ABG ஷிப் யார்ட் - ABGSL (கப்பல் கட்டும் தளம்) ஊழல் அளவு 22,842 கோடி.
இன்று எல்லா செய்தித்தாள்களிலும் குஜராத் மாநிலத்திலுள்ள ABG ஷிப் யார்ட் இல் ஊழல் என்று தலைப்புச் செய்தி. இப்படி குஜராத் என்கிற பெயரை போட்டு தன் அரிப்புகளை தீர்த்துக் கொண்டார்கள் பல்வேறு ஊடக வே.. கூட்டங்கள்.
ஆனால், இதில் பொதிந்துள்ள உண்மையைப் பற்றி ஒரு செய்தியும் கிடையாது.
இதோ உண்மைகள்…
இந்த கம்பெனிக்கு முதன்முதலில் மிகப் பெரிய அளவில் இந்திய கடற்படை கான்டிராக்டை அள்ளி வழங்கியது 2011 ஆம் ஆண்டில் மன்மோஹன் சிங் அரசு. இதனைப் பின்னர் ரத்து செய்தவர் மோதிஜி.
அதாவது 2014-15 க்குப் பிறகு மொத்த ராணுவ கான்டிராக்ட்களும் ரத்து செய்யப்பட்டது.
இதில் மிகப் பெரிய ப்யூட்டி இந்தக் கம்பெனியின் சேர்மன் ஊழல் திலகம் அஹமது பட்டேலின் நெருங்கிய நண்பர் என்பதே.
இந்த கம்பெனியின் கப்பல் கட்டுமானப் பணி தொடங்கியது குஜராத்தாக இருந்த போதிலும் இதன் Turn over முழுவதும் மும்பை பூனாவிலிருந்து மட்டுமே.. ஏனெனில், இவர்களது கார்பரேட் ஆபீஸ் பூபதி சேம்பர், 5 வது மாடி, 13, மாத்யூ ரோட், ஓப்ரா ஹவுஸ், மும்பை 400004 என்பது.
தற்போது நடந்த ரெய்டில் இந்த கம்பெனியோடு பெரிய அளவில் உறவாடியவர்கள் அனைவருமே மும்பையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
2008 முதல் தொடர்ந்து 5 வருடங்கள்.. அதாவது 2012 வரை மன்மோஹன்சிங்கின் அரசு இந்த கம்பெனிக்கு எல்லா கான்டிராக்ட்களையும் அள்ளி வழங்கியது.
அப்போது எல்லா கணக்கு வழக்குகளிலும் ஊழல் மட்டுமே கொடி கட்டிப் பறந்தது. எந்த கணக்கு வழக்குகளிலும் நேர்மை என்பது துளியும் கிடையாது. 2012 க்குப் பிறகும் இதனையே இவர்கள் தொடர்ந்தார்கள். அதனை தனக்கு சாதகமாக்கியும் கொண்டார்கள்.
ஏனெனில், ப.சிதம்பரம் 2012 ல் பிரணாப் முகர்ஜியிடமிருந்து நிதி மந்திரி பதவியை ஸ்வீகரித்து கொண்டது முதல் இப்போது காண்பிக்கப்படும் 22,842 கோடி ஊழல் ஆரம்பமானது.
மன்மோஹன் சிங் இந்தக் கம்பெனியின் நிலுவைத் தொகையை மறு சீரமைப்பு செய்து 650 கோடியை இவர்களுக்கு வாரி வழங்கினார்.
2013 ஆம் வருடம் மறுபடியும் இவர்கள் கம்பெனி டிஃபால்டர்ஸ் லிஸ்டில் இடம் பெற்றது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொண்டது என்னவென்றால்… *லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஆக்ஸ்ஃபோர்டில் பட்டம் பெற்ற பொருளாதார மேதை பிரதமர் அவர்கள் தங்கள் அரசின் அரசியல் அட்வைஸரது நண்பருக்கு வாரி வழங்கிய**
**இந்திய மக்களின் வரிப்பணத்தை, தற்போது ரயில்வே ஸ்டேஷனில் டீ விற்றவரது மகன் மீட்டெக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இப்போது, ஒட்டு மொத்த ஊடகங்களும் “குஜராத் தொழிலதிபர்” என்று தலைப்புச் செய்தி போட்டு ஏதோ மோதிஜியின் நெருங்கிய உறவினர் ஏமாற்றியது போல்**
**ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை நாளை உளறல் மன்னன் ராகுல் காந்தி இதையே, இப்படியே பாராளுமன்றத்தில் பேசினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று துடிக்கும் கும்பலின் காரணம்.
கீழே உள்ள மருத்துவ கல்லூரிகளை பாருங்கள், அதை எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்று பாருங்கள்..!
1. ACS Medical College (DMK) 2. SRM Chennai (DMK) 3. SRM Trichy (DMK)
4.Deenadayal Medical College (DMK)
5.Sathya sai Medical College (DMK)
6.Chettinadu Medical College (DMK)
7.Meenakshi Medical College (ADMK)
8.Muthukumaran Medical College (ADMK)
9.Matha Medical College(DMK)
10.Saveetha Medical College (DMK) 11. Ramachandra Medical College (ADMK)
12. Panimalar Medical College (DMK) 13. PR Medical College (ADMK) 14. Velammal Medical College (DMK) 15. Karpagam Medical College (DMK) 16. PSG Medical College (ADMK) 17. Vinayaga Mission Medical College (ADMK) 18. Balaji Medical College ( DMK) 19. Tagore Medical College (DMK)
''திமுகவை வச்சி செய்யும் சீமான்!!!' சங்கிகள் கூட புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் இத்தனை கேவலமாக பேசும் சைமனை திமுக ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சும்மா பேசி வாக்கு சேகரிக்கும் வேலூர் இப்ராகிம் தடுக்கப்படுகிறார்.
யூ ட்யூப் பதிவு போட்டால், ட்வீட் போட்டால் உடனே கைது செய்கிறார்கள். ஆனால் 'செருப்பால் அடிப்பேன்' என்று செருப்பைத் தூக்கி காட்டிப் பேசிய பிறகும் கூட சைமன் மீது சிறு கண்டனம் கூட இல்லையே. திமுகவினர் மத்தியில் எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பும் காண முடியவில்லையே ஏன்???
ஏனென்று சிறிது யோசித்துப் பாருங்கள். உண்மையான காரணம் மிஷநரி அடிமையான சைமன், தேவாலய விருப்பத்தை நிறைவேற்ற, திமுக எளிதில் வெல்ல, திமுகவுக்கு எதிரான இந்துக்கள் ஓட்டுக்களை சத்தமே இல்லாமல் பிளக்கிறான்.
கன்னடத்தில் ஹிஜாப் என பொங்கும் கோஷ்டிகள் தமிழக சர்ச்சைக்குரிய மதமாற்ற விவகாரத்தில் இறந்த லாவண்யா பற்றி வாயே திறக்காது. அதாவது சிபிஐ விசாரணை அளவுக்கு சென்றாயிற்று இனி விசாரணை முடிவு வரும் வரை காத்திருக்கலாம்.
இன்று கன்னடப் பள்ளியில் இஸ்லாமியருக்கு ஹிஜாப் வேண்டும் எனக் கோருபவர்கள் சுமார் 3 மாத காலம் முன்பு காஞ்சிபுரம் பள்ளியில் ருத்திராட்சம் அணிந்த மாணவன் வெளியேற்றப்பட்டு சர்ச்சையான பொழுது முழு அமைதி காத்தார்கள்!
யாராவது ஒரு சமத்துவம், சமூக நீதி, மதநல்லிணக்க கோஷ்டியாவது இந்துக்கள் அவர்கள் அடையாளத்தில் வர தடைவிதிக்கக் கூடாது என பேசினார்களா என்றால் இல்லை.
மதச்சார்பு நிலை வேண்டும், ருத்திராட்சமும், திருநீறும் இந்துக்கள் உரிமை! அவர்கள் அடையாளம்! என ஒரு குரல் வந்ததா என்றால் இல்லை.
#தமிழ்நாட்டை பீடித்துள்ள கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்கள்...
(1) வார பத்திரிகை படிக்கலாம் என்றால்... குமுதம், ஆனந்த விகடன், தராசு, நக்கீரன்னு எல்லாமே இந்து எதிர்ப்பு..,
(2) செய்தி பத்திரிகை பக்கம் போனால் தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மாலைமுரசு, லேட்டஸ்டாக தி இந்து என்று எல்லாமே இந்து எதிர்ப்பிலே மதசார்பின்மையை காண்பவை.
(3) சரி டிவியாவது பார்க்கலாம் என்றால்.. நடுநிலை என்பது மட்டும் என்ன என்று தெரியாது என சொல்லும் நியூஸ் 18, நியூஸ்7, புதிய தலைமுறை, தினத்தந்தி, விஜய்டிவி, கலைஞர் குழும டிவி, சன் குழும டிவி என்று காணொளி ஊடகங்கள்.
இலங்கையில் இருந்து தனது மனைவி சின்னப்பிள்ளையுடன் இரண்டு பிள்ளைகளுடன் தாயகம் திரும்பியவர்...
பிள்ளைகள் இலங்கையர் என்பதால் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி பல கஷ்டங்கள்..
பெரம்பலூர் அருகில் தங்கி விவசாய வேலைகளை செய்தும், பாய்பின்னியும்,
கோழிக்கூடைகளைமுடைந்து விற்றும் கால்வயிற்று கஞ்சி குடித்த காலத்தில் மீண்டும் சின்னப்பிள்ளை கருவுற்று ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுக்கிறார். அந்த பிள்ளைக்கு சத்தீயசீலன் என பெயரிட்டு வளர்க்கிறார்கள்.
அந்த சத்தியசீலன் சைக்கிளில் ஜமுக்காளம் விற்றும் பழையசேலைகளுக்கு மாற்றாக
ரப்பர்குடம் விற்றும் கஷ்டஜீவனம் செய்துவந்தவன்..
எப்படி சத்தியசீலன் ஆ.ராசா என ஆனான்..!?
எப்படி திடீரென்று இவ்வளவு கோடிக்கணக்கான
சொத்துக்களுக்கு அதிபதி ஆனான்..!? என யாரும் கேட்காமல் இருப்பதால் முதலமைச்சரின் பிறப்பை பற்றி கேவலமாக பேசும் அளவுக்கு வந்துள்ளான்.