Mr.Bai Profile picture
May 9 8 tweets 8 min read
#VPN
VPN (Virtual Private Network) நிறுவனங்களுக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க ஒரு நான்கு நாட்களுக்கு முன், அது அறிவிப்பு என்ன அப்டினு பார்த்தோம்னா இந்தியாவில் VPN Services பயன்படுத்துற எல்லாருடைய தகவல்களையும் ஐந்து காலங்களுக்கு
தங்களுடைய Serverல சேமிச்சு வைக்கணும் அப்படிங்கிற ஒரு அறிவிப்பை தான் வெளியிட்டாங்க.

அதுவும் இந்தியாவில் இருக்கக்கூடிய அவர்களுடைய Server சேமித்து வைக்க வேண்டும், அதுவும் என்ன தகவல்கள் எல்லாம் அப்டினு பார்த்தோம்னா. பயனாளரின் பெயர், அவர்களுடைய IP, எதற்காக VPN Services பயன்படுத்தி
இருக்காங்க, மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களுடைய Phone Number. மக்கள் எல்லாரும் VPN பயன்படுத்துற காரணமே தங்களுடைய தகவல்கள் யாருக்கும் வெளிய தெரியக்கூடாது அப்படிங்கிற நோக்கத்துலதான் பிறகு ஏன் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க அப்டினு எல்லாரும் குழம்பி போகி இருக்காங்க.
அதோட இந்தியாவில் செயல்படும் VPN நிறுவனங்கள் இந்த புதிய அறிவிப்பை ஏற்று கொள்ள முடியாது அப்டினு சொல்லி இருக்காங்க, ஏனெற்றால் பொதுவாக எல்லா நிறுவங்களும் No Log Policy பின்பற்றுவாங்க அதாவது தங்களுடைய சேவைகளை பயன்படுத்தும் பயனாளர்களின் விபரங்களை அவர்கள் சேமிக்கமாட்டாங்க இப்ப நம்ம
அரசு அதை தான் சேமிக்க அவர்களை கட்டாயபடுத்துகிறது.இதனால் பல நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படலாம், இந்த அறிவிப்புக்கு நம்முடைய அரசாங்கம் கூறும் ஒரு முக்கியமான காரணம் இணையதள குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இலகுவாக கண்டுபுடிக்க முடியும் அப்டினு சொல்ராங்க.
Blogla படிச்சு Subscribe பண்ணி விடுங்க மக்களே.

link.medium.com/7ZJ6AktGSpb

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

Apr 13
நாம இந்த பதிவில ஒரு சில பயனுள்ள இணையதளங்கள் பற்றி அந்த இணையதளங்கள் எல்லாம் நீங்க Designers & Editor இருந்திங்க அப்டினா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

1.PixelTrue
இந்த இணையதளம் மூலமாக உங்களுடைய இணையத்தளம் அல்லது உங்களோட வீடியோக்கு இலவசமாக Animated Illustration Download
பண்ணிக்கலாம், இதுல ஏராளமான Free Illustrations இருக்கு முயற்சி செய்து பாருங்கள்.

Link:pixeltrue.com/free-illustrat…

2.Burst

இந்த இணையத்தளம் மூலமா நீங்க இலவசமாக Royalty Free images டவுன்லோட் பண்ணிக்கலாம் எப்படி Pexels, unsplash இருந்து Download பண்ணுவீங்களோ அது போல இதுல இருந்து நீங்க
Download பண்ணிக்கலாம்.

Link :burst.shopify.com/free-images

3.Gradient Hunt
இந்த இணையதளம் மூலமா உங்களோட Editing தேவையான Gradient Colors Easya choose பண்ணிக்கலாம் உங்களோட Colors Choose பண்ணிட்டு அதை Click பண்ணாபோதும் அதோட Color Code உங்களுக்கு Copy ஆகிரும் அவ்ளோதான்.
Read 7 tweets
Apr 9
ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து பயனாளர்களுக்கு புதிய புதிய Updates கொடுத்துட்டே இருக்காங்க உதாரணமாக சொல்ல போனால் ஒரு இரண்டு நாளைக்கு முன்னர் Edit Button Featureல Work பண்ணிட்டு இருக்கறதா சொன்னாங்க பிறகு இப்போது ஒரு User தேவையில்லாம எதாவது ஒரு Conversitionல Tag ஆகியிருந்தா உங்கனால
அந்த Conversation Mute பண்ண தான் முடியும்

இப்ப ட்விட்டர் ஒரு Update-Work பண்ணிட்டு இருக்காங்க அதாவது நீங்க எதாவது தேவையில்லாத Conversationல இருந்து நீங்க வெளில வரணும் அல்லது உங்கள தேவையில்லாம Tag பன்றாங்க அப்டினா இனிமே நீங்க அந்த Conversation போயிட்டு Right Sidela உள்ள three
Dots Click பண்ண அதுல நிறைய Options வரும் அப்ப அதுல Leave the Conversation அதை Select பண்ணீங்க அப்டினா உங்களுக்கு மூணு Options வரும், உங்கள அந்த Conversationல இருந்து Untag பண்ணிக்கலாம், இனிமே அந்த User Futureல Tag பண்ணாதது போல Select பண்ணிக்கலாம், அல்லது அந்த Conversation
Read 6 tweets
Apr 7
#GoogleMaps
நாம எங்கயாவது வெளியூர் செல்வதற்கு பயணப்பட்டோம் அப்டினா முதல் விசியமாக நம்முடைய Smartphone எடுத்து நம்ம ஊருக்கும் நாம செல்லப்போற ஊரையும் கூகிள் மேப்ல பார்த்து எவ்ளோ கிலோமீட்டர் எந்தெந்த வழியாக போகலாம் எல்லாம் தெரிஞ்சுப்போம் பார்த்திங்களா, அப்படி பார்க்குற நமக்கு Image
இருக்கும் ஒரே சிக்கல் செல்லும் வழியில் எத்துணை Toll இருக்கு அதை தெரிஞ்சுக்கணும் அதை கூட சொல்லும் அப்டினு வைங்கள அதோட சேர்த்து Toll Prices சொன்ன எப்படி இருக்கும் அதற்கான Update கூகிள் Work பண்ணி முடிச்சுருக்காங்க.

இப்ப இந்த மாத துவக்கத்திலிருந்து அந்த Update வழக்கமா அமெரிக்கால
மட்டுமில்லாம இந்திய, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் இருந்து இந்த Update Work அப்டினு சொல்லிருக்காங்க, இதன் மூலமா நீங்க செல்லும் வழியில் Tolls எத்துணை இருக்கு அதோட Toll Fee என்ன அப்டினு தெரிஞ்சுக்க முடியும் அதோட Toll Roads தவிர்க்கிறதுக்கும் Options கொடுத்து இருக்காங்க. Image
Read 6 tweets
Apr 6
#TwitterEditButton
ட்விட்டர் பயன்படுத்தும் பயனாளர்கள் அதிகமா கேட்டுக்கொண்டு இருக்குற ஒரு Feature அப்டி என்னென்னு பார்த்தோம்னா அந்த Edit Options ட்விட்டர்ல கிடையாது. இது ஒரு தனித்துவமான விசயமா ட்விட்டர் வேறுபடுத்திக்காட்டினாலும் நிறைய பேர் இந்த Feature தான் கேட்டுட்டு இருந்தாங்க. Image
அடிக்கடி Twitter Official Account கேள்விகள் கேட்பாங்க Twitterல என்ன Feature நீங்க எதிர்பார்க்கிறிங்க அப்டினு அதற்கு எல்லாரும் அனுப்புற பதில் Edit Button வேணும் அப்டினு.

Twitter Edit Button

இப்ப அது சம்மந்தமாக ட்விட்டர் தரப்பில் இருந்து ஒரு Announcement வந்திருக்கு நாங்க இப்ப
Edit button Optionsல Work பண்ணிட்டு இருக்கோம் அப்டினு அதோட Subscription பண்ணி Use பண்ண கூடிய Twitter Blue இந்த Options Testingla இருக்கு அப்டினு உறுதி செய்து இருக்காங்க

Twitter Text Selection

அதோட இன்னொரு Update என்ன அப்டினு பார்த்தோம்னா Mobile ட்விட்டர் பயன்படுத்தும் போது அதுல Image
Read 9 tweets
Apr 1
#Indigoairlines
பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஆன நந்த குமார் பாட்னாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்ப இண்டிகோ விமானம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.பெங்களூரு வந்து சேர்ந்தவுடன் தனது Luggage எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு
சென்றுள்ளார்.அங்கு சென்றவுடன் தான் தெரிந்து இருக்கிறது இது தனது Luggage Bag இல்லை என்று பிறகு Indigo விமானத்தின் Customer Centre phone செய்து நடந்தவற்றை எல்லாம் எடுத்துக் கூறி அந்த Luggage Bagல் உள்ள Tag மூலம் அந்த பயணியின் தகவல்களை கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த Indigo விமான
நிறுவனம் பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரமாட்டோம் என்று கூறியுள்ளனர் பிறகு அவர் அந்த நபரை தொடர்பு கொண்டு எனது Luggage பெற்று தருமாறு கேட்டுள்ளார். அதற்கு இண்டிகோ அந்த சகபயணியை தொடர்பு கொள்ள முடியவில்லை உங்களை மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இவரும்
Read 10 tweets
Mar 31
#Hacking #Lapsus
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தகவல்களை பாதுகாக்க புதிது புதிதாக தங்கள் பாதுகாப்பை மேம்படுத்தி கொண்டே இருந்தாலும் எந்தளவுக்கு நிறுவனங்கள் மேம்படுத்தினாலும் அதை Break செய்து அவர்களுடைய தகவல்களை தொடர்ந்து ஹேக்கர்கள் திருடி கொண்டு தான்
இருக்காங்க. அப்படி சமீபத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் நடந்த ஹேக்கிங் பற்றி தெரிந்துகொள்வோம்.

முதன் முதலில் இந்த Hackers Group பிரேசில் நாட்டினுடைய 30 Terabytes அளவிலான தகவல்களை திருடியிருக்காங்க, அடுத்தது Microsoft இந்த நிறுவனத்தை Hack செய்து Windows ,Cortana , Bing
அவற்றினுடைய Source Code பற்றிய தகவல்கள், Nvidia நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் Passwords, Samsung நிறுவனத்தின் Galaxy Smartphone உண்டான Source இப்படி ஏகப்பட்ட தகவல்களை திருடி தங்களுக்கென்று உள்ள Telegram Groupla பகிர்ந்து இருக்காங்க,

அதன் பிறகு அந்த நிறுவனங்கள் எல்லாம் அதை
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(