது 5 Documents ஒண்ணா சேர்க்கணும் அல்லது எதாவது
ஒரு Documents Compress பண்ணி வச்சு இருப்போம் அதுல இருந்து எதாவது ஒரு Documents Split பண்ணனும் அப்டினா நாம அதிகமா Online Websites தான் பயன்படுத்துவோம்.இனிமே அப்படி இல்லாம Offline Application நாம இதே போல பண்ணலாம் அதுவும் சுலபமாக Freeya எந்த ஒரு Trial இல்லாம அது என்ன அப்டினு
வரிசையாக பார்ப்போம்.
1.BullZip PDF Studio
இந்த Application மூலமாக Easya நாம offline நம்மளோட PDF Documents எல்லாத்தையுமா Merge and split பண்ணிக்கலாம்.அதுவும் குறைந்த அதிகமான MB இல்லாம குறைவான Size ஒட.
#WirelessChargingroad
உலகம் முழுவதும் இருக்குற ஆட்டோமொபைல் சந்தை இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வருது உதாரணமாக சொல்ல போனால் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் சந்தையில் வெளி வந்து பலத்த வரவேற்பை பெற்றது இது போல மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார
கார்களை தயாரிப்பதை நோக்கி நகர்ந்துட்டு வராங்க,இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த கார்களை Charge செய்வதற்கு சாலைகளில் நடுவே பெட்ரோல் பங்க் இருப்பது போல சார்ஜிங் Station ஆங்காங்கே இருந்து வருகிறது,இது எப்பொழுதும் போல வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை போல கொஞ்சம் அதிகம் காத்திருக்க
வேண்டும்.இதை தவிர்ப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை நிறுவனங்கள் எடுத்து வராங்க அதெயெல்லாம் என்ன அப்டினு தெரிஞ்சுப்போம்.
அதற்கு எடுத்துக்காட்டாக நார்வே நாட்டுல ஒரு முன்னெடுப்பு செய்தாங்க அது என்ன அப்டினு பார்த்தோம்னா Taxis இருக்குல அதுல பயணம் செய்றதுக்கு ஒரு Passenger Taxi புக்
#TwitterTools
நாம அதிகமா பயன்படுத்துற ட்விட்டர்ல நம்மளோட Profile Modification பண்ண சுலபமான ஒரு சில இணையதளங்கள் இருக்கு அதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்.
1.Headers
இந்த இணையத்தளம் மூலமா நம்மளோட twitter Header இருக்கு பார்த்திங்களா அதை நாம நம்மளோட பெயர் அடுத்து நீங்க ஒரு Blogger,
Reviewer அப்டி இருந்திங்கனா அதுல உங்க Name அடுத்து உங்களோட Short Quotes அதுல போல எழுதி அதற்கு ஏற்றது போல Color எல்லாம் Change பண்ணி உங்களோட Cover Photova Edit பண்ண முடியும்.கீழ உள்ள Images பார்த்து எப்படி இருக்கும்னு தெரிந்துகொள்ளுங்கள்.
2.Poet.so
இப்ப நீங்க ஒரு Website Developer அல்லது எதாவது ஒரு மீடியால வேலை பார்க்கறீங்க அப்டினு வைங்க உங்களுக்கு இந்த இணையத்தளம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும் உதாரணமா சொல்ல போனால் எதாவது ஒரு Celebrity அல்லது வேற எதாவது ஒரு முக்கியமான நபர் Tweet போடும் பொது அது எதாவது
#HowtoCheckYourvoteridOnline
தமிழகத்திலே உள்ளாட்சி தேர்தல் களம் தொடங்கியிருக்கு ஆளும்கட்சி,எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அப்டினு எல்லாரும் தேர்தலை சந்திக்க தயாரா இருக்குறாங்க அவங்க எல்லாரும் தயாரா இருந்தாலும் வாக்காளர்கள் ஆன நாம தயாரா இருந்தாதான் எல்லாம் நடக்கும்.
என்னதான் நாம காலம்காலமா வாக்களித்து வந்தாலும் நமக்கு அந்த தேர்தல் சமயத்தில ஒரு வித எண்ணம் தோன்றும் நம்ம பெயர் Voter Listla இருக்குமா அப்டி இப்டினு எதாவது தோன்றும் பற்றாகுறைக்கு போன தேர்தல பக்கத்து தெருவுல உள்ள எதாவது அரசு பள்ளில வாக்களிச்சு இருப்போம் இந்த தடவை வேற எங்கயாவது மாறி
இருக்கலாம்.
அதெயெல்லாம் தெரிஞ்சுக்க ஒரு சுலபமான வழி ஒன்னு இருக்கு அது என்ன அப்டினு பார்த்தோம்னா தேர்தல் ஆணையத்தோட அதிகாரபூர்வ பக்கத்துல நம்மளோட வாக்காளர் அட்டை எண் அதாவது Epic எண் அதை கொண்டு நம்மளோட எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் நம்மளோட வார்ட் எண் என்ன, வாக்குச்சாவடி
#BestWebsitesforcreatingResumes
நாம பொதுவா வேலை தேடும் பொது நமக்கு தேவையான முக்கியமான ஒன்று Resume,நம்மள நிறைய பேர்கிட்ட Resume இருக்காது நாம வேலைதேடும் பொது நம்மளோட நண்பர்களோட Resume வாங்கிட்டு அதை Edit பண்ணிதான் கொடுப்போம்.இனிமே அது போல பண்ணாமல் இனிமே நீங்களே உங்களோட Resume
Create பண்ணிக்கலாம் கீழ உள்ள இணையதளங்கள் மூலமாக,
1.Google Docs
முதல்ல நீங்க Freshers இருந்து நீங்க Resume Create பண்ணனும் அப்டினு நீங்க அப்டினா உங்களுக்கு Google Docs மட்டும் போதும் அதை எப்படி அப்டினு பார்த்தோம்னா.முதல்ல நீங்க உங்களோட Gmail Account Login பண்ணுங்க
பிறகு Google Drive open பண்ணுங்க அதன் பிறகு Top Left cornerல New அப்டினு இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு ஒரு Drop Box வரும் அதுல Google Docs அப்டினு இருக்கும் அதை Click பண்ண பிறகு,Blank Document ,From a Template அப்டினு இருக்கும் அதுல From a Template இருக்கும் அதை கிளிக்