ஐந்து வடத்திற்கு ஒரு முறை ஆறு மாதங்கள் நடத்தப்படும் #துபாய்எக்ஸ்போ#DubaiExpo2022 எனப்படும் கண்காட்சியில், எந்த நாடும் தன் நாட்டிற்காக என்று ஸ்டால் போடலாம். ஆனால் ஒரு நாடு தான் ஸ்டால் போட முடியும். ஒரு நாட்டின் தனிப்பட்ட மாகாணம் அல்லது மாநிலம் அல்லது அந்நாட்டு நிறுவனங்கள் அல்லது
தனி மனிதர்கள் தனித்தனியாக ஸ்டால் போட முடியாது. அந்தந்த நாடுகளின் ஸ்டால்களில் அவரவர் நாட்டு மத்திய அரசாங்கம், அந்தந்த மாநில வாரியாகவும் 3 முதல் ஆறு நாட்களுக்கு, அந்தந்த நாடுகளின் ஸ்டால்கள் உள்ளே, கடை நடத்தும். அதன்படி இந்தியா ஒரு ஸ்டால் வாங்கியுள்ளது. இந்தியா தன் ஸ்டாலை ஆறு
மாதங்களாக நடத்திக் கொண்டு வந்து கொண்டுள்ளது. அதில் மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஸ்பெஷல் டிஸ்ப்ளே அடிப்படையில், மத்திய அரசு மூன்று முதல் ஆறு நாட்கள் வரை அம் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய கடை விரிக்கும். மத்திய அரசு அதன்படி நாட்களை ஒதுக்கீடு செய்து
தரும். அது தான் இப்போது துபாயில் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஆறு மாதத்திற்கு முன்பே மத்திய அரசு தகவல் அனுப்பி State wise exclusive stall நடத்த தேவைப்படும் தேதிகளை பிளாக் செய்து கொள்ள நான்கு முறை தெரிவித்தும், தமிழக அரசு கிணற்றில் போட்ட கல் போல் இருந்து விட்டு, எக்ஸிபிஷன் முடிய
இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் போது, கடைசி ரிமைண்டர் என்ற சிகப்பு குறியீடு போட்டு வந்த மெயிலுக்கப்புறம் அவசர அவசரமாக விரிக்கப்பட்ட கடை தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் தமாசுகள்.
இவ்வளவு தான் விஷயம்! இதை தமிழக முட்டாள் முன்களப்ஸ்கள்
அரபிக்கடலே பொங்கியது, துபாய் துள்ளியது
என்று அள்ளி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையான உலக நடப்புகளை அறிய வெறும் டிவி செய்திகளை நம்பாமல், சரியான செய்தியை சரி பார்த்து நீங்கள் அப்டேட் ஆகிக் கொள்ளுங்கள். ஊடகங்கள் தற்போது திமுக அடிமை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Sri Maha Periyava was running a high temperature. His chest was congested with phlegm. Vengudi Doctor usually attended on Periyava and prescribed medication. This time Periyava did not take his medicines. The fever did not subside nor did the phlegm decrease.
A lady who came regularly for darshan arrived. Seeing Periyava’s condition, she had made a paste of saffron on the stone used for grinding sandal paste and then heating it to the right temperature and brought it. Periyava was then seated inside the mena (palanquin). The lady
offered the costly medicine reverentially. Taking it casually as if it were a common object, Periyava placed the leaf-cup in a corner of the mena. Sri Kamakshiamman was then arriving outside SriMatham in the ceremonial procession down the streets.
“Kamakshi has arrived in front
சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. #தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்: 1. அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.) 2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தனஞ்ஜெயன் என்ற மகான் தன் அன்றாட தேவைகளை ஒருவன் கவனித்துக் கொண்டால் தான் ஸ்ரீமந் நாராயணன் வழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தில் தனக்கு ஓரு பணியாளை நியமித்துக் கொண்டார். பணியாள் மாதவனின் பணிவும் மரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்தது.
உன் பெயரென்ன என்று
அவர் கேட்டபோது நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது என்றான் பணியாள் மாதவன்.நீ என்ன வேலை செய்வாய் என்றதற்கு, தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை என்றான் அவன்.
நீ என்ன சாப்பிடுவாய்?
தாங்கள் என்ன
தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்.
உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?
எஜமானர் நீங்கள் இருக்கும் போது எனக்கு என்று ஒரு ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்.
அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் மகான் தனஞ்ஜெயனுக்கு அழுகையே வந்து விட்டது. தனக்கும் ஸ்ரீமந்
கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்யும் போது #செய்ய_வேண்டியவைகள்#செய்ய_கூடாதவைகள்.
இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட முன்பாக தானம் செய்வது நல்லது. அதாவது கோவில் வாசலில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கோவிலுக்குள் போகும்
போது கொடுக்க வேண்டும், திரும்பி வரும்போது அல்ல. பலருக்கும் இது தெரியாது. கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லக் கூடாது. பூ, பழம், நல்லெண்ணெய், தேங்காய் கற்பூரம் என எல்லாமுமோ சக்திக்கு முடிந்த அளவு ஏதாவதோ கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று கடன் வாங்க கூடாது. உடல், ஆடை, மனம் எல்லம்
தூய்மையாக இருக்க வேண்டும். பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும். (கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலுக்கு பிரதான வாயில் வழியாக சென்றால் ஆட்சி பீடம் போய் விடும் என்று பக்க வாயில் வழியாக சென்றது உங்களுக்கு நினைவிருக்கும். அது தவறு.) மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி
#யோகிஆதித்யநாத்#YogiAdityanath
தேர்தலுக்கு முன் அவரிடம் 'இண்டியா டிவி' பேட்டி எடுத்தது. பேட்டியாளர், உங்கள் குடும்பத்தார் நீங்கள் முதலமைச்சர் ஆனதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா எனக் கேட்கிறார்!. யோகியின் சகோதரி, ஒரு கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்கிறார். அத்துடன் ஒரு
டீக்கடையும் சில பிஸ்கெட்களையும் விற்கிறார். மிகவும் ஏழ்மையான வாழ்க்கை நடத்துகிறார். இதுதான் ஒரு முதலமைச்சரின் சொந்த சகோதரியின் நிலைமை! டிவியாளர் கேட்ட கேள்விக்கு யோகியால் பதில் சொல்ல இயலவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் பெருகி ஓடுகிறது. கண்ணீருக்கு இடையே தழுதழுத்த குரலில், "நான்
இந்த மாநிலத்திற்காக என்னை அர்ப்பணிப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளேன். என் குடும்பம் முன்னேற சபதம் எடுக்கவில்லை.எனது குடும்பத்தைப் பற்றி என்னால் கவலைப்பட முடியாது. எனது கவனமெல்லாம் உபி மக்களின் முன்னேற்றமே!" எனக் கூறி கண் கலங்குகிறார்!
உபி மாநிலம்
#தீட்சை தீக்ஷா என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருள். ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று ஆகமங்கள் சொல்கின்றன. இச் சொல்லில் தீ-கொடு, க்ஷி-அழித்தலைக் குறிக்கிறது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை
அழிப்பதால் இது தீக்ஷா (தீட்சை). #தீக்கை உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே. உலகியல் அறிவு எல்லாமே ஏதோ ஒரு ஆசிரியர் வழியே தான் நாம் அறிகிறோம். அப்படியிருக்க எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆன்மீக அறிவு, அதில் அனுபவம்
பெற்ற ஒரு குரு வழியேதான் ஒரு சாதகனுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட குருவிடம் பூரண சரணாகதி செய்வதன் மூலமே ஒரு ஆன்மீக சாதகன் தன் அகங்காரத்தைத் துறந்து அறிய வேண்டியதை அறிய முடியும். அதற்கு, குருவருளின் ஒரு அங்கமாக, வழிகோலும் ஒரு அடிப்படைச் சாதனமாக குரு தருவதுதான் தீட்சை எனலாம்.