#Toolkitgang
இந்த பேட்டியை தெளிவாக கேளுங்கள்!
நீங்கள் இந்துவாக இருந்து இஸ்லாமிற்கு "convert" ஆனதா என்று அமீர் கேட்டு விட்டு , மன்னிக்கவும் "Revert" ஆணீர்கள் என்பதுதான் சரி என்று அந்த அமீர் கூச்சம் இல்லாமல் பேசுகிறான்!
"Revert" என்பதன் அர்த்தம் என்ன?🤬🤬🤬🤬அந்த பெண் படித்தவர், அறிவியலில் நாட்டம் உள்ளவர், ஏன் நீங்கள் வெளியே வருவதில்லை, கணவர் காரணமா? என்ற கேள்விக்கு,அந்த பெண் அமைதியாக சிரிக்கிறார்! அதோடு அந்த கேள்வி திரும்ப கேட்க படவில்லை! @Selvakumar_IN@annamalai_k@sundarrajachola@arvinth_e
#Sadhguru#Mahashivratri
"Why Sadhguru being targeted than any One else?"
இதனை புரிந்து கொள்ள தமிழகம் தாண்டி மக்கள் சத்குருவை எப்படி பார்க்கிறார்கள் என்பதனை விருப்பு வெறுப்பின்றி அமைந்த ஒரு தேடல் வேண்டும்! ஆயிரம் குருமார்கள் இன்றைக்கும்,
(1/N)
உண்டு ஆனால் சத்குரு மீதான தாக்குதல் பல் முனைகளில் இருந்து இருக்கும் அதற்கு @Swamy39 அவர்கள் அதற்கான பதிலை கீழ் கண்டவாறு குடுத்திருப்பார்!
"இங்குள்ள குருமார்கள் ஏதேனும் ஒரு வட்டத்திற்குள் சுருக்கப்பட்டிருப்பார்கள், அது மொழியாக, தான் இருக்கும் நில
(2/N)
பகுதியாக (geographical area), அல்லது ஏதேனும் ஒரு சமயம் சார்ந்து, இதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்! ஆனால் நன்றாக யோசித்தால் சத்குரு மேலே குறிப்பிட்ட எந்த வட்டத்திற்குள் அடைக்க முடியாது! அவர் பல மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளார்
(3/N)
#MakingOfTNSanghis @SuryahSG@SaffronDalit@arvinth_e
5 தாவது படித்து கொண்டு இருக்கும் போது எங்கள் வீட்டில் கேரளாவை சேர்ந்த ஒரு குடும்பம் குடியிருந்தார்கள் அதில் என்னை விட 7 வயது மூத்தவர் என்னுடன் நெருங்கி பழகக்கூடியவர், வெளியே செல்லும் போதெல்லாம் (1/N)
அவருடனே செல்வது வழக்கம்! ஒரு ஞாிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அழைத்து சென்றார் அரைகால் காக்கி டவுசர், வெள்ளை நிற சட்டை அணிவித்து அழைத்து சென்றார்! அங்கே சிலம்பம் சொல்லி, உட்பயிற்சிகளையும் சொல்லி கொடுத்தார்கள், பின்பு அடிப்படை போதனைகள் நடக்கும், இதெல்லாம் (2/N)
என்னவென்றே தெரியாது, அது RSS வகுப்பு என்பதை 2015 க்கு பிறகுதான் நினைவு கூற முடிந்தது!ஆனால் அங்கே சொல்லப்பட்ட சில போதனைகள் என்னை என்னை சுற்றியுள்ள சக சொந்தங்களில் இருந்து வேறுபடுத்தியது
இங்கே பட்டியல் இனமக்களை இன்றளவும் பெயர் சொல்லி அழைப்பது என்பது நடைமுறையில் உள்ளது,அதே தான்(3/N)
அண்ணமைலைக்கு முன் அண்ணாமலைக்கு பின் என்று பிஜேபியின் வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு கணக்கிடுவது தவறு என்றே நினைக்கிறேன்!
அண்ணாமலை வருகையின் போதும் அவருக்கு பின் என்றுதான் கணக்கிட வேண்டும் அதுதான் சரியாக இருக்க முடியும்! அண்ணாமலை வருகையின் போது பிஜேபிக்கு களத்தில் அதி தீவிர
எதிர்ப்பு மனநிலை இருந்தது, அதனை அண்ணாமலை எப்படி counter strike செய்தார் இப்போது எப்படி அந்த "Perception" மாறுகிறது எனபது தான் கவனிக்க வேண்டியது! இன்னும் கட்சியில் களை எடுக்க வேண்டிய வேலைகள் உள்ளது அதற்கெல்லாம் சிறிது காலம் பிடிக்கும்,It take time to clear the ODDS! அதனால்தான்
I am expecting the same!
ஒரு முறை நேர்காணலின் போது @Swamy39 யை நோக்கி ஒரு கேள்வி கேட்க பட்டது"ஏன் காமராஜருக்கு, உங்களுக்குபிறகு இந்தியா முழுக்க அறியப்படும் ஒரு தேசிய தலைவராக தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் வர முடியவில்லை"?இதற்கு சுப்ரமணிய சுவாமி இவ்வாறாக பதில் சொன்னார் :இந்தியாவின்
அனைத்து மக்களுக்கான தலைவராக ஒருவர் வர வேண்டும் என்றால் ' பிரிவினை பேசககூடாது, இந்திய தேசியத்தின் பால் நடக்கவேண்டும், முக்கியமாக அடிமை புத்தி இருக்கவே கூடாது அதோடு தாழ்வு மனப்பான்மை கூடாது என்றார்"! ஆனால் திராவிடத்தால் நாம் பெற்றது மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் எதிரானது "இந்தியா
நம்மை அடிமை படுத்தியது , வஞ்சிக்கிறது என்று நமக்குள் தாழ்வு மனப்பான்மை விதைத்து அவர்கள் குடும்பங்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அரியணையை அலங்கரித்ததை தவிர நாம் பெற்றது என்ன? இந்த perception அனைத்தையும் உடைத்து சாமான்ய மக்களின் நம்பிக்கை கீற்றாக @annamalai_k அவர்கள் வருகை! தமிழக