திமுக தலைவரான முக ஸ்டாலினாருக்கு நேரம் சரியில்லை, ஜாதகத்தில் ஏதோ ஒரு கிரகம் முழுவதும் தலைகீழாக சுழல தொடங்கிவிட்டது
மேற்குவங்க கவர்னரிடம் அவர் டிவிட்டர் கொட்டு வாங்கிய நிலையில் அடுத்த அடியினை அடிக்கின்றார் மம்தா பானர்ஜி
ஆம், பாஜகவிற்கு எதிராக ஒரு கூட்டணி அமைக்கபடும், அது "டெல்லிக்கு வெளியே" அமைக்கபடும் என சூளுரைத்தார் #அரைவேக்காடு_ஸ்டாலின
இந்நிலையில் ஸ்டாலினார் அழைக்கும் கூட்டணிக்கு காங்கிரஸ் வரக் கூடாது, அவர்களுக்கு இடமில்லை என போர்க் கொடி தூக்குகின்றார் மம்தா பானர்ஜி!
இது திமுகவுக்கு சிக்கலான நேரம்! சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை!
தேசிய அளவில் காங்கிரஸ் திமுகவுக்கு முக்கியம். அது அல்லாத அணியினை தேர்ந்தெடுத்தால் பல குழப்பங்களை அக்கட்சி தமிழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொடுக்கும்.
இப்பொழுது காங்கிரஸ் வேண்டும் என திமுக சொன்னால் மம்தா வெளியேறுவார். மம்தா வந்தால் காங்கிரஸ் வரமுடியாது!
ஆக சிக்கலை தீர்க்கப் போகின்றேன் என சொல்லி புதுக் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றது திமுக தரப்பு.
தேசிய அரசியலில் கூட்டணி அமைக்கின்றேன், நானே சூத்ரதாரி என கிளம்பிய பலர் சந்திரபாபு நாயுடு போல இன்று எங்கு இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை
இப்பொழுது திமுக சிக்கியிருக்கின்றது
இதை திமுக எப்படி எதிர்கொள்ளும் என தெரியாது. விஷயத்தை கேள்விபட்டதும் இளங்கோவன், கே.எஸ் அழகிரி, ஜோதிமணி என எல்லோரும் கண்களை உருட்டுகின்றனர்
தேசிய கூட்டாஞ்சோறு பொங்க போகின்றோம் என கிளம்பிய திமுக, தொடக்கத்திலேயே சட்டியினை காலில் போட்டு சத்தம் போட்டு அழமுடியாமல் அமர்ந்திருக்கின்றது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
NEET தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று துடிக்கும் கும்பலின் காரணம்.
கீழே உள்ள மருத்துவ கல்லூரிகளை பாருங்கள், அதை எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்று பாருங்கள்..!
1. ACS Medical College (DMK) 2. SRM Chennai (DMK) 3. SRM Trichy (DMK)
4.Deenadayal Medical College (DMK)
5.Sathya sai Medical College (DMK)
6.Chettinadu Medical College (DMK)
7.Meenakshi Medical College (ADMK)
8.Muthukumaran Medical College (ADMK)
9.Matha Medical College(DMK)
10.Saveetha Medical College (DMK) 11. Ramachandra Medical College (ADMK)
12. Panimalar Medical College (DMK) 13. PR Medical College (ADMK) 14. Velammal Medical College (DMK) 15. Karpagam Medical College (DMK) 16. PSG Medical College (ADMK) 17. Vinayaga Mission Medical College (ADMK) 18. Balaji Medical College ( DMK) 19. Tagore Medical College (DMK)
''திமுகவை வச்சி செய்யும் சீமான்!!!' சங்கிகள் கூட புளகாங்கிதம் அடைகிறார்கள். ஆனால் இத்தனை கேவலமாக பேசும் சைமனை திமுக ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சும்மா பேசி வாக்கு சேகரிக்கும் வேலூர் இப்ராகிம் தடுக்கப்படுகிறார்.
யூ ட்யூப் பதிவு போட்டால், ட்வீட் போட்டால் உடனே கைது செய்கிறார்கள். ஆனால் 'செருப்பால் அடிப்பேன்' என்று செருப்பைத் தூக்கி காட்டிப் பேசிய பிறகும் கூட சைமன் மீது சிறு கண்டனம் கூட இல்லையே. திமுகவினர் மத்தியில் எந்த உணர்ச்சிக் கொந்தளிப்பும் காண முடியவில்லையே ஏன்???
ஏனென்று சிறிது யோசித்துப் பாருங்கள். உண்மையான காரணம் மிஷநரி அடிமையான சைமன், தேவாலய விருப்பத்தை நிறைவேற்ற, திமுக எளிதில் வெல்ல, திமுகவுக்கு எதிரான இந்துக்கள் ஓட்டுக்களை சத்தமே இல்லாமல் பிளக்கிறான்.
ABG ஷிப் யார்ட் - ABGSL (கப்பல் கட்டும் தளம்) ஊழல் அளவு 22,842 கோடி.
இன்று எல்லா செய்தித்தாள்களிலும் குஜராத் மாநிலத்திலுள்ள ABG ஷிப் யார்ட் இல் ஊழல் என்று தலைப்புச் செய்தி. இப்படி குஜராத் என்கிற பெயரை போட்டு தன் அரிப்புகளை தீர்த்துக் கொண்டார்கள் பல்வேறு ஊடக வே.. கூட்டங்கள்.
ஆனால், இதில் பொதிந்துள்ள உண்மையைப் பற்றி ஒரு செய்தியும் கிடையாது.
இதோ உண்மைகள்…
இந்த கம்பெனிக்கு முதன்முதலில் மிகப் பெரிய அளவில் இந்திய கடற்படை கான்டிராக்டை அள்ளி வழங்கியது 2011 ஆம் ஆண்டில் மன்மோஹன் சிங் அரசு. இதனைப் பின்னர் ரத்து செய்தவர் மோதிஜி.
அதாவது 2014-15 க்குப் பிறகு மொத்த ராணுவ கான்டிராக்ட்களும் ரத்து செய்யப்பட்டது.
இதில் மிகப் பெரிய ப்யூட்டி இந்தக் கம்பெனியின் சேர்மன் ஊழல் திலகம் அஹமது பட்டேலின் நெருங்கிய நண்பர் என்பதே.
கன்னடத்தில் ஹிஜாப் என பொங்கும் கோஷ்டிகள் தமிழக சர்ச்சைக்குரிய மதமாற்ற விவகாரத்தில் இறந்த லாவண்யா பற்றி வாயே திறக்காது. அதாவது சிபிஐ விசாரணை அளவுக்கு சென்றாயிற்று இனி விசாரணை முடிவு வரும் வரை காத்திருக்கலாம்.
இன்று கன்னடப் பள்ளியில் இஸ்லாமியருக்கு ஹிஜாப் வேண்டும் எனக் கோருபவர்கள் சுமார் 3 மாத காலம் முன்பு காஞ்சிபுரம் பள்ளியில் ருத்திராட்சம் அணிந்த மாணவன் வெளியேற்றப்பட்டு சர்ச்சையான பொழுது முழு அமைதி காத்தார்கள்!
யாராவது ஒரு சமத்துவம், சமூக நீதி, மதநல்லிணக்க கோஷ்டியாவது இந்துக்கள் அவர்கள் அடையாளத்தில் வர தடைவிதிக்கக் கூடாது என பேசினார்களா என்றால் இல்லை.
மதச்சார்பு நிலை வேண்டும், ருத்திராட்சமும், திருநீறும் இந்துக்கள் உரிமை! அவர்கள் அடையாளம்! என ஒரு குரல் வந்ததா என்றால் இல்லை.
#தமிழ்நாட்டை பீடித்துள்ள கொரோனாவை விட ஆபத்தான வைரஸ்கள்...
(1) வார பத்திரிகை படிக்கலாம் என்றால்... குமுதம், ஆனந்த விகடன், தராசு, நக்கீரன்னு எல்லாமே இந்து எதிர்ப்பு..,
(2) செய்தி பத்திரிகை பக்கம் போனால் தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மாலைமுரசு, லேட்டஸ்டாக தி இந்து என்று எல்லாமே இந்து எதிர்ப்பிலே மதசார்பின்மையை காண்பவை.
(3) சரி டிவியாவது பார்க்கலாம் என்றால்.. நடுநிலை என்பது மட்டும் என்ன என்று தெரியாது என சொல்லும் நியூஸ் 18, நியூஸ்7, புதிய தலைமுறை, தினத்தந்தி, விஜய்டிவி, கலைஞர் குழும டிவி, சன் குழும டிவி என்று காணொளி ஊடகங்கள்.
இலங்கையில் இருந்து தனது மனைவி சின்னப்பிள்ளையுடன் இரண்டு பிள்ளைகளுடன் தாயகம் திரும்பியவர்...
பிள்ளைகள் இலங்கையர் என்பதால் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி பல கஷ்டங்கள்..
பெரம்பலூர் அருகில் தங்கி விவசாய வேலைகளை செய்தும், பாய்பின்னியும்,
கோழிக்கூடைகளைமுடைந்து விற்றும் கால்வயிற்று கஞ்சி குடித்த காலத்தில் மீண்டும் சின்னப்பிள்ளை கருவுற்று ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுக்கிறார். அந்த பிள்ளைக்கு சத்தீயசீலன் என பெயரிட்டு வளர்க்கிறார்கள்.
அந்த சத்தியசீலன் சைக்கிளில் ஜமுக்காளம் விற்றும் பழையசேலைகளுக்கு மாற்றாக
ரப்பர்குடம் விற்றும் கஷ்டஜீவனம் செய்துவந்தவன்..
எப்படி சத்தியசீலன் ஆ.ராசா என ஆனான்..!?
எப்படி திடீரென்று இவ்வளவு கோடிக்கணக்கான
சொத்துக்களுக்கு அதிபதி ஆனான்..!? என யாரும் கேட்காமல் இருப்பதால் முதலமைச்சரின் பிறப்பை பற்றி கேவலமாக பேசும் அளவுக்கு வந்துள்ளான்.