Integrated Storm Water Drains at Kovalam in partnership with @KfW_FZ_int.
In 3 packages worth Rs. 150.45 Crore, works have been awarded & residents of Srinivasa Nagar, Sadasivam Nagar, Nanganallur, Madipakkam, Ram Nagar and Nehru Colony will benifit from it. (1/5)
Additionally, approval has been obtained for the procurement of 9 more packages at an estimated cost of Rs.447.03 Crore. Residents of Bhuvaneswari Nagar, Balaji Nagar, Radha Nagar, MCN Nagar, Ananda Nagar, Kannagi Nagar, River View Colony, Semmencherry &Tsunami Colony will (2/5)
benifit from these works.
Picture taken during KfW delegation's visit to #GCC(see 1/1)
கோவளம் வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி. KfW வங்கி நிதி உதவியுடன் 3 சிப்பங்களில், மண்டலம்-12 மற்றும் 14ல் ஸ்ரீனிவாசா நகர், சதாசிவம் நகர், நங்கநல்லூர், (3/5)
மடிப்பாக்கம், ராம் நகர் மற்றும் நேரு காலனியில் ரூ.150.45கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் மண்டலம் 14 மற்றும் 15ல் புவனேஸ்வரி நகர் பாலாஜி நகர், ராதா நகர், MCNநகர், ஆனந்தா நகர் கண்ணகி நகர், ரிவர் வியூ காலனி, செம்மஞ்சேரி,(4/5)
சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் 9 சிப்பங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் ரூ.447.03 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கு KfW வங்கியின் ஒப்புதல் தற்போது பெறப்பட்டுள்ளது. (5/5) #ChennaiCorporation
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#GCC is on a drive against those who connect their sewer to Storm Water Drains.
217 illegal sewer connections were plugged last month!
This number will increase significantly in the coming days.
You can report to us if any illegal sewer connected to SWD. #ChennaiCorporation
Illegal sewer line plugged at Kasturibai Street, Adyar.
Illegal sewer line plugged at Venkateshwara Nagar, Nehru Street in Dn 65.
பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 5000 மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.@Subramanian_ma, மாண்புமிகு இந்து சமயம் மற்றும்
(1/4) #ChennaiRains #ChennaiCorporation
அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu ஆகியோர் இன்று ரிப்பன் மாளிகை வளாகத்திலிருந்து நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.@Dayanidhi_Maran அவர்கள், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்
(2/4)
திரு.இ.பரந்தாமன் அவர்கள், அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.@GSBediIAS அவர்கள்,
(3/4)
வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் இப்பொழுது ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.@PKSekarbabu அவர்கள், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திரு. @Dayanidhi_Maran அவர்கள்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயலாளர் /வணிக வரித்துறை ஆணையாளர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.@GSBediIAS அவர்கள்