பாரத நாடு பழைய பாரம்பரிய நிலையை அடைகிறது. உக்ரெயின் போர் தொடங்கியபின் நம் நாட்டுக்கு நம் பிரதமர் #மோடி உடன் ஆலோசிக்க வந்த வெளிநாட்டு பிரமுகர்கள் பட்டியல்:
மார்ச்19 - ஜப்பான் பிரதம மந்திரி
மார்ச்20 - ஆஸ்திரியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச்21 - ஆஸ்திரேலியா பிரதம மந்திரி
மார்ச் 23 - கிரீஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச் 24 - ஓமான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்.
மார்ச் 25 - சைனா வெளியுறவுத் துறை அமைச்சர்
மார்ச் 28 - ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு தூதர்- இந்தோ பசிபிக்
மார்ச் 30 - மெக்சிகோ & ஜெர்மனி நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள்.
மார்ச் 31 - பிரட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் & அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் துணை இயக்குனர்.
ஏப்ரல் 1 - ரஷ்ஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
ஏப்ரல் 2 - நேபால் நாட்டு பிரதம மந்திரி.
இவர்கள் எல்லாம் வளர்ந்த நாடுகள், உலகில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.
அந்நாட்டு முக்கிய பிரமுகர்கள் நம் பிரதமரை சந்திப்பதில் இருந்தே நம் பிரதமரின் ஆளுமை தெரிகிறது. நம் நாடு இவரின் ஆட்சியால் பலம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. #UkraineRussiaWar
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சினிமா சொல்வது தான் தமிழர்களுக்கு வேத வாக்கு. அது மெய்யா பொய்யா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள், ஆழ்ந்து ஆராய மாட்டார்கள், இதற்கான மூலம் என்ன என்று தேடி சரி பார்க்க மாட்டார்கள். நமக்கு சிவாஜி கணேசன் நடித்த #கர்ணன் தான் நிஜ கர்ணன். ச்சே எப்படி வஞ்சிக்கப் பட்டான், எவ்வளவு நல்லவன்
அவன் என்பது தான் அதிலிருந்து நம் கணிப்பு! கர்ணன் நல்லவன் என்ற எண்ணத்தையும் கர்ணனை சதியால் வீழ்த்திய காரணத்தினால் அர்ஜுனனும் கிருஷ்ணரும் வஞ்சகர்கள் என்ற எண்ணத்தையும் பதித்துவிட்டன. மகாபாரதத்தில் அவன் யார் என்று பார்ப்போம்.
ஒரு புறம் தனது கவச குண்டலத்தையும் தானமளித்தப் பெரும்
வள்ளல், மறுபுறம் குலப் பெண்ணை சபையில் அவமானப்படுத்திய கவயன். ஒரு பக்கம் நண்பனுக்காக உயிரை கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கிறது. மொத்தத்தில், கர்ணன்
சங்கு மிகவும் புனிதம் வாய்ந்தது. அதனால் தான் திருமாலின் கையில் எப்பொழுதும் இருக்கும் பாக்கியம் பெற்றுள்ளது.
ஸ்ரீ சங்கு காயத்ரி
ஒம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தந்நேர் சங்க ப்ரசேர்தயாத்
மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு. கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி
நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும். சங்கொலி துர் ஆவிகளை விரட்டும். சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால் தான் குழந்தைகளுக்குக் சங்கில் பால் ஊற்றிப் புகட்டுவர். இப்பொழுது அது வழக்கொழிந்து விட்டது. சங்கு காயத்ரி மூலம்
பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர். இப்போதும், தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கு பூஜை செய்வதால் பல நன்மைகள் உள்ளன. வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும். மற்றவர்கள் வைக்கும்
#MahaPeriyava
Sri Maha Periyava is a divine incarnation and the God of the Kali age whose presence is a blessing upon the world. No other God existed for my father except Sri Maha Periyava. He dedicated his three sons, my brothers and me, to the service of Veda when he heard
Sri Periyava's discourse. He gave my sister in marriage in a kanya vivaha ceremony to a scholar who had studied the Veda. So too, by his will, kanyas were given in marriage to my elder brother and me. In the days when I was a student in the Patasala, if we happened to get two or
three holidays at a stretch, we boys would be sent to Sri Periyava by our teacher. 'Chant the Veda in Periyava's presence', he would say. On such occasion, Sri Periyava would make concerned enquiries to ascertain that we had been fed properly. None can match that concern. I have
#மகாபெரியவா
1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை.
காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ஓரத்தில், சுமார் ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹாபெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்து
கொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி ஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர். ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, “கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே, ஏன் அழுகிறார் என்று விசாரி” என்றார். ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை ஸ்ரீ மஹா பெரியவா
கேட்டு வரச் சொன்ன தகவலைத் தெரிவித்தார். “ஐயா, என் கையில் இருப்பது ஐந்து வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருமாலையில் அரங்கனை ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வந்த தொண்டரடிப் பொடியாழ்வார், திடீரெனத் தனது குற்றங்களை எல்லாம் எண்ணிப் பார்த்தார். அரங்கனின் பெருமைகளையும் எண்ணிப் பார்த்தார்.
“உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்று இல்லா
கள்ளத்தே நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே”
என்ற பாடலின் வாயிலாக, அவ்வளவு உயர்ந்தவனான அரங்கனின் அருகே நிற்பதற்குக் கூட நீசனான அடியேனுக்குத் தகுதியில்லை என்று கூறி அரங்கனின் கோயிலை விட்டு விலகிச்
செல்ல முயன்றார். அவரைத் தடுத்தான் அரங்கன். “ஆழ்வீர் எங்கே செல்கிறீர்” என்று கேட்டான். இல்லை இல்லை நீ மிகவும் உயர்ந்தவன். அடியேனோ மிக மிகத் தாழ்ந்தவன்.
உன் தொண்டன் என்று வேடமிட்டுக் கொண்டு கள்ளத்தனத்துடன் உன் முன்னே வந்து நின்று உன்னையே ஏமாற்றப் பார்த்து விட்டேன். என் குற்றங்களை