#WirelessChargingroad
உலகம் முழுவதும் இருக்குற ஆட்டோமொபைல் சந்தை இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வருது உதாரணமாக சொல்ல போனால் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் சந்தையில் வெளி வந்து பலத்த வரவேற்பை பெற்றது இது போல மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார
கார்களை தயாரிப்பதை நோக்கி நகர்ந்துட்டு வராங்க,இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த கார்களை Charge செய்வதற்கு சாலைகளில் நடுவே பெட்ரோல் பங்க் இருப்பது போல சார்ஜிங் Station ஆங்காங்கே இருந்து வருகிறது,இது எப்பொழுதும் போல வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை போல கொஞ்சம் அதிகம் காத்திருக்க
வேண்டும்.இதை தவிர்ப்பதற்க்காக பல்வேறு முயற்சிகளை நிறுவனங்கள் எடுத்து வராங்க அதெயெல்லாம் என்ன அப்டினு தெரிஞ்சுப்போம்.
அதற்கு எடுத்துக்காட்டாக நார்வே நாட்டுல ஒரு முன்னெடுப்பு செய்தாங்க அது என்ன அப்டினு பார்த்தோம்னா Taxis இருக்குல அதுல பயணம் செய்றதுக்கு ஒரு Passenger Taxi புக்
செய்வாங்க அவங்கள Pickup பண்றதுக்கு ஒரு 10 நிமிடம் அல்லது அதற்கு கூடுதலான நிமிடங்களில் அந்த Taxis Avanga Pickup பண்ற இடத்துக்கு போயிருவாங்க அப்ப அந்த இடத்துல wireless Charging Port வச்சு இருக்காங்க ரோட்ல இப்ப அந்த இடத்துல Taxis போகி Wait பண்ணும்போது தானாகவே சார்ஜ் ஆக ஆரம்பிச்சிடும
இது மூலமா நாம தனியா Charging Stationக்கு போக தேவையில்லை இதனால பல வழிகளிலே நேரம் மிச்சம் ஆகும் அப்டினு சொல்லி இருக்காங்க,இன்னும் முழுமையாக இந்த திட்டம் செயல்படுத்தபடல ஒரு சில இடங்களில Testing பண்ணிட்டு இருக்காங்க.
இதோட அடுத்த கட்டமாக அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகரத்துல ஒரு
Wireless Charging Road ஒன்னு உருவாக்கிட்டு இருக்காங்க இஸ்ரேல் சேர்ந்த Electreon Wireless,Ford ,Dte போன்ற நிறுவனங்களோட உதவியோட மேல சொன்னது போல ஒரு வாகனம் நிற்கும் போது எப்படி சார்ஜ் ஆகுமோ அதேபோல இந்த வழிமுறை மூலமா நம்மளோட வாகனம் நிற்கும் பொழுது அல்லது சென்று கொண்டு இருக்கும் போதோ
தானாகவே சார்ஜ் ஆகிக்கும்.இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் அப்டினு சொல்றாங்க.இந்த திட்டம் எல்லாமே Inductive Charging Method மூலமாக பன்றாங்க.
#TwitterTools
நாம அதிகமா பயன்படுத்துற ட்விட்டர்ல நம்மளோட Profile Modification பண்ண சுலபமான ஒரு சில இணையதளங்கள் இருக்கு அதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்.
1.Headers
இந்த இணையத்தளம் மூலமா நம்மளோட twitter Header இருக்கு பார்த்திங்களா அதை நாம நம்மளோட பெயர் அடுத்து நீங்க ஒரு Blogger,
Reviewer அப்டி இருந்திங்கனா அதுல உங்க Name அடுத்து உங்களோட Short Quotes அதுல போல எழுதி அதற்கு ஏற்றது போல Color எல்லாம் Change பண்ணி உங்களோட Cover Photova Edit பண்ண முடியும்.கீழ உள்ள Images பார்த்து எப்படி இருக்கும்னு தெரிந்துகொள்ளுங்கள்.
2.Poet.so
இப்ப நீங்க ஒரு Website Developer அல்லது எதாவது ஒரு மீடியால வேலை பார்க்கறீங்க அப்டினு வைங்க உங்களுக்கு இந்த இணையத்தளம் ரொம்ப பயனுள்ளதா இருக்கும் உதாரணமா சொல்ல போனால் எதாவது ஒரு Celebrity அல்லது வேற எதாவது ஒரு முக்கியமான நபர் Tweet போடும் பொது அது எதாவது
#HowtoCheckYourvoteridOnline
தமிழகத்திலே உள்ளாட்சி தேர்தல் களம் தொடங்கியிருக்கு ஆளும்கட்சி,எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அப்டினு எல்லாரும் தேர்தலை சந்திக்க தயாரா இருக்குறாங்க அவங்க எல்லாரும் தயாரா இருந்தாலும் வாக்காளர்கள் ஆன நாம தயாரா இருந்தாதான் எல்லாம் நடக்கும்.
என்னதான் நாம காலம்காலமா வாக்களித்து வந்தாலும் நமக்கு அந்த தேர்தல் சமயத்தில ஒரு வித எண்ணம் தோன்றும் நம்ம பெயர் Voter Listla இருக்குமா அப்டி இப்டினு எதாவது தோன்றும் பற்றாகுறைக்கு போன தேர்தல பக்கத்து தெருவுல உள்ள எதாவது அரசு பள்ளில வாக்களிச்சு இருப்போம் இந்த தடவை வேற எங்கயாவது மாறி
இருக்கலாம்.
அதெயெல்லாம் தெரிஞ்சுக்க ஒரு சுலபமான வழி ஒன்னு இருக்கு அது என்ன அப்டினு பார்த்தோம்னா தேர்தல் ஆணையத்தோட அதிகாரபூர்வ பக்கத்துல நம்மளோட வாக்காளர் அட்டை எண் அதாவது Epic எண் அதை கொண்டு நம்மளோட எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் நம்மளோட வார்ட் எண் என்ன, வாக்குச்சாவடி
#BestWebsitesforcreatingResumes
நாம பொதுவா வேலை தேடும் பொது நமக்கு தேவையான முக்கியமான ஒன்று Resume,நம்மள நிறைய பேர்கிட்ட Resume இருக்காது நாம வேலைதேடும் பொது நம்மளோட நண்பர்களோட Resume வாங்கிட்டு அதை Edit பண்ணிதான் கொடுப்போம்.இனிமே அது போல பண்ணாமல் இனிமே நீங்களே உங்களோட Resume
Create பண்ணிக்கலாம் கீழ உள்ள இணையதளங்கள் மூலமாக,
1.Google Docs
முதல்ல நீங்க Freshers இருந்து நீங்க Resume Create பண்ணனும் அப்டினு நீங்க அப்டினா உங்களுக்கு Google Docs மட்டும் போதும் அதை எப்படி அப்டினு பார்த்தோம்னா.முதல்ல நீங்க உங்களோட Gmail Account Login பண்ணுங்க
பிறகு Google Drive open பண்ணுங்க அதன் பிறகு Top Left cornerல New அப்டினு இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு ஒரு Drop Box வரும் அதுல Google Docs அப்டினு இருக்கும் அதை Click பண்ண பிறகு,Blank Document ,From a Template அப்டினு இருக்கும் அதுல From a Template இருக்கும் அதை கிளிக்
#OpenFaceidwithMask#Apple
ஆப்பிள் நிறுவனம் தங்களோட Smartphone புது விதமான தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த போறாங்க அது என்ன தொழிந்துபோம் அப்டினு பார்த்தோம்னா இப்ப கொரோனா காலகட்டத்துல இருக்கறதுனால எல்லாரும் முகக்கவசம் அணிந்து தான் வெளிய போவோம் அப்படி அணியும் பொது ஆப்பிள் மொபைல் போன்
பயனாளர்களுக்கு தங்களோட போன்களை Unlock செய்யும்போது ஒவ்வொரு தடவையும் தங்களோட Mask திறந்து பிறகு மூட வேண்டியதா இருக்கும்.
இனிமே அதேபோல பண்ணாம இனிமே நீங்க Mask போட்டு இருந்தாலே இனிமே உங்களோட மொபைல் போன் Face Unlock மூலமா Open பண்ணலாம் அதற்கான Beta Version இப்ப வெளியிட்டு அதை
ஆப்பிள் நிறுவனம் Test செஞ்சிட்டு இருக்காங்க,இந்த புதிய அம்சம் அடுத்த IOS Update அதாவது 15.4ல இருந்து வரும் அப்டினு சொல்லி இருக்காங்க ஒரு சிலருக்கு Beta Version Register பண்ணி இருந்திங்க அப்டினா உங்களுக்கு அந்த Feature இப்பவே இருக்கும் நீங்க முயற்சி செய்து பார்க்கலாம்
#Gmail
நாம எப்பொழுதும் பயன்படுத்துற Gmail Mail Services நமக்கு யாராவது ஒரு Mail அனுப்புனா அந்த மெயில் நமக்கு வந்து சேர்ந்து இருக்கவே இருக்காது உதாரணமா சொல்ல போனால் நாம ஏதாவது ஒரு கம்பனிக்கு வேலைக்கு நம்மளோட Resume அனுப்பிருப்போம் அல்லது Bankல எதாவது நாம Request கொடுத்து இருப்போம்
அவங்க உங்களுக்கு Mail வரும் அதை Check பண்ணி பாருங்க அப்டினு சொல்லுவாங்க ஆனா இது போல நேரங்கள நமக்கு எந்த Mailம் வரல அப்டினு சொன்னாலும் நம்மளோட Inboxல Promotion ஒன்னும் இருக்கும் பார்த்திங்களா அதுல போகி இந்த Mail எல்லாமே இருக்கும்,எல்லா நேரமும் இல்ல எப்பொழுதாவது இப்படி நடக்க
வாய்ப்பு இருக்கும் அந்த நேரத்துல அது நம்மக்கு வர வேண்டிய முக்கியமான தகவலா கூட இருக்கலாம்.இப்படி வரக்கூடிய Mail எப்படி நம்மளோட Inboxக்கு மாற்றி வர வைக்கிறது அப்டினு தான் பார்க்க போறோம்.இது நெறய பேருக்கு பயனுள்ளதா இருக்கும் தெரிஞ்சுக்கோங்க.
#UsefulTelegramBots
இன்னைக்கு நாம இந்த Threadla பயனுள்ள வகையில இருக்குற ஒரு சில Telegram Bots பற்றி பார்ப்போம்,அது எல்லாம் ஒரு விதத்தில நமக்கு பயனுள்ள வகையில இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இது மூலமா உங்களுக்கு தேவையான Courses நிறைய படிக்கலாம் உதாரணமா சொல்ல போனால் Coding, Digital Marketing, Networking, Web Development இது போல Courses படிக்கலாம்.முயற்சி செய்து பாருங்கள்.
2.MusicDownloaderBot
இந்த Bot மூலமா நமக்கு தேவையான Songs எல்லாம் சுலபமா Download பண்ண முடியும்,உதாரணமாக சொல்ல போனல் Artist அல்லது Song Name கொடுத்து Download பண்ணிக்கலாம்.