#யோகிஆதித்யநாத் #YogiAdityanath
தேர்தலுக்கு முன் அவரிடம் 'இண்டியா டிவி' பேட்டி எடுத்தது. பேட்டியாளர், உங்கள் குடும்பத்தார் நீங்கள் முதலமைச்சர் ஆனதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா எனக் கேட்கிறார்!. யோகியின் சகோதரி, ஒரு கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்கிறார். அத்துடன் ஒரு
டீக்கடையும் சில பிஸ்கெட்களையும் விற்கிறார். மிகவும் ஏழ்மையான வாழ்க்கை நடத்துகிறார். இதுதான் ஒரு முதலமைச்சரின் சொந்த சகோதரியின் நிலைமை! டிவியாளர் கேட்ட கேள்விக்கு யோகியால் பதில் சொல்ல இயலவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் பெருகி ஓடுகிறது. கண்ணீருக்கு இடையே தழுதழுத்த குரலில், "நான்
இந்த மாநிலத்திற்காக என்னை அர்ப்பணிப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளேன். என் குடும்பம் முன்னேற சபதம் எடுக்கவில்லை.எனது குடும்பத்தைப் பற்றி என்னால் கவலைப்பட முடியாது. எனது கவனமெல்லாம் உபி மக்களின் முன்னேற்றமே!" எனக் கூறி கண் கலங்குகிறார்!
உபி மாநிலம்
தேர்தல் முடிவு நமக்கு அவரின் நேர்மையை பறைசாற்றுகின்றது. இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி Deoband. அங்கு உள்ள மதரஸா (இஸ்லாமிய பாட சாலை) மிகவும் பிரபலமானது. அங்கு ஓதி பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு தனி மரியாதை உண்டு. அவர்களை தேவ்பந்த் ஹஜ்ரத் என்றே அழைப்பார்கள். அந்த ஆலிம்கள் இந்தியா முழுவதும
உள்ள மதரஸாக்களில் ஆசிரியர்களாக உள்ளனர். அந்த சிறப்பு பெற்ற இஸ்லாமிய நகரத்தில் பிஜேபி 94000 ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளது. அங்கு உள்ள முஸ்லிம்கள் பிஜேபிக்கே வாக்களித்துள்ளனர்.
பாஜக = 93,890
சமாஜ்வாதி = 86,786
பகுஜன் = 52,732
ஒவைசி கட்சி = 3501
காங் = 1096.
பாஜக 7104 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி. காங்கிரஸ், ஒவாய்சி கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர். இந்த உண்மையை தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பத்திரிகையும் எந்த ஊடகமும் சொல்லாது.
யோகி ஆதித்யநாத் பற்றிய சிறு குறிப்பு:- இயற்பெயர் அஜய் மோகன் பிஷ்ட் மாற்றுப் பெயர் யோகி ஆதித்யநாத்.
உ.பி.யில் உள்ள பின்தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 1973ல் பிறந்தார். அவருக்கு இப்போது 49 வயதாகிறது. உத்தரபிரதேச வரலாற்றில் H.N.B கர்வால் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் (100% மதிப்பெண்) தேர்ச்சி பெற்ற கணித மாணவர் ஆவார்.
கம்ப்யூட்டரைக் கூட வெல்ல தக்க கணக்கு நிபுணர். சகுந்தலா தேவி கூட யோகியைப் புகழ்ந்திருக்கிறார்! இந்திய ராணுவத்தின் பழமையான 'கோர்க்கா படை'ப்பிரிவின் ஆன்மீக குரு. 'யோகி பிரதமரானால் நேபாளம் இந்தியாவுடன் இணையும்' என நேபாள செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன! தற்காப்புக் கலைகளில் அற்புதமான
திறமை மற்றும் நீச்சல் வீரர். இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து பணியை தொடங்கி விடுவார். யோகாசனம் உண்டு. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவார், முற்றிலும் சைவம். அவர் இதுவரை தன உடல்நிலைக்காக மருத்துவமனை சென்றதில்லை. ஆசியாவிலேயே
சிறந்த 'வனவிலங்கு பயிற்சியாளர்களில்' ஒருவர். மணல் திருடலாம், கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் செய்யலாம், ஊழல் செய்து சம்பாதிக்கலாம். என்றோ ஆசை காட்டி ஆட்சிக்கு வந்தவர் அல்ல. தப்பு பண்ணினா தலை இருக்காது என்று செய்தும் காட்டி மீண்டும் ஆட்சியை பிடித்தவர். ஒரு பைசா வாக்காளர்களுக்கு
லஞ்சமாக கொடுக்காமல் வாக்குகளை பெற்றவர். இதை சொன்னால் தமிழகத்திக் நம்பக் கூட மாட்டார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் விதித்த அளவுக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவு செய்யவில்லை. இவரை போன்றவர்கள் தான் நம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேவை. யோகி
என்னும் மகானை தந்த அந்த தாய் தந்தைக்கும் தனது அண்ணனின் செல்வாக்கை உபயோகிக்காத அந்த உத்தம சகோதரிக்கும் நம் சிரம் தாழ்ந்த வணக்கம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 29
#MahaPeriyava
Sri Maha Periyava was running a high temperature. His chest was congested with phlegm. Vengudi Doctor usually attended on Periyava and prescribed medication. This time Periyava did not take his medicines. The fever did not subside nor did the phlegm decrease. Image
A lady who came regularly for darshan arrived. Seeing Periyava’s condition, she had made a paste of saffron on the stone used for grinding sandal paste and then heating it to the right temperature and brought it. Periyava was then seated inside the mena (palanquin). The lady Image
offered the costly medicine reverentially. Taking it casually as if it were a common object, Periyava placed the leaf-cup in a corner of the mena. Sri Kamakshiamman was then arriving outside SriMatham in the ceremonial procession down the streets.
“Kamakshi has arrived in front
Read 10 tweets
Mar 29
சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து ImageImage
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
#தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. அன்னதானம் செய்தால் பூர்வ  ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் Image
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.)
2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும். ImageImage
Read 12 tweets
Mar 28
ஐந்து வடத்திற்கு ஒரு முறை ஆறு மாதங்கள் நடத்தப்படும் #துபாய்எக்ஸ்போ #DubaiExpo2022 எனப்படும் கண்காட்சியில், எந்த நாடும் தன் நாட்டிற்காக என்று ஸ்டால் போடலாம். ஆனால் ஒரு நாடு தான் ஸ்டால் போட முடியும். ஒரு நாட்டின் தனிப்பட்ட மாகாணம் அல்லது மாநிலம் அல்லது அந்நாட்டு நிறுவனங்கள் அல்லது
தனி மனிதர்கள் தனித்தனியாக ஸ்டால் போட முடியாது. அந்தந்த நாடுகளின் ஸ்டால்களில் அவரவர் நாட்டு மத்திய அரசாங்கம், அந்தந்த மாநில வாரியாகவும் 3 முதல் ஆறு நாட்களுக்கு, அந்தந்த நாடுகளின் ஸ்டால்கள் உள்ளே, கடை நடத்தும். அதன்படி இந்தியா ஒரு ஸ்டால் வாங்கியுள்ளது. இந்தியா தன் ஸ்டாலை ஆறு
மாதங்களாக நடத்திக் கொண்டு வந்து கொண்டுள்ளது. அதில் மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஸ்பெஷல் டிஸ்ப்ளே அடிப்படையில், மத்திய அரசு மூன்று முதல் ஆறு நாட்கள் வரை அம் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய கடை விரிக்கும். மத்திய அரசு அதன்படி நாட்களை ஒதுக்கீடு செய்து
Read 6 tweets
Mar 28
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தனஞ்ஜெயன் என்ற மகான் தன் அன்றாட தேவைகளை ஒருவன் கவனித்துக் கொண்டால் தான் ஸ்ரீமந் நாராயணன் வழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தில் தனக்கு ஓரு பணியாளை நியமித்துக் கொண்டார். பணியாள் மாதவனின் பணிவும் மரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்தது.
உன் பெயரென்ன என்று
அவர் கேட்டபோது நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது என்றான் பணியாள் மாதவன்.நீ என்ன வேலை செய்வாய் என்றதற்கு, தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை என்றான் அவன்.
நீ என்ன சாப்பிடுவாய்?
தாங்கள் என்ன
தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்.
உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?
எஜமானர் நீங்கள் இருக்கும் போது எனக்கு என்று ஒரு ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்.
அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் மகான் தனஞ்ஜெயனுக்கு அழுகையே வந்து விட்டது. தனக்கும் ஸ்ரீமந்
Read 5 tweets
Mar 28
கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்யும் போது #செய்ய_வேண்டியவைகள் #செய்ய_கூடாதவைகள்.
இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட முன்பாக தானம் செய்வது நல்லது. அதாவது கோவில் வாசலில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கோவிலுக்குள் போகும்
போது கொடுக்க வேண்டும், திரும்பி வரும்போது அல்ல. பலருக்கும் இது தெரியாது. கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லக் கூடாது. பூ, பழம், நல்லெண்ணெய், தேங்காய் கற்பூரம் என எல்லாமுமோ சக்திக்கு முடிந்த அளவு ஏதாவதோ கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று கடன் வாங்க கூடாது. உடல், ஆடை, மனம் எல்லம்
தூய்மையாக இருக்க வேண்டும். பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும். (கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலுக்கு பிரதான வாயில் வழியாக சென்றால் ஆட்சி பீடம் போய் விடும் என்று பக்க வாயில் வழியாக சென்றது உங்களுக்கு நினைவிருக்கும். அது தவறு.) மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி
Read 19 tweets
Mar 27
#தீட்சை தீக்ஷா என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருள். ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று ஆகமங்கள் சொல்கின்றன. இச் சொல்லில் தீ-கொடு, க்ஷி-அழித்தலைக் குறிக்கிறது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை
அழிப்பதால் இது தீக்ஷா (தீட்சை). #தீக்கை உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே. உலகியல் அறிவு எல்லாமே ஏதோ ஒரு ஆசிரியர் வழியே தான் நாம் அறிகிறோம். அப்படியிருக்க எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆன்மீக அறிவு, அதில் அனுபவம்
பெற்ற ஒரு குரு வழியேதான் ஒரு சாதகனுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட குருவிடம் பூரண சரணாகதி செய்வதன் மூலமே ஒரு ஆன்மீக சாதகன் தன் அகங்காரத்தைத் துறந்து அறிய வேண்டியதை அறிய முடியும். அதற்கு, குருவருளின் ஒரு அங்கமாக, வழிகோலும் ஒரு அடிப்படைச் சாதனமாக குரு தருவதுதான் தீட்சை எனலாம்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(