Dr எஸ்.ரங்காச்சாரி
நம் தமிழகத்தில் வாழ்ந்த பெருமை மிக்க, சாதித்த, பெரும் சேவை செய்த மகோன்னதர்களை நாம் தெரிந்து கொல்ளாமல் உலகத்தின் இன்னொரு மூலையில் இருப்பவரை பாராட்டி மகிழ்கிறோம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்களில் ஒருவர் மருத்துவர் #எஸ்_ரங்காச்சாரி
1939 இல் சென்னையில் அவருக்கு
மட்டும் தான் வெள்ளைக்காரன் ஆட்சியிலேயே சிலை வைக்கப்பட்டது. இன்றும் ஜெனெரல் ஆஸ்பத்திரியில் காணலாம். சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர், நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ரோல்ஸ் ராய்ஸ் வாங்கி பின் puss moth என்ற சிறு ரக விமானம் வாங்கி அதில் சென்று மருத்துவம் பார்த்தார்.
தினம் 18 மணி நேர உழைப்பு. எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் டெபுடி சுப்பரின்டென்டென்ட் ஆக இருந்தவர். அரசு மருத்துவராக இருந்த வரை ஒரு பைசா கூட சம்பளமாக வாங்காதவர். அப்படி ஒரு சேவை மனப்பான்மை. சர்ஜரிக்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம். நீண்ட
விரல்களும், க்ஷண நேரத்தில் உயிர்காக்கும் முடிவுகளை எடுக்கும் திறமையும் கொண்டு பல அசாத்தியமான அறுவை சிகிச்சைகளை செய்தவர். தான் மிகவும் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதை எல்லாம் மற்றவர்களுக்கு எளிமையாக சொல்லிக் கொடுத்தவர். யாரையும் கடிந்து கொள்ளாத பண்பாளர். திருச்சி கல்யாணராமன் ஒரு
உபன்யாசத்தில் Presence of mind என்பதற்கு இவரை தான் உதாரணம் காட்டினார். எவ்வளவு படித்திருந்தாலும் தேவையான நேரத்தில் மூளை வேலை செய்யல சார் என்று சொல்வோர் உண்டு. சிலதெல்லாம் படிப்பு சொல்லிக் கொடுக்காது. கடவுள் அருள் தான் அந்த நேரத்தில் நாம் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். 1920s.
ஒரு நிறைமாத கர்ப்பிணி மாட்டு வண்டியில் பிரயாணம் செய்யும்போது அசம்பாவிதமாக வயிற்றில் அடிபட்டு அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஒரு கையின் சுண்டுவிரல் நீட்டிக் கொண்டு வெளியே துருத்திக் கொண்டு விட்டது. இன்னும் பிரசவ காலத்துக்கு நாட்கள் இருந்தது. அப்பொழுது டாக்டர் ரங்காச்சாரி
அங்கு இருந்ததா அல்லது உறவினர்கள் அவரிடம் அழைத்து வந்தார்களா என்று தெரியவில்லை, ஆனால் அவர் அந்த விரல் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தால் தொற்று ஏற்பட்டுவிடிம் என்று உடனே அங்கே புகைப்பிடிக்கும் கொண்டிருந்த ஒருவரின் சிகரட்டை பிடுங்கி குழந்தையின் விரலில் வைத்தார். சூடு தாங்காமல் குழந்தை
விரலை உள்ளே இழுத்து கொண்டு விட்டது. உடனே அந்த இடத்தில் தையல் போட்டு மூடிவிட்டார். அந்தப் பெண் 20 நாட்கள் கழித்து சுகப்பிரசவத்தில் குழந்தையை ஈன்றார். ஆனால் துரத்திஷ்டவசமாக அவர் டைஃபாயிட் ஜுரத்தில் 52 வயதில் இறந்துவிட்டார். இவர் சீடர் knife ramaswamy என்று இவரால் பாராட்டப்பட்ட
அறுவை மருத்துவர் பழமார்நேரி Dr PS Ramaswami ஆவார். இவர் புகழ் பெற்ற வயலின் மேதை பழமார் நேரி ஶ்ரீ சுவாமிநாத அய்யரின் மூத்த மகன் ஆவார். இவர்களைப் பற்றி எந்தப் பாட்ப்புத்தகத்திலாவது மாணவர்கள் படிக்கிறார்களா? இப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த தேசமிது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 6
#know_our_good_souls A young man in his thirties used to stand on the footpath opposite the famous Tata Cancer Hospital at Mumbai and stare at the crowd in front- fear plainly written upon the faces of the patients standing at death's door, their relatives with equally grim
faces running around. These sights disturbed him greatly. Most of the patients were poor people from distant towns. They had no idea whom to meet, or what to do. They had no money for medicines, not even food. The young man, heavily depressed, would return home. Something should
be done for these people, he would. think. He was haunted by the thought day and night. At last he found a way. He rented out his own hotel that was doing good business and raised some money. From these funds he started a charitable activity right opposite Tata Cancer Hospital,
Read 11 tweets
Jun 5
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆஞ்சநேயரை வணங்கும் அடியவர்கள் #ஸ்ரீராமஜெயம் கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிவா விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம்.
#நாரயணனில் இருந்து வருகின்ற 'ரா'வும்,
#நமசிவய வில் இருந்து வருகின்ற 'ம'வும் சேர்ந்த நாமமே #ராம
சொல்லில் ImageImage
அடங்கா புகழவன்!
சொல்லின் செல்வன்!
அஞ்சனைப் புதல்வன்!
சிவனின் அவதாரன்!
அவன் அழகைக் காண கண் கோடி வேண்டும்!
அவன் புகழ் பாடி வையகமே திரள வேண்டும்!
அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பானம். வானுயர வளர்ந்தாலும் வானரன், தானுயரப் பார்பதில்லை.

அனுமார் மார்கழி மாதம் மூலம்
நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவர் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்"
Read 9 tweets
Jun 5
#MahaPeriyava
Sri Maha Periyava used to talk in a humorous way also when blessing His devotees. Once, Navarathri festival was going on in Kanchi Kamakshi Amman temple. Many Maestros used to sing in that festival. One day of such an evening, a devotee came to have a darshan of Image
Periyava. He was a writer and he was showing his books to Maha Periyava and was explaining about them to Him about it. There were lot of other devotees who were waiting for having Maha Periyava’s darshan. On seeing them, Periyava told the writer “Go and have a darshan of Kamakshi
Amman. Darbar is going on there and it will end soon. Go quickly.”
The writer misinterpreted the decoration for Amman to be Darbar alankaram. When the writer went there, Amman was in a different alankaram and not in Darbar alankaram. The writer was confused thinking Periyava told
Read 6 tweets
Jun 5
#திருச்செந்தூர்_முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால் அவர் திருவுருவத்தில் எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது என்கின்றனர். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி Image
விடுவர். மாலை சந்தனம் வழிக்கும் போது நிறைய தண்ணீர் இருக்கும். சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும். வெள்ளையர் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி இருக்கிறான். 1803 ஆம் ஆண்டு Image
திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவன் திருச்செந்தூர் வந்திருந்தான். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டான். இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான
Read 20 tweets
Jun 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஐயனே, பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கிறேன். பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. தூங்க முடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் Image
என்றவாறே முனிவர் பரசுராமின் முன்பாக நின்றிருந்தான் கபிலன். அப்போது மாலை நேரம். முனிவர் பரசுராமன் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன, அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்ற கபிலன் திரும்பி வந்து, 100
மாடுகள் இருக்கும், எல்லா மாடுகளும் நின்று கொண்டு இருக்கின்றன என்றான். “நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன். நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துல இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்.
Read 10 tweets
Jun 4
#NanganallurAnjaneyar Temple is famous for the Hanuman which is 32 feet tall and sculpted from a single piece of stone. Sri Ramani Anna of Nanganallur, Chennai planned to build a temple with a big Anjaneyar of 32 feet high, in Nanganallur. He went to Sri Kanchi Matam, met
Sri #MahaPeriyava and sought his permission and blessings. With great difficulty, they hunted for a single big stone and finally the sculptor selected a suitable one and began his work. One fine morning, he finished the work and the statue of the great Anjaneyar was brought to
Nanganallur and kept at the place where the temple was to be built. The Balalayam (before prathishta, the deity had to be kept for a certain period separately in the water, milk, paddy, grains, etc.) was established properly. In the meantime, Ramani Anna went to Sri Kanchi Matham
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(