#TwitterEditButton
ட்விட்டர் பயன்படுத்தும் பயனாளர்கள் அதிகமா கேட்டுக்கொண்டு இருக்குற ஒரு Feature அப்டி என்னென்னு பார்த்தோம்னா அந்த Edit Options ட்விட்டர்ல கிடையாது. இது ஒரு தனித்துவமான விசயமா ட்விட்டர் வேறுபடுத்திக்காட்டினாலும் நிறைய பேர் இந்த Feature தான் கேட்டுட்டு இருந்தாங்க.
அடிக்கடி Twitter Official Account கேள்விகள் கேட்பாங்க Twitterல என்ன Feature நீங்க எதிர்பார்க்கிறிங்க அப்டினு அதற்கு எல்லாரும் அனுப்புற பதில் Edit Button வேணும் அப்டினு.
Twitter Edit Button
இப்ப அது சம்மந்தமாக ட்விட்டர் தரப்பில் இருந்து ஒரு Announcement வந்திருக்கு நாங்க இப்ப
Edit button Optionsல Work பண்ணிட்டு இருக்கோம் அப்டினு அதோட Subscription பண்ணி Use பண்ண கூடிய Twitter Blue இந்த Options Testingla இருக்கு அப்டினு உறுதி செய்து இருக்காங்க
Twitter Text Selection
அதோட இன்னொரு Update என்ன அப்டினு பார்த்தோம்னா Mobile ட்விட்டர் பயன்படுத்தும் போது அதுல
Elon Musk Becomes the Biggest Shareholder Of Twitter
டெஸ்லா நிறுவனத்தின் CEO ஆன Elon Musk ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத அளவுள்ள பங்குகளை வாங்கியிருக்காரு, அதோட மதிப்பு மட்டும் சுமார் 2.89 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் இது அந்த நிறுவனத்தின் நிறுவனரான Jack Dorsey அவரோட பங்குகளை
விட அதிகம் அதுமட்டுமில்லாமல் ட்விட்டர் ஒட மிகப்பெரிய Shareholder ஆகவும் Elon Musk ஆகிட்டாரு. அதோட ட்விட்டர் நிறுவனத்தின் CEO ஆன பராக் அகர்வால் அவரை Board of Directors நியமிக்கபட்டு இருக்காருன்னு Update கொடுத்து இருந்தாரு.
அதன் பிறகு முன்னர் சொன்னது போல Edit Button Options
குறித்து Elon Musk ஒரு Poll Conduct பண்ணி இருந்தாரு Yes or No Typeல அதற்கு பெரும்பானவர்கள் வேணும் அப்டினு Vote பண்ணிருக்காங்க.
ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பயனாளர்களுக்கு புதிய புதிய Updates கொடுத்துட்டே இருக்காங்க உதாரணமாக சொல்ல போனால் ஒரு இரண்டு நாளைக்கு முன்னர் Edit Button Featureல Work பண்ணிட்டு இருக்கறதா சொன்னாங்க பிறகு இப்போது ஒரு User தேவையில்லாம எதாவது ஒரு Conversitionல Tag ஆகியிருந்தா உங்கனால
அந்த Conversation Mute பண்ண தான் முடியும்
இப்ப ட்விட்டர் ஒரு Update-Work பண்ணிட்டு இருக்காங்க அதாவது நீங்க எதாவது தேவையில்லாத Conversationல இருந்து நீங்க வெளில வரணும் அல்லது உங்கள தேவையில்லாம Tag பன்றாங்க அப்டினா இனிமே நீங்க அந்த Conversation போயிட்டு Right Sidela உள்ள three
Dots Click பண்ண அதுல நிறைய Options வரும் அப்ப அதுல Leave the Conversation அதை Select பண்ணீங்க அப்டினா உங்களுக்கு மூணு Options வரும், உங்கள அந்த Conversationல இருந்து Untag பண்ணிக்கலாம், இனிமே அந்த User Futureல Tag பண்ணாதது போல Select பண்ணிக்கலாம், அல்லது அந்த Conversation
#GoogleMaps
நாம எங்கயாவது வெளியூர் செல்வதற்கு பயணப்பட்டோம் அப்டினா முதல் விசியமாக நம்முடைய Smartphone எடுத்து நம்ம ஊருக்கும் நாம செல்லப்போற ஊரையும் கூகிள் மேப்ல பார்த்து எவ்ளோ கிலோமீட்டர் எந்தெந்த வழியாக போகலாம் எல்லாம் தெரிஞ்சுப்போம் பார்த்திங்களா, அப்படி பார்க்குற நமக்கு
இருக்கும் ஒரே சிக்கல் செல்லும் வழியில் எத்துணை Toll இருக்கு அதை தெரிஞ்சுக்கணும் அதை கூட சொல்லும் அப்டினு வைங்கள அதோட சேர்த்து Toll Prices சொன்ன எப்படி இருக்கும் அதற்கான Update கூகிள் Work பண்ணி முடிச்சுருக்காங்க.
இப்ப இந்த மாத துவக்கத்திலிருந்து அந்த Update வழக்கமா அமெரிக்கால
மட்டுமில்லாம இந்திய, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் இருந்து இந்த Update Work அப்டினு சொல்லிருக்காங்க, இதன் மூலமா நீங்க செல்லும் வழியில் Tolls எத்துணை இருக்கு அதோட Toll Fee என்ன அப்டினு தெரிஞ்சுக்க முடியும் அதோட Toll Roads தவிர்க்கிறதுக்கும் Options கொடுத்து இருக்காங்க.
#Indigoairlines
பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஆன நந்த குமார் பாட்னாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்ப இண்டிகோ விமானம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.பெங்களூரு வந்து சேர்ந்தவுடன் தனது Luggage எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு
சென்றுள்ளார்.அங்கு சென்றவுடன் தான் தெரிந்து இருக்கிறது இது தனது Luggage Bag இல்லை என்று பிறகு Indigo விமானத்தின் Customer Centre phone செய்து நடந்தவற்றை எல்லாம் எடுத்துக் கூறி அந்த Luggage Bagல் உள்ள Tag மூலம் அந்த பயணியின் தகவல்களை கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த Indigo விமான
நிறுவனம் பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரமாட்டோம் என்று கூறியுள்ளனர் பிறகு அவர் அந்த நபரை தொடர்பு கொண்டு எனது Luggage பெற்று தருமாறு கேட்டுள்ளார். அதற்கு இண்டிகோ அந்த சகபயணியை தொடர்பு கொள்ள முடியவில்லை உங்களை மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இவரும்
#Hacking#Lapsus
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தகவல்களை பாதுகாக்க புதிது புதிதாக தங்கள் பாதுகாப்பை மேம்படுத்தி கொண்டே இருந்தாலும் எந்தளவுக்கு நிறுவனங்கள் மேம்படுத்தினாலும் அதை Break செய்து அவர்களுடைய தகவல்களை தொடர்ந்து ஹேக்கர்கள் திருடி கொண்டு தான்
இருக்காங்க. அப்படி சமீபத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நடந்த ஹேக்கிங் பற்றி தெரிந்துகொள்வோம்.
முதன் முதலில் இந்த Hackers Group பிரேசில் நாட்டினுடைய 30 Terabytes அளவிலான தகவல்களை திருடியிருக்காங்க, அடுத்தது Microsoft இந்த நிறுவனத்தை Hack செய்து Windows ,Cortana , Bing
அவற்றினுடைய Source Code பற்றிய தகவல்கள், Nvidia நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் Passwords, Samsung நிறுவனத்தின் Galaxy Smartphone உண்டான Source இப்படி ஏகப்பட்ட தகவல்களை திருடி தங்களுக்கென்று உள்ள Telegram Groupla பகிர்ந்து இருக்காங்க,
#Pada 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம், இந்த திரைப்படம் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா கேரள மாநிலத்தில் வாழும் ஆதிவாசி பழங்குடி மக்கள்கிட்ட இருக்குற நிலங்களை
அரசு பெரும் முதலாளிகளுக்கு கொடுக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்றுராங்க. இப்படி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து அதை திரும்ப பெற வேண்டும் என்று பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஆட்சியரை அவருடைய அலுவலகத்திற்கே சென்று பிணைக் கைதியாக பிடித்து வைத்து இருக்காங்க.
அந்த சட்டம் திரும்ப பெற்றால்
மட்டுமே ஆட்சியரை வெளியேவிடுவோம் அப்படின்னு சொல்றாங்க அதன் பிறகு என்னென்ன நடந்தது அந்த சட்டம் திரும்பப்பெறப் பெற்றதா பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட ஆட்சியருக்கு என்ன நடந்தது என்பது தான் மீதி கதை..
#whatsapp
உலகின் முன்னணி தகவல் பரிமாறும் Application ஆன இந்த ஒரு மாதத்துக்குள்ள மட்டும் இரண்டு புதிய தொழிநுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தி இருக்காங்க அது இன்னும் பொதுவான பயனாளர்களுக்கு வரவில்லை என்றாலும் கூட Beta Users நிறைய பேருக்கு அந்த வசதிகள் வந்துருக்கு. அது என்னென்ன வசதிகள்
என்று பார்த்தோம் என்று பார்த்தால் உதாரணமாக சொல்ல போனால் Whatsapp Poll Options பிறகு கடந்த வாரம் நாம் தெரிந்து கொண்ட ஒவ்வொருடைய Chatகளுக்கும் Emoji Reactions அது அறிமுகப்படுத்தி ஒரு சில Beta Users அது கிடைச்சது.
அதன் பிறகு இப்ப ஒரு புதிய வசதியை Beta Usersக்கு
அறிமுகபடுத்தியிருக்காங்க அதை பற்றி தான் தெரிஞ்சுக்கபோறோம்.
அது என்ன அப்படி புதுமையான Update அப்டினு பார்த்தோம்னா, நிறைய பயனாளர்கள் Whatsapp-விட்டு Telegram பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு காரணமா நான் நினைக்கிறது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நாம