Mr.Bai Profile picture
Mar 17 7 tweets 8 min read
#Netflix
பிரபல OTT நிறுவனமான Netflix நேற்றைய தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அந்த அறிவிப்பு எல்லாரையும் அதிரிச்சியில் ஆழ்த்தியிருக்கு அப்படி என்னதான் அறிவிச்சாங்க அப்டினு தெரிந்து கொள்வோம்.

உலகம் முழுக்க Netflix நிறுவனத்துக்கு சந்தாதாரர்கள் இருக்காங்க அவங்களுக்கு ஏற்றது போல
மாதம்,வருடம் என கட்டணங்களை நாம் செலுத்த வேண்டும்.அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அந்த கட்டணத்தை செலுத்தி Streaming சேவையை பயன்படுத்திட்டு வராங்க.இதுல என்ன சிக்கல் அப்டினு பார்த்தோம்னா நம்மாளுங்க தான் 4 பேர் பார்க்க கூடிய Plan வாங்கிட்டு அதுல 10 பேர் பார்ப்போம் நான் உட்பட்ட இதுதான்
அவங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துச்சு எவ்ளோ நாள் தான் அவங்களும் சும்மா Freeya கொடுத்துட்டு இருப்பாங்க இதுனால அவங்களுக்கு புதிதாக வர Subscribers ஒட வருமானம் குறையும்.

இதை கருத்தில் கொண்டு Netflix “Add an Extra Number” அப்டினு ஒரு Feature கொண்டு வந்துருக்காங்க,இது மூலமா உங்க Netflix
Account சம்மந்தம் இல்லாம வேற ஒருத்தர்கிட்ட நீங்க உங்க Account Share பண்ணீங்க அப்டினா இனிமே நீங்க பணம் கட்டணும்,இந்த Feature இப்போதைக்கு Peru,Coastarica,Peru போன்ற நாடுகளில Testingக்கு கொண்டு வந்துருக்காங்க கூடிய விரைவில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு வந்துருவாங்க.
Blogla படிச்சு Subscribe பண்ணி விடுங்க மக்களே.
link.medium.com/UthUEwDbtob

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

Mar 18
#YoutubeAlternatives
YouTube தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் Creators பயன்படுத்தும் ஒரு Application அதில் உள்ள Creatorsக்கு Advertisement மூலம் பணம் கொடுக்கிறாங்க,இதுல Usersக்கு உள்ள பெரிய பிரச்சனை என்ன அப்டினு பார்த்தோம்னா அதுல வர ADS பெரும்பாலான நேரங்களில் நாம இதை Image
தவிர்த்தாலும் சில நேரங்களில் இது நமக்கு எரிச்சல் ஏற்படுத்தும்.இதனால பல Third Party Applications YouTube போலவே உருவாக்குச்சு அதுல ரொம்ப பிரபலம் ஆனது அப்டினு YouTube Vanced இது YouTube விட அதிகமான Features கொடுத்தாங்க உதாரணமானாக சொல்ல போனால் Background Play, Ad free இன்னும் ஏராளமான Image
features இதனால இது அதிகமான மக்களை கவர்ந்துச்சு இதை பார்த்துட்டு Google சும்மா இருக்குமா கடந்த வாரம் அதையும் இழுத்து மூடிட்டாங்க.இப்ப அதே போலவே இருக்குற வேற Application என்ன இருக்கு அப்டினு பார்ப்போம்.

1.Newpipe
இந்த Application மூலமா நீங்க Youtube Vanced பயப்படுத்துறது போல Ad Image
Read 8 tweets
Mar 16
#GoatRobot
ஜப்பான் நாட்டுல நடைபெற்ற International Robotic Exhibitionல Kawasaki நிறுவனம் ஒரு Goat வகையிலான ஒரு ரோபோவை வடிவமைச்சு இருகாங்க அதை பற்றித்தான் தெரிஞ்சுக்கப்போறோம்.

Kawasaki நிறுவனம் 2015 ஆம் ஆண்டிலிருந்து “Robust Humanoid Platform” அதாவது மனித வடிவிலான ரோபோக்கள் Image
மற்றும் மனிதர்களுக்கு உதவக்கூடிய வகையில ரோபோக்களை உருவாக்குற திட்டம் தான் இது. முயற்சியில இந்த Goat வகையிலான Robot வடிவமைச்சு இருக்காங்க அவங்களோட என்ஜினீர்ஸ்.இந்த ரோபோ மூலமா 100 கிலோ வகையிலான எல்லா வகையான Cargoகளையும் கொண்டு செல்ல முடியும்.அதோட மட்டுமில்லாமல் இதனால வேகமா நகரவும் Image
முடியும் தன்னோட கால்களை மடங்குன Positionல வச்சு அதுல உள்ள Wheel மூலமா வேகமா நகர முடியும்.இது கடினமான பகுதிகளிலும் இதனால செயல்பட முடியும் அப்டினு சொல்லியிருக்காங்க.

இதோட வடிவமைப்பை மலையாடுகள் அப்டினு சொல்லப்படற Ibex கொண்டு வடிமைச்சு இருக்காங்க,இந்த ஆடுகள் இந்தியாவின் ஹிமாலய Image
Read 6 tweets
Mar 11
#UsefulWebsites
நாம தொடர்ந்து பயனுள்ள வகையில இருக்குற இணையதளங்கள் பற்றி தெரிஞ்சுட்டுவரோம் அந்த வகையில் இன்னைக்கு நாம இரண்டு இணையதளங்கள் பற்றி பார்ப்போம்.

1.University Webinars
இந்த இணையத்தளம் மூலமாக பெரிய பெரிய பல்கலைக்கழகங்களான Harvard, MIT அவற்றில் நடைபெற்று முடிந்த
Webinars நீங்க பார்க்க முடியும் அதோட மட்டுமில்லாமல் எந்த எந்த தலைப்புகளின் கீழ் நீங்க பார்க்க வேண்டும் என்பதையும் Category wise நீங்க Choose பண்ணலாம்.

Link:universitywebinars.org
2.Digital Photography School
இந்த இணையத்தளம் Photographyல ஆர்வம் உள்ளவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்,உங்களுக்கு எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கலாம் அப்டினு இந்த இணையத்தளத்துல Tutorials கொடுத்து இருப்பாங்க அது மூலமா நீங்க
Read 7 tweets
Mar 10
#AmazonAmp
ஒரு Application மூலமாக நம்ம வீட்ல இருந்தே ஒரு Radio Show Host பண்ண எப்படி இருக்கும் அதுவும் Freeya உங்களோட Callers கூட பேசிட்டு அவங்களுக்கு தேவையான பாடல்களை Play பண்ணி பேசிட்டு இருந்தா எப்படி இருக்கும்.இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது Amazon நிறுவனம் அது என்ன அப்டினு
வாங்க பார்ப்போம்.

Amazon நிறுவனம் ஒரு Application கொண்டு Radio Shows Host பண்றதுபோல உருவாக்கி அதோட Beta Version இப்ப அமெரிக்காவில IOS Usersக்கு மட்டும் வெளியிட்டு இருக்காங்க,இந்த Application பொறுத்த வரையும் உங்கள யாராவது Invite பண்ணனும் அதன் பிறகு நீங்க உங்களோட Own Radio Show
Host பண்ண முடியும்.அதுல நீங்க ஏதாவது ஒரு Topic Choose பண்ணிட்டு அது மூலமா உங்க Show start பண்ணலாம் பிறகு அதுல Callers எல்லாம் attend பண்ணலாம் ஒரு Interactive Showa கொண்டு போகலாம் அதோட இன்னும் கூடுதலா நீங்க இதில Callers ஏற்ற பாடல் எல்லாம் Play பண்ணலாம்.அப்படியே உங்களுக்கு என்று ஒர
Read 7 tweets
Mar 9
#Howtoreadpremiumarticlesforfree
நம்மள நிறைய பேருக்கு தினமும் காலையில் எழுந்து செய்தித்தாள் வாசிக்கிற பழக்கம் இருக்கும் அல்லது வீட்ல யாராவது பெரியவங்க இருந்தாங்க அப்டினா அவங்களுக்கு கண்டிப்பா இருக்கும்.இப்ப இருக்குற காலகட்டத்துல எல்லாரும் ஆன்லைன்ல படிக்கிறாங்க அதற்காக ஏகப்பட்ட Image
இணையதளங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.அதில் இலவசமாக நிறைய கட்டுரைகள் கிடைக்கும்,இப்ப நீங்க தினமும் படிக்கிற இணையதளங்கள எதாவது ஒரு முக்கியமான கட்டுரை வெளிவந்துருக்கும் அதை படிக்கணும் அப்டினு உங்களுக்கு ஆசை இருக்கும் ஆனால் அது Premium Subscribers மட்டும் அப்டினு சொல்லி Image
இருப்பாங்க.Subscribe பண்ணியிருக்குறவங்க அதை Easya படிச்சுருவாங்க பண்ணாதவங்க படிக்க முடியாம இருப்பாங்க அதை எப்படி நாம இலவசமா படிகிறது அப்டின்னுதான் தெரிஞ்சுக்கபோறோம்.

இதை பற்றி எழுதுவது சரி இல்லை என்று எனக்கு தோணுது இருந்தாலும் உண்மையிலேயே Subscribe பண்ண முடியாம இருக்குறவங்க Image
Read 11 tweets
Mar 1
#WorldLargestCargoPlaneDestroyed
ரஷ்யா நாட்டிற்கும் உக்ரைனிக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து கொண்டு இருக்கிறது,இதனால் பல உயிர்சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்ப்பட்டு இருக்கின்ற அதில் ஒரு முக்கியமா ஒரு இழப்பை உக்ரைனின் விமானத்துறை சந்திதிருக்கிறது.உலகின் மிக பெரிய ஒரு Cargo
விமானத்தை ரஷ்யா படைகள் அழித்திருக்கிறது அதனை பற்றி தான் தெரிந்து கொள்ளபோகிறோம்.

உக்ரைன் நாட்டிலுள்ள Hostomel airfield ரஷ்யா படைகள் கைப்பற்றி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த உலகின் மிக பெரிய Cargo விமானத்தை தனது விமான படை தாக்குதல் மூலம் தாக்கி அழித்தியிருக்கிறது ரஷ்யா,இதன்
மூலம் 30 வருடமாக பல்வேறு வகையில் உதவி வந்த அந்த சரக்கு விமானம் செயலிழந்து இருக்கிறது.உலகின் மிக பெரிய சரக்கு விமானம் என்று சொல்லும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால்,1980 ஆம் ஆண்டு Kyiv நகரத்தை சேர்ந்த Antonov என்ற விமானம் தயாரிக்கும் நிறுவனம் இந்த விமானத்தை
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(