#copy

தலைவர் கலைஞரை பற்றி நினைக்கின்ற நான் இன்றைய தினம் அவரின் மரியாதைக்குரிய நண்பரான சேக் அப்துல்லாவை பற்றித்தான் நினைத்தேன்.

"அவரை இங்கு மேற்கு மலைத் தொடரிலே சிறை வைத்தது போல கலைஞரை ஏன் இமாலய மலைத் தொடரிலே சிறை வைக்கவில்லை என்று?" Image
உலக வரலாற்றில் நெல்சன் மண்டேலா மட்டுமா நெடுங்காலச் சிறையில் இருந்தார்.

இல்லை.

ஷேக் அப்துல்லாவும்தான் இருந்தார்.

ஆனால் இந்திய வரலாற்றில் அவை இருக்காது.உலகிற்கும் தெரியப்படுத்தப் பட்டிருக்காது?

இன்று தனிமைப்படுத்துதல் எனும் வாக்கியம் உலக பிரபலமான வாக்கியம்
அப்படித்தான் கலைஞரை எமர்ஜென்சியின் போது இந்தியா தனிமைப்படுத்தி வைத்திருந்தது.

ஒரேயொரு நபர் மட்டும் " நண்பர் கருணாநிதியிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள். பொறுமையாகவும்,
அமைதியாகவும் இருந்து இந்த சோதனைகளைத் தாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள் என் அன்பும் ஆதரவும் என்றைக்கும் அவருக்கு உண்டு எனச் சொன்னவர் ஷேக் அப்துல்லா.

1953ல் இருந்து பல வருடங்கள் கொடைக்கானலில் வீட்டுச்சிறையில் இருந்தார்கள்.
இன்றும் அவர் இருந்த வீடு சேக் அப்துல்லா மாளிகை என சுற்றுலாத்தலமாக இருக்கிறது.

அவர் மீண்டும் வெளியே வந்து 1975ல் காஷ்மீரத்து முதல்வராக பதவியேற்ற போது கலைஞர் எழுதிய தலையங்கம்.

"குழிதோண்டி புதைத்துவிட நினைத்தார்கள்.
கொள்கைத் தங்கமாய் வெளியே வந்திருக்கிறார் காஷ்மீரத்துச் சிங்கம் "
இந்த ஒன்றியத்தில் உரிமைகளை கேட்டால் அதற்கு தண்டனையே தரப்படும் என்பதற்கு சேக் அப்துல்லாவும்-
மு.கருணாநிதியுமே நெடுங்கால சாட்சியங்கள்.

வரலாற்றைப் போகிற போக்கில் கவனித்தீர்களா?

சேக் அப்துல்லாவை,தளபதி ஸ்டாலினை சிறையில் அடைத்தவர்களின் பெயரன்
ராகுல் இன்று எந்த அணியில் இருக்கிறார் என்று பார்த்தீர்களா?

பெரும்பான்மை பலம் என்ற அடக்குமுறை எப்போதும் ஒரே கக்கத்தில் இருந்ததாக வரலாறு இல்லை.

ஏற்கனவே கக்கத்தில் வைத்திருந்தோர் அநீதி இழைத்து விட்டோம் என வருத்தப்படுமளவுக்கு வரலாறு பாடம் எடுத்துவிடும்.
வகுப்புவாதிகளுக்கு வரலாறு இடமே தராது.

உண்மையைச் சொல்லப் போனால் வரலாறு வகுப்புவாதிகளை விட வன்ம குணம் கொண்டது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

Mar 1
#copy
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.

தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது Image
நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.

டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.

உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார்.
Read 7 tweets
Feb 27
@StarHealthIns

2 disablity brothers medi class basic applied was rejected.

One 90% (47 M)mentally retarded other one 70% (23 M)

PED not going to treatment.
No martial life
Others cases to be covered the star health support.

Expect your valuable support to lift the ban. Image
♠️No parents also.
♠️No marital status till their end.
♠️Dependent brother
♠️Poor economy conditions. ImageImage
Read 4 tweets
Jan 21
பெரியாரின் ‘நமது சிதம்பரம்’! (பாரதி புத்தகாலயம் நடத்திவரும் வ உசி 149 கருத்தரங்கத்தை முன்னிட்டு எழுதப்பட்ட கட்டுரை) – திருமாவேலன்
” அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய கிளர்ச்சியின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக்கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத்தொண்டில் இறங்கினேன்” – என்று சொன்னவர் பெரியார்.
அவர், அவர் என்று சொன்னது வ.உ,சி.யைத் தான்!

அத்தகைய பெருந்தலைவராம் வ.உ.சி., பெரியார் படத்துக்கு தேங்காய் உடைத்து விழுந்து வழங்கினார். பெரியாரையே பெருந்தியாகி என்றார். இவருக்கும் இடையிலான நட்பு என்பது கொள்கையைத் தாண்டிய அன்பு உறவாக இருந்துள்ளது.
Read 53 tweets
Jan 19
வ.உ.சி அவர்களை மறக்க நினைக்கும் மோடி அரசு..

இந்திய சுதந்திர தியாகிகளில் 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரனார் மட்டுமே
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..! Image
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை..
சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.
Read 18 tweets
Jan 16
சமஸ்கிருதமும் தமிழறிஞர்களும்

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் (முதலியார்) அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் Image
அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்த்திரிக்கு மாதச் சம்பளம் ரூ. 300 ஆகவும் இருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தனது குடி அரசில் எழுத, அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக
இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் என்பது கடந்த கால வரலாறு.

“இராமலிங்க அடிகள் வரலாறு” என்ற நூலை எழுதியவர் சன்மார்க்க தேசிகன் என்னும் ஊரன் அடிகளார் ஆவார். இந்த வாழ்க்கை வரலாற்றிலே சுவையான செய்தி ஒன்று சுட்டிக்காட்டப் படுகிறது.
Read 33 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(