தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான தவறான Academic bank of credits நடைமுறை படுத்த சுற்றறிக்கை வந்துடுச்சு. நல்லா விவரமா பேசுற பலரும் இது நல்லாத்தானே இருக்குனு சொல்றாங்க. ஐயா புண்ணியவான்களே இனி படிப்பு காசு இருக்கவனுக்கு மட்டும்தான். இப்ப வரை 300+ கல்வி நிறுவனங்கள் இதில்
பதிவு பன்னிடுச்சு.இப்படியே போனா ABC ல பதிவு பன்ன கல்லூரிகளுக்கு மட்டுமே மானியம் னு UGC சொல்லிடுவான். இது நேரடியாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நெருக்கடி. கட்டிடமே இல்லாத ஜியோ யுனிவர்சிட்டி வைக்குது தான் இனி ஃபீஸ். ஏன்டா இப்படி எங்க வயத்துலயே அடிக்குறீங்க
இதுல என்ன பிரச்சினை. 1. 50% கிரிடிட் ஒரு காலேஜ்ல முடிச்சுட்டு மீதி இருக்க 50% எங்க வேணா ABC ல இருக்க காலேஜ்ல படிச்சுக்கலாம். பீகார் ல எதாவது குப்பை காலேஜ்ல காசு கட்டி பாதி படிச்சுட்டு இங்க நம்ம ஊர் யுனிவர்சிட்டி ல இருக்க வேக்கன்ட் சீட்ல வந்து சேந்து மீதி படிப்பான்
நியாயமா அந்த வேக்கன்ட் சீட்ல நம்ம பையன்தான் இருக்கனும் ஆனா அவன் இருப்பான். சமூகநீதி நக்கிட்டு போகும். 2. காசு இருக்கவன் ஒரு இடத்துலே படிக்கனும்னு நினைச்சா அந்த இடத்துலே தேவைக்கு ஏற்ப சீட்டுகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தலாம். அப்பவும் வீணா போகப்போறது நம்மளோட ரிசோர்ஸ்.
3. காசு கட்ட சிரமப்படும் பசங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வைத்து அந்த சீட்டுல காசு இருக்க எவனையாவது வந்து சேத்துப்பானுவ. ஏற்கனவே ஒன்றிய அரசு ஸ்காலர்ஷிப் ரத்து பன்னதால நிறைய பேர் படிப்பை பாதியிலேயே விட்ட சம்பவம் இங்க நடந்தது. google.com/amp/s/www.newi…
இனி இது நிறைய நடக்கும். 4. 7 வருஷம் வரை உங்க கிரெடிட் செல்லும் அதுக்குள்ள படிச்சு முடிக்கலாம். இதனால ஒரு டிகிரி முடிக்குறதுல/ முடிச்சுட்டு வேலைக்கு போறதுல ஏற்படும் தடைகள் அதிகம். Drop outs ஜாஸ்தி ஆகும். 5. ஆன்லைன் கோர்ஸ் படிக்குறதும் கிரிடிட் ல அடங்கும். என்ன கிறுக்குத்தனம்
பரிச்சைக்கு போகாம கோர்ஸ் பணம் கட்னாலே சர்டிபிகேட் கிடைச்சுடும் அப்பறம் எதுக்கு உருட்டி கிட்டு. 6. பணம் இருக்கவன் எதாவது டீம்டு யுனிவர்சிட்டி ல சேந்து கிரிடிட் கணக்கு காட்டி டிகிரி வாங்கி வேலைக்கு போய்டுவான் முக்கி முக்கி படிச்சவன் ரெஸ்யூம் தூக்கிட்டே சுத்தனும்
7. காலேஜ்ல திடீர்னு எங்க இருந்தாவது வந்து இங்க நம்ம கட்டமைப்பை நல்லா யூஸ் பன்னிட்டு நம்மளையே எத்துவான். 8. Skill based course சர்டிபிகேட் கோர்ஸ்னு டிகிரி தவிர்த்து வேலைக்கு தேவையான கோர்ஸ் மட்டும் படிச்சா போதும்னு நிலை வரும். இது கடைசி வரை ரொம்ப ஆபத்து. Ms office மட்டும் போதும்னு
அதை மட்டும் படிச்சா கடைசி வரை டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராவே இருந்த சாகனும் அதைதான் இந்த ABC ஊக்கப்படுத்துகிறது. 9. இங்க நீட் கொண்டு வந்து ஸ்டேட் கவர்ன்மென்ட் சீட்ட திருடி மத்த ஊர்காரனுக்கு தந்தமாதிரி
இங்க இருக்க கலை அறிவியல் பொறியியல் சீட்டுகளும் கண்ணுக்கு முன்னாடியே களவாடப்படும்
மொத்தத்துல பணம் இருக்கவன், அதிகாரம் இருக்கவன் நினைச்ச இடத்துல படிக்க முடியும் தகுதியும் திறமையும் முறையான இட ஒதுக்கீடுகளின்படி படிக்க நினைக்குறவனுக்கு கல்வி மறுக்கப்படும். மறுபடியும் பழையபடி ஒரு குறிப்பிட்ட இனத்தைதவிர மீதி எல்லாம் skilled labour ஆ மட்டுமே இருப்போம்.
இந்த ABC ல சேராத மாநில பல்கலைக்கழகங்களுக்கு தரப்படும் நெருக்கடி மானியம் நிறுத்தம் இதெல்லாம் நம்மை குண்டி காஞ்சா குதிரைக்கு புல்லும் அமிர்தம் னு மிரட்டி சேரவைப்பாங்க. IIT, iisc போன்ற INI கல்வி நிறுவனங்கள் தபால் ABC உள்ள வந்தாலும் கோர்ஸ் கிரிடிட் நாங்க சொல்றது இருக்கனும்னு பேச்சு
நடத்துறான். அப்ப IIT to IIT Transfer மட்டும்தான் நடக்கும்.
மொத்தத்தில் இந்த ABC நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வர்ரேன் நாம ஊதி ஊதி திங்கலாம்னு மொத்தமாவே நம்ம சிஸ்டத்தை சிதைக்கப்போகுது. இப்ப வரை பெரிய கை யா இதுல காட்டப்பட்ட 20 நிறுவனத்துல 10 டீம்டு அப்ப இது யாருக்கான
திட்டம்னு புரிஞ்சுக்க லாம். ஸ்டூடன்ட் மொபிலிட்டி ஜாஸ்தி பன்றேன்னு சொல்லி money mobility ஜாஸ்தி பன்னப்போறாங்க. அது மட்டும் நிஜம். இதுல இன்னும் நிறைய குளறுபடிகள் இருக்கு டிகிரில படிச்ச எல்லா கல்வி நிறுவனங்கள் பேரும் வருமா இல்லை கடைசியாக ரிஜிஸ்டர் பன்னது மட்டும் வருமா?
கிரிடிட் எதுக்காக ஸ்டூடன்ட் இந்த வெப்சைட்ல பதிவு பன்னனும்?
பார்டர் பாஸ்ல கிரிடிட் வாங்கிருந்தாலும் போதுமா?
மைக்ரேஷன் ரூல்ஸ் என்ன இது எதுவுமே இப்ப வரை தெளிவா சொல்லல.
மொத்தத்துல நீங்க படிச்சதாலதானேடா எங்களை கேள்வி கேட்குறீங்க இனி எப்படி படிக்குறீங்கனு பாக்குறோம்னு
நேரடி சவால் தந்து அதை செஞ்சும் காட்டிடுச்சு ஒன்றியம். இனி ஒரு பெரிய துண்டா வாங்கி தலைல போத்திட்டு போய்ட்டாள் எல்லாரும். இப்ப வரை இந்த ஒன்றியத்துக்கு கடும் நெருக்கடி தந்த திமுகழக அரசு இதுக்கும் கடுமையான நெருக்கடியை தரனும். தேவையில்லாமல் திமுகவை விமர்சிப்பதை தவிர்த்து
இந்த பிரச்சனையில் அரசுக்கு ஆதரவாக நின்று இந்த மாதிரி சதித்திட்டங்களை எதிர்க்க ஒன்றினைந்து எதாவது பன்னனும்.
மனசு சுத்தமா கேட்கல.. அடுத்த தலைமுறை பசங்களை அவங்க கல்வி உரிமையை நினைச்சா இப்பவே பயமா இருக்கு. #EducationForAll #Academic
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த #cute தேர்வு தேவையில்லாத ஆணி. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகமும் முதுகலை படிப்புகளை பெரும்பாலும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் யூஜி சேர்க்கை மொத்தமும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதம் 80%, இயற்பியல் 76%
வேதியியல் 84% எடுத்து இயற்பியல் படிக்க விரும்பி அதில் இடம் இருக்கும் பட்சத்தில் இயற்பியல் படிக்கலாம், இல்லாவிட்டால் வேதியியல் அல்லது கணிதம் எதில் சீட் இருக்கோ அதில் விருப்பம் கேட்பார்கள். ஆனால் இதே ஒரு மாணவர் மொத்தமாக ஆங்கிலம் படிக்க விரும்பினால் அவரின் ஆங்கில மார்க்
அடிப்படையிலும் மொத்த மதிப்பெண் அடிப்படையிலும் சீட் வழங்கப்படும். ஆனால் இந்த cute தேர்வில் இப்போது தரப்பட்ட சிலபஸ் CUCET ல் அறிவியல் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள சிலபஸ் முழுக்கவே சிபிஎஸ்இ திட்டம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வேதியியல் படிக்க , part A, part b
ஒழுங்கா அந்த நியூஸை படிச்சுருக்கலாம். ஒரே ஒரு விஷயம்தான் பிஹெச்டி கட்டாயம்னு நிலை வந்தப்ப அத்தனை வருஷம் பணி அனுபவம் இருந்த பலர் தூக்கி வீசப்பட்டது ஃப்ரெஷ் பிஹெச்டி ஹோல்டர்ஸ் நிறையபேர் வேலைக்கு வந்தோம். ஆனா இங்க சொல்லப்பட்ட கருத்து இன்டஸ்ட்ரியல் எக்ஸ்பர்ட்ஸ் என
சொல்லப்படுறவங்க வந்து துறைசார் அல்லது நிறுவனம் சார் தேவைகள் குறித்து பாடம் நடத்துவாங்க. இது சில கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளதுதான். அப்பறம் நீங்க சொல்ல வந்த விஷ கருத்து பத்தி ஒன்னு சொல்றேன். இதே இடத்துலே @akaasi னு ஒரு சார் இருக்காங்க அவங்க க்ளாஸ் எடுக்குறது எப்பவாச்சும்
பாத்துருக்கீங்களா?? அவர் பிஹெச்டி ஹோல்டரானு எனக்கு தெரியாது ஆனா அவரை மாதிரி டிசைனிங் ஸ்கில்ஸ், fault analysis, மெட்டீரியல்ஸ் பத்தி எவனும் பேசமுடியாதுனு எனக்கு தோனும். தவிர இதையெல்லாம் புரிஞ்சுக்க உங்களுக்கு கொஞ்சம் அனுபவமும் வேணும். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் திரு. குப்புசாமி னு
இன்னிக்கு அருந்ததியர் இன மக்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் 3% உள் ஒதுக்கீடு செய்த நாள். இதை பற்றி பேசும்போது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்க பதிவு பன்னனும். இந்த உள்ஒதுக்கீடு நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009இல் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்றது . நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையில் 2020 ல் இந்த இட ஒதுக்கீடு செல்லும்னு தீர்ப்பு வந்தது. இந்த மாதிரி சட்டப்போரட்டங்களில் கலைஞர் அரசு எப்போதும் தோற்றதில்லை
ஆனால் 2012-17 வரையான கல்வி ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்த பட்டியல் இன மாணவர்களுக்கு (சுயநிதி பொறியியல் கல்லூரி அரசு ஒதுக்கீடு) முழு கல்விகட்டண சலுகை இருந்தது. ஆனா 2017ல் இருந்து போட்ட அட்மிஷன்ல இந்த பட்டியல் இன மாணவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50% குறைந்தது. (ஆதாரம் கீழே)
Dr. V Sivadasan MP raised the issue of the drastic reduction in UGC Fellowships in Parliament.
In the Rajya Sabha last day, in reply to the question from Dr. V Sivadasan MP, Union Minister of State for Education Subhash Sarkar had revealed the figures showing the reduction
in UGC Fellowships. In continuation of this, the issue was raised in the Rajya Sabha during the zero hour.
The number of UGC Emeritus Fellowships declined from 559 in 2017-18 to 14 in 2020-21. Dr. S Radhakrishnan Post Doctoral Fellowship in Humanities reduced from 434 to 200.
The number of National Fellowships for Scheduled Caste students has been significantly reduced. The number of fellowships was decreased from 9503 in 2016-17 to 3986 in 2020-21. Post Doctoral Fellowship for SC / ST students has been reduced from 554 to 332.
@annamalai_k நீங்க எப்படித்தான் ஐபிஎஸ் பாஸ் ஆனீங்களோ... பர்ஸ்ட் ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க TNTET மட்டுமில்லை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு இருக்கு. இதற்கு காரணம் அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம். அப்பறம் இப்ப வரை தமிழ் நாட்டுல
நான்கு முறை டெட் தேர்வு நடை பெற்றுள்ளது. 2013( இரண்டுமுறை),2017,2019 இதுல இப்பவரை கிட்டத்தட்ட 90000 ஆசிரியர்கள் தகுதி பெற்று பணிக்கு காத்திருக்கிறார்கள். இது பணிக்கு நடத்தப்படும் தேர்வு. பி.எட் படிக்கவே நுழைவுத்தேர்வுனு யாரும் சொல்லல. இருந்தது 2007 க்கு முன்பு வரை பி.எட் படிக்க
நுழைவுத்தேர்வு இருந்தது. ஆனா 2008 ல் அப்போதைய திமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் அட்மிஷன் போடப்பட்டது. சரிங்களா அண்ணாமலை. அப்பாலிக்கா CTET னு ஒன்னு இருக்கு என்னனு பர்ஸ்ட் போய் பாருங்க . யாரு நடத்துறா
Open quota ல வருவாங்க புலம்பெயர் மாணவர்கள். அவங்களுக்கு ஒதுக்கப்பட்ட மெடிக்கல் சீட்டுகளின் எண்ணிக்கையை 1992 ல ரத்து செய்தது யாருனு தெரியுமா????
நந்தினி னு ஒரு முகாம் பொண்ணு 2014ல மெடிக்கல் சீட்டுக்கு அப்ளை பன்னி அவங்களோட cut-off 197.5 அப்ப பொதுப் பிரிவுcutoff 198
அந்த பொண்ணுக்கு எந்த காரணமும் சொல்லாமல் சீட்டை தராமல் இழுத்தடித்தது யாருனு தெரியுமா? அந்த டைம்ல சென்னை ஹைக்கோர்ட் தந்த தீர்ப்பு என்னனு தெரியுமா? இதெல்லாம் தெரியாம ஈழத்தமிழர்களை மருத்துவம் படிக்க விடல பொறியியல் படிக்க விடலைனு ஒரு முட்டாப்பய கூட்டம் கத்திட்டு இருக்கு
உண்மையை உடைச்சு சொல்லனும்னா ஈழத்தாய் னு உங்க அண்ணன் சீமான் உருட்டுன அதே அம்மையார் தான் மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளின் போதும் முதல்வர். இப்பவும் பார்மஸி, பிசியோதெரபி இப்படி சகலவிதமான படிப்புகளிலும் புலம் பெயர் தமிழர்கள் படிக்குறாங்கனா நீங்க நன்றி சொல்லவேண்டியது