இங்க மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கே அதிகபட்சம் 90000 தான் கட்டணம். இப்படி 50% கட்டணத்தை உயர்த்துனா மிடில்கிளாஸ் மக்களின் பொறியியல் கனவு சிதைக்கப்படும். இதைவிட கொடூரம் டிப்ளமோ பீஸ் தான். யோசிச்சு தான் இதை பன்றாங்களா இல்லை வேணும்னே பன்றாங்களானு தெரியல. கேட்டா உள்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த டியூஷன் பீஸ்ல 15% டெவலப்மென்ட் பீஸ்னு வாங்கலாம்னு சப் க்ளாஸ் வேற. உள்கட்டமைப்பு வசதி இல்லைனா ஏன் அப்ரூவல் தரீங்க @AICTE_INDIA . அப்பறமா ப்ரபசர்ஸ் சம்பள பரிந்துரை டேய் ஏகத்துக்கு சிரிப்பு மூட்டாதீங்கடா. இங்க பாதி இஞ்சினியரிங் காலேஜ்ல 22000 ரூவா தர்ரதுக்கே
அந்த முக்கு முக்குறானுவ. பீஸ் ஜாஸ்தி பன்னா இவனுங்க சம்பளம் ஏத்துவாங்கனு எங்க காதுலயே செய்றீங்களே aicte வெட்கமாவே இல்லையா உனக்கு லாம். அப்பறம் முக்கியமான விஷயம் தொடர்ந்து சொல்லிட்டு வர்ரது தான் ஸ்காலர்ஷிப் ல சேரும் மாணவர்களுக்கு அவங்களுக்கான funds கல்லூரி
அப்ளை பன்னி வாங்கிக்கலாம்னு. இது ரொம்ப பெரிய மோசடி. பாதில நிறைய ட்ராப் அவுட் இருக்கும்னு ரொம்ப நாளா சொல்லிட்டே வர்ரேன். இதை யாரும் கண்டுக்கவே மாட்றீங்க. தயவு செய்து இந்த புதிய கட்டண உயர்வை ஏத்துக்காம தயவு செஞ்சு புறக்கணிக்கனும். இல்லைனா இன்னும் சில வருடங்களில்
பொறியாளர்களை மறுபடியும் பணம் இருக்க வீட்ல தான் பாக்க முடியும். கட்டணம் உயர்த்துங்க அதுக்காக 50% அளவு லாம் ரொம்ப தப்பு. வசதியும் வாய்ப்பும் இல்லாத சில பேர் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்துல 10 ம் வகுப்புக்கு அப்பறம் டிப்ளமோ சேருவாங்க. அங்கயும் இவ்வளவு பீஸ்னா அவங்க என்ன சார்
பன்னுவாங்க. பாவம் சார் நாங்க. இப்பத்தான் ஒரு தலைமுறை படிக்க ஆரம்பிச்சு வந்துருக்கு மொத்தமா வேர்லயே அமிலத்தை ஊத்தாதீங்க. படிக்க விடுங்க சார்...
#EducationForAll
#education
#engineeringfees

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with படிக்கும் வாத்தியார்

படிக்கும் வாத்தியார் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

May 20
#நல்லதை_பகிர்வோம்
இன்னைக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்துல (IIIT) பள்ளி மாணவர்களுக்கான ஒரு வார ரோபோடிக்ஸ், IoT, AI பயிற்சி வழங்கப்படு அதன் நிறைவு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு வந்தது. நெருங்கிய நபர் அழைப்பு என்பதால் போகவேண்டிய கட்டாயம். பள்ளி மாணவர்கள் என்றதும்
எப்படியும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று யோசித்து சொன்றால் மொத்தம் ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் (25 பேர்) இரண்டு தனியார் பள்ளி மாணவர்கள் (7 பேர்) என எங்கு திரும்பினாலும் அரசுப்பள்ளி மாணவர்கள். மாணவர்கள் அனைவரும் கலந்து A-E வரை ஐந்து குழுக்களாகப்பட்டனர்
இவர்களுக்கு ஒருவாரம் பயிற்சி தரப்பட்டு இன்று அவர்களுக்கு மதிப்பீடும் வைக்கப்பட்டது.இந்த நிகழ்வு குறித்து இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேசியபோது ,பயிற்சி தொடங்கிய போது நான் தமிழில் சொல்லி தர்ரேன் என்று சொன்னப்ப அரசு பள்ளி மாணவர்கள் பதில் no sir we are comfortable in English
Read 10 tweets
May 16
தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான தவறான Academic bank of credits நடைமுறை படுத்த சுற்றறிக்கை வந்துடுச்சு. நல்லா விவரமா பேசுற பலரும் இது நல்லாத்தானே இருக்குனு சொல்றாங்க. ஐயா புண்ணியவான்களே இனி படிப்பு காசு இருக்கவனுக்கு மட்டும்தான். இப்ப வரை 300+ கல்வி நிறுவனங்கள் இதில்
பதிவு பன்னிடுச்சு.இப்படியே போனா ABC ல பதிவு பன்ன கல்லூரிகளுக்கு மட்டுமே மானியம் னு UGC சொல்லிடுவான். இது நேரடியாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நெருக்கடி. கட்டிடமே இல்லாத ஜியோ யுனிவர்சிட்டி வைக்குது தான் இனி ஃபீஸ். ஏன்டா இப்படி எங்க வயத்துலயே அடிக்குறீங்க
இதுல என்ன பிரச்சினை.
1. 50% கிரிடிட் ஒரு காலேஜ்ல முடிச்சுட்டு மீதி இருக்க 50% எங்க வேணா ABC ல இருக்க காலேஜ்ல படிச்சுக்கலாம். பீகார் ல எதாவது குப்பை காலேஜ்ல காசு கட்டி பாதி படிச்சுட்டு இங்க நம்ம ஊர் யுனிவர்சிட்டி ல இருக்க வேக்கன்ட் சீட்ல வந்து சேந்து மீதி படிப்பான்
Read 16 tweets
Apr 11
இந்த #cute தேர்வு தேவையில்லாத ஆணி. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகமும் முதுகலை படிப்புகளை பெரும்பாலும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் யூஜி சேர்க்கை மொத்தமும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதம் 80%, இயற்பியல் 76%
வேதியியல் 84% எடுத்து இயற்பியல் படிக்க விரும்பி அதில் இடம் இருக்கும் பட்சத்தில் இயற்பியல் படிக்கலாம், இல்லாவிட்டால் வேதியியல் அல்லது கணிதம் எதில் சீட் இருக்கோ அதில் விருப்பம் கேட்பார்கள். ஆனால் இதே ஒரு மாணவர் மொத்தமாக ஆங்கிலம் படிக்க விரும்பினால் அவரின் ஆங்கில மார்க்
அடிப்படையிலும் மொத்த மதிப்பெண் அடிப்படையிலும் சீட் வழங்கப்படும். ஆனால் இந்த cute தேர்வில் இப்போது தரப்பட்ட சிலபஸ் CUCET ல் அறிவியல் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள சிலபஸ் முழுக்கவே சிபிஎஸ்இ திட்டம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வேதியியல் படிக்க , part A, part b
Read 8 tweets
Mar 13
ஒழுங்கா அந்த நியூஸை படிச்சுருக்கலாம். ஒரே ஒரு விஷயம்தான் பிஹெச்டி கட்டாயம்னு நிலை வந்தப்ப அத்தனை வருஷம் பணி அனுபவம் இருந்த பலர் தூக்கி வீசப்பட்டது ஃப்ரெஷ் பிஹெச்டி ஹோல்டர்ஸ் நிறையபேர் வேலைக்கு வந்தோம். ஆனா இங்க சொல்லப்பட்ட கருத்து இன்டஸ்ட்ரியல் எக்ஸ்பர்ட்ஸ் என
சொல்லப்படுறவங்க வந்து துறைசார் அல்லது நிறுவனம் சார் தேவைகள் குறித்து பாடம் நடத்துவாங்க. இது சில கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளதுதான். அப்பறம் நீங்க சொல்ல வந்த விஷ கருத்து பத்தி ஒன்னு சொல்றேன். இதே இடத்துலே @akaasi னு ஒரு சார் இருக்காங்க அவங்க க்ளாஸ் எடுக்குறது எப்பவாச்சும்
பாத்துருக்கீங்களா?? அவர் பிஹெச்டி ஹோல்டரானு எனக்கு தெரியாது ஆனா அவரை மாதிரி டிசைனிங் ஸ்கில்ஸ், fault analysis, மெட்டீரியல்ஸ் பத்தி எவனும் பேசமுடியாதுனு எனக்கு தோனும். தவிர இதையெல்லாம் புரிஞ்சுக்க உங்களுக்கு கொஞ்சம் அனுபவமும் வேணும். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் திரு. குப்புசாமி னு
Read 9 tweets
Feb 26
இன்னிக்கு அருந்ததியர் இன மக்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் 3% உள் ஒதுக்கீடு செய்த நாள். இதை பற்றி பேசும்போது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்க பதிவு பன்னனும். இந்த உள்ஒதுக்கீடு நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009இல் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  அந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்றது . நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையில் 2020 ல் இந்த இட ஒதுக்கீடு செல்லும்னு தீர்ப்பு வந்தது. இந்த மாதிரி சட்டப்போரட்டங்களில் கலைஞர் அரசு எப்போதும் தோற்றதில்லை
ஆனால் 2012-17 வரையான கல்வி ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்த பட்டியல் இன மாணவர்களுக்கு (சுயநிதி பொறியியல் கல்லூரி அரசு ஒதுக்கீடு) முழு கல்விகட்டண சலுகை இருந்தது. ஆனா 2017ல் இருந்து போட்ட அட்மிஷன்ல இந்த பட்டியல் இன மாணவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50% குறைந்தது. (ஆதாரம் கீழே)
Read 7 tweets
Feb 14
Dr. V Sivadasan MP raised the issue of the drastic reduction in UGC Fellowships in Parliament.

In the Rajya Sabha last day, in reply to the question from Dr. V Sivadasan MP, Union Minister of State for Education Subhash Sarkar had revealed the figures showing the reduction
in UGC Fellowships. In continuation of this, the issue was raised in the Rajya Sabha during the zero hour.

The number of UGC Emeritus Fellowships declined from 559 in 2017-18 to 14 in 2020-21. Dr. S Radhakrishnan Post Doctoral Fellowship in Humanities reduced from 434 to 200.
The number of National Fellowships for Scheduled Caste students has been significantly reduced. The number of fellowships was decreased from 9503 in 2016-17 to 3986 in 2020-21. Post Doctoral Fellowship for SC / ST students has been reduced from 554 to 332.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(