#BestWebsitesforcreatingResumes
நாம பொதுவா வேலை தேடும் பொது நமக்கு தேவையான முக்கியமான ஒன்று Resume,நம்மள நிறைய பேர்கிட்ட Resume இருக்காது நாம வேலைதேடும் பொது நம்மளோட நண்பர்களோட Resume வாங்கிட்டு அதை Edit பண்ணிதான் கொடுப்போம்.இனிமே அது போல பண்ணாமல் இனிமே நீங்களே உங்களோட Resume
Create பண்ணிக்கலாம் கீழ உள்ள இணையதளங்கள் மூலமாக,
1.Google Docs
முதல்ல நீங்க Freshers இருந்து நீங்க Resume Create பண்ணனும் அப்டினு நீங்க அப்டினா உங்களுக்கு Google Docs மட்டும் போதும் அதை எப்படி அப்டினு பார்த்தோம்னா.முதல்ல நீங்க உங்களோட Gmail Account Login பண்ணுங்க
பிறகு Google Drive open பண்ணுங்க அதன் பிறகு Top Left cornerல New அப்டினு இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு ஒரு Drop Box வரும் அதுல Google Docs அப்டினு இருக்கும் அதை Click பண்ண பிறகு,Blank Document ,From a Template அப்டினு இருக்கும் அதுல From a Template இருக்கும் அதை கிளிக்
பண்ணுங்க பிறகு நிறைய Templates Open ஆகும்.
அதுல ஒரு 5 Resume Templates இருக்கும் அதுல உங்களுக்கு தேவையானதை Select பண்ணிட்டு உங்களுக்கு தேவைக்கு ஏற்றது போல நீங்க Edit பண்ணிக்கலாம் Google Docs மூலமா Edit பண்ண பிறகு படபி Typela நீங்க Save பண்ணிக்கலாம்.
2.Cool Free Cv
இந்த இணையத்தளம் மூலமாக மேல சொன்னது Simple Resume நீங்க இந்த இணையத்தளம் மூலமாக Ready பண்ணிக்கலாம் இதுல நிறைய Templates இருக்கும் உதாரணமாக சொல்ல போனால் IT,Management,Finance இது போல Templates இருக்கும்.அதுல இருந்து உங்களுக்கு தேவையான Resume நீங்க
Choose பண்ணிட்டு அதுல இருந்து Download பண்ணிட்டு Ms Wordல நீங்க Edit பண்ணிக்கலாம்.
அடுத்து நீங்க உங்களோட Resume கொஞ்சம் Modern Ready பண்ணனும் அப்டினு பார்த்தீங்கனா உங்களுக்கு இந்த இணையத்தளம் உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் Resumeக்கு மட்டுமில்லாமல் நிறைய Design Purposesக்கு இந்த இணையத்தளம் பயன்படுத்தலாம்.இந்த இணையத்தளம் மூலமாக நிறைய Resume
Templates இருக்கும் நிறைய Categoriesல உதாரணமாக சொல்ல போனால் Professional,Modern,Infographic,Photo Resume Templates இருக்கும் இது மூலமாக நீங்க உங்களுக்கு தேவையானதை தேர்ந்து எடுத்து Edit பண்ணிக்கலாம்.
4.Templates Net
இந்த இணையதளம் மூலமாக உங்களோட Resume இன்னும் Advanced Design ஒட Edit பண்ண இந்த இணையத்தளம் மூலமாக நீங்க Templates Choose பண்ணிக்கலாம்,அதுவும் நிறைய Categoriesல இருக்கு அதை நீங்க Choose பண்ணிட்டு Download பண்ணும் போது Google Docs,Ms Word, photoshop Option கேக்கும்
5.RezumeMeet
இந்த இணைதளம் மேல சொன்ன இரண்டு இணையதளங்கள் போல தான் இதுல Basic,Classic, Modern அப்டினு Options இருக்கும் அது மூலமா உங்களோட தேவைக்கேற்ப நீங்க Download பண்ணி Edit பண்ணிக்கலாம்.
#OpenFaceidwithMask#Apple
ஆப்பிள் நிறுவனம் தங்களோட Smartphone புது விதமான தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்த போறாங்க அது என்ன தொழிந்துபோம் அப்டினு பார்த்தோம்னா இப்ப கொரோனா காலகட்டத்துல இருக்கறதுனால எல்லாரும் முகக்கவசம் அணிந்து தான் வெளிய போவோம் அப்படி அணியும் பொது ஆப்பிள் மொபைல் போன்
பயனாளர்களுக்கு தங்களோட போன்களை Unlock செய்யும்போது ஒவ்வொரு தடவையும் தங்களோட Mask திறந்து பிறகு மூட வேண்டியதா இருக்கும்.
இனிமே அதேபோல பண்ணாம இனிமே நீங்க Mask போட்டு இருந்தாலே இனிமே உங்களோட மொபைல் போன் Face Unlock மூலமா Open பண்ணலாம் அதற்கான Beta Version இப்ப வெளியிட்டு அதை
ஆப்பிள் நிறுவனம் Test செஞ்சிட்டு இருக்காங்க,இந்த புதிய அம்சம் அடுத்த IOS Update அதாவது 15.4ல இருந்து வரும் அப்டினு சொல்லி இருக்காங்க ஒரு சிலருக்கு Beta Version Register பண்ணி இருந்திங்க அப்டினா உங்களுக்கு அந்த Feature இப்பவே இருக்கும் நீங்க முயற்சி செய்து பார்க்கலாம்
#Gmail
நாம எப்பொழுதும் பயன்படுத்துற Gmail Mail Services நமக்கு யாராவது ஒரு Mail அனுப்புனா அந்த மெயில் நமக்கு வந்து சேர்ந்து இருக்கவே இருக்காது உதாரணமா சொல்ல போனால் நாம ஏதாவது ஒரு கம்பனிக்கு வேலைக்கு நம்மளோட Resume அனுப்பிருப்போம் அல்லது Bankல எதாவது நாம Request கொடுத்து இருப்போம்
அவங்க உங்களுக்கு Mail வரும் அதை Check பண்ணி பாருங்க அப்டினு சொல்லுவாங்க ஆனா இது போல நேரங்கள நமக்கு எந்த Mailம் வரல அப்டினு சொன்னாலும் நம்மளோட Inboxல Promotion ஒன்னும் இருக்கும் பார்த்திங்களா அதுல போகி இந்த Mail எல்லாமே இருக்கும்,எல்லா நேரமும் இல்ல எப்பொழுதாவது இப்படி நடக்க
வாய்ப்பு இருக்கும் அந்த நேரத்துல அது நம்மக்கு வர வேண்டிய முக்கியமான தகவலா கூட இருக்கலாம்.இப்படி வரக்கூடிய Mail எப்படி நம்மளோட Inboxக்கு மாற்றி வர வைக்கிறது அப்டினு தான் பார்க்க போறோம்.இது நெறய பேருக்கு பயனுள்ளதா இருக்கும் தெரிஞ்சுக்கோங்க.
#UsefulTelegramBots
இன்னைக்கு நாம இந்த Threadla பயனுள்ள வகையில இருக்குற ஒரு சில Telegram Bots பற்றி பார்ப்போம்,அது எல்லாம் ஒரு விதத்தில நமக்கு பயனுள்ள வகையில இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் இது மூலமா உங்களுக்கு தேவையான Courses நிறைய படிக்கலாம் உதாரணமா சொல்ல போனால் Coding, Digital Marketing, Networking, Web Development இது போல Courses படிக்கலாம்.முயற்சி செய்து பாருங்கள்.
2.MusicDownloaderBot
இந்த Bot மூலமா நமக்கு தேவையான Songs எல்லாம் சுலபமா Download பண்ண முடியும்,உதாரணமாக சொல்ல போனல் Artist அல்லது Song Name கொடுத்து Download பண்ணிக்கலாம்.
#HowtoRenewEmploymentRegistration
தமிழ்நாடு அரசு கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க Employment Registration பண்ணாதவங்க,அதாவது ஒரு 2017 ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க தமிழ்நாடு அரசு 3 மாதம் அவகாசம் கொடுத்து இருக்காங்க.அதை நாம எப்படி ஆன்லைன்
புதிப்பிக்கிறது அப்டினு தான் பார்க்க போறோம்.
முதல நீங்க பத்தாம் வகுப்பு படிக்கும்போதோ அல்லது 12 ஆம் வகுப்பு படிக்கும்போதோ உங்களுக்கு நீங்க படிச்சு ஸ்கூல Employment Registration பண்ணி உங்களுக்கு ஒரு Printout கொடுத்து இருப்பாங்க அதுல உங்களோட Registration Id இருக்கும் அது
தெரிஞ்சாதான் புதுப்பிக்க முடியும்.அடுத்து Google இணையத்தளம் போய்ட்டு Tn Velaivaipu அப்டினு கொடுத்து Search பண்ணீங்க அப்டினா முதல ஒரு இணையத்தளம் வரும் அதுல உள்ள போன பிறகு நாலு Option கேக்கும் அதுல Renewal அப்டினு இருக்கு அது பக்கத்துல Click here Option இருக்கும் அதை Select
#Gmail
நாம அதிகமா Use பண்ற ஒரு Application அப்டினு பார்த்தோம்னா அது Gmail,அதுல எல்லாரும் சந்திக்கிற ஒரு முக்கியமான பிரச்சனை அப்டினு பார்த்தோம்னா,நம்ம Inboxல குவிந்து கிடக்குற Mail எப்படி Delete பண்றது.அதுலயும் சில பேருக்கு ஒரு Company அல்லது ஒரு தனிநபரிடம் இருந்து வந்த Mail
முதல உங்களோட Gmail Account page உள்ள போங்க அதுல Topla Search bar இருக்கும் பார்த்திங்களா அதோட Right Conerla Filter option இருக்கும் அதை Click பண்ணுங்க அப்பறம்
Box ஓபன் ஆகும்.அதுல From ,To , Subject , Has the words ,Doesn’t have , Size ,Date within ,Search. இப்டினு எக்கச்சக்கமான Options இருக்கும் அதுல நீங்க எப்படி Mail Filter பண்ணனும் அப்டினு நினைக்கிறிங்களோ அதற்கு ஏற்றதுபோல் Input கொடுங்க,உதாரணமா சொல்லபோனால்.
#Meteorblast
ஜனவரி முதல் தேதி சரியாக சொல்ல போனால் புதிய வருடத்தின் முதல் நாள் எல்லாரும் புது வருட பிறப்பை கொண்டாடிட்டு களைப்புல உறங்கிட்டு இருக்கும்போது திடீரென உங்களுக்கு பயங்கர சத்தத்தோட எதாவது ஒரு நிகழ்வு நடந்து உங்கள் வீடே அப்டியே குலுங்குணுச்சுனா எப்படி இருக்கும் அதே போல ஒரு
நிகழ்வு அமெரிக்காவின் Pittsburgh நகரம் மற்றும் வேறு சில இடங்களிலும் நடந்து இருக்கு.
எல்லாரும் உறங்கி எழுந்து வீட்டுல இருக்கும் போதும் காலைல ஒரு 11 மணிபோல நடந்து இருக்கு வானத்துல பெரிய வெளிச்சத்தோடு ஒரு விண்கல் பயங்கரமான சத்தத்தோட வெடிச்சு சிதறி இருக்கு,வீட்டுல அலுவலகத்தில உள்ள
எல்லா கண்ணாடிகளும் நொறுங்கி விழுந்துருக்கு அங்க உள்ள எல்லாரும் எதோ நிலநடுக்கம் ஏற்பட்டுறுச்சு அப்டினு நினைக்கும் பொது,ஒரு சில மணிநேரங்களுக்கு பிறகு NASA மற்றும் ஒரு சில வானிலை ஆராய்ச்சி நிறுவனங்கள் என்ன நடந்தது அப்டினு தெளிவுபடுத்தி இருக்காங்க.