எனக்கு #Beast படம் பிடிக்கல.. infact, சமீபத்துல வந்த விஜய் படங்கள்லேயே ரொம்ப சுவாரஸ்ய குறைவான படம்ன்னு தாராளமா சொல்லலாம்.
ஆனா, கடந்த 2 மாசமா எந்த படம் flop ஆனாலும், எந்த படம் ஹிட் ஆனாலும் நெல்சனை வெச்சு செய்றதும், தினம் தினம் மீம்ஸ் போடுறதும் கண்டிப்பா, ஆரோக்கியமான விஷயம்
1/5
இல்ல. அது அந்த குறிப்பிட்ட இயக்குநரோட கேரியரை பாதிக்குற விஷயம், அவரை mental'ஆ disturb பண்ற விஷயம் மட்டுமில்ல. நம்மளையும் அறியாம, ஒரு மோசமான ஸ்கூல் டீச்சர் மாதிரி கம்மி மார்க் எடுத்த பசங்களை திரும்ப திரும்ப மட்டும் தட்டுற மாதிரி..
மோசமான படம் எடுத்தாரு, சரி ஓகே.. ஒரு வாரம்,
2/5
2 வாரம் வெச்சு செய்யலாம். கடவுளா இருந்தாலும், பிரதமரா இருந்தாலும், பாரபட்சம் இல்லாம சோஷியல் மீடியால கலாய்க்கப்படுறது வழக்கம்தான்.. ஆனா, எனக்கு தெரிஞ்சு 2014ல #அஞ்சான் படம் வந்தப்போ #லிங்குசாமி மீம்ஸ்ன்னு trend ஆன அளவுக்கு இப்போ நெல்சன்தான் அந்தளவுக்கு கொடூரமா
3/5
கலாய்க்கப்படுறார். இதுல irony என்னென்னா.. அஞ்சான் / பீஸ்ட்டை விட மரண மொக்கையான படங்கள் எல்லாம் கூட வந்திருக்கு. இந்த 2 படங்களும், இயக்குனர்களும் இவ்ளோ கலாய்க்கப்பட்டதுக்கு காரணம் அந்த படங்கள் மேல இருந்த எதிர்பார்ப்பும்தான்.
4/5
இதுக்காகவே, அடுத்த படத்துல நெல்சன் பெருசா ஜெயிச்சு வரணும்.. பார்ப்போம். All the best, @Nelsondilpkumar !
5/5
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முக்கியமான விஷயம்.. எவ்ளோ பிஸியா இருந்தாலும், குறைஞ்சது 7 மணிநேரமாவது தூங்குங்க.. அதே போல, எவ்ளோ வெட்டியா இருந்தாலும், 8 மணிநேரத்துக்கு மேல தூங்காதீங்க.. ஏன்னா, தூக்கத்தை
3/N
2015 டிசம்பர் வெள்ளத்துக்கு ஒரு 10 முன்னால, நவம்பர் மாசம் ஒரு நாள் மழை பெய்ஞ்சப்போ அப்படியொரு கொடூரமான traffic.. சென்னையில அப்படியொரு டிராபிக் ஜாமை பார்த்ததே இல்லைன்னு பலர் சொன்னாங்க
7 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனவங்களே, வீடு போய் சேர 12, 1 மணி ஆயிடுச்சு. சென்னையில
1/N
11 வருஷமா அப்படியொரு மோசமான traffic jam'ஐ நானும் பார்த்ததில்ல.
இன்னைக்கு அதையே beat பண்ற அளவுக்கு, ரொம்ப மோசமான traffic... மவுண்ட் ரோடு டூ கத்திப்பாரா, கத்திப்பாரா டூ கோயம்பேடுன்னு எல்லா முக்கியமான சாலைகள்லயும் ஆயிரக்கணக்குல வண்டிகள் ஊர்ந்து போய்ட்டு இருக்கு. 7, 8 மணிக்கே
2/N
கிளம்புன சிலர் கூட இன்னும் வீடு போய் சேரல..
நானும் இன்னும் ஆபீஸ்லதான் இருக்கேன். 10:30 மணிக்கு மேல கெளம்புனா, டிராபிக் குறைஞ்சிருக்கும்ன்னு நெனச்சு கீழே வந்து வண்டியை எடுத்தா.. 10 நிமிஷமா, வண்டி 1 இன்ச் கூட நகரல.
மெட்ரோ டிரெயின்ல போலாம்ன்னு பார்த்தா, அங்கே இன்னும் கொடூரமான
3/N
“ஒரு முக்கியமான கேள்வி.. உங்களுக்கு ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா?”
“சப்பையும் ஒரு ஆம்பளை தான்..
எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்”
"எதிராளியோட எதிராளி கூட்டாளி தான். ஆனா, அதை விட முக்கியம்.. அவங்க ரெண்டு பேரும் இன்னமும் எதிராளி தான்"
“உங்க அப்பான்னா
2/N
ரொம்ப பிடிக்குமா?”
“அப்படி இல்ல, ஆனா அவர் எங்க அப்பா”
“இப்போ, ஒரு பணக்காரன் இருக்கான்.. பிளசர் கார்ல வந்து இறங்குறான்னு வை போகையில, வேட்டி அவுந்து போகுது.. பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க ‘அடடா, பெரிய மனுஷன் வேட்டி அவுந்து விழுந்திடுச்சே’ அப்படினு சொல்லுவாங்க.. அதுவே உன்னை போல
3/N
நான் ஒரு சராசரி தமிழ்நாட்டு குடிமகன்.. கலைஞர் கருணாநிதி அவர்களை 'தமிழின தலைவர்' அப்படினும் போற்ற விருப்பம் இல்லாத, 'தமிழின துரோகி' அப்படின்னும் தூற்ற நினைக்காத சராசரி ஆள்
இலவச பஸ் பாஸ் திட்டம், ரேஷன் கடை திட்டம், இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துனது, தமிழ்நாட்டின
1/N
உள்கட்டமைப்பை மொத்தமாக மாத்தி போட்டதுன்னு கருணாநிதி அவர்களை கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும், 2009 இறுதி போர் அப்போ மௌனமா மட்டுமே இருந்தது, 2006-11 ஆட்சி காலத்துல நடந்த வேற சில கொடுமைகள்னு கோபம் ஒரு புறம் இருந்தாலும்..
எனக்கு எப்போவுமே ஒரேயொரு விஷயம்தான் புரியல..
1) வருஷா
2/N
வருஷம் ஜூன் 3ஆம் தேதி அன்னைக்கு, ட்விட்டர்ல 'Father of Corruption' 'திராவிடத்தால் வீழ்ந்தோம்'ன்னு trend பண்ற சங்கீகள், பிப்ரவரி 24 அன்னைக்கு 'A1 குற்றவாளி'ன்னு கோர்ட் தீர்ப்பு சொன்ன ஜெயலலிதா அவர்கள் பெயரை ஏன் trend பண்றதில்ல... அவங்களும் திராவிட தலைவர் தானேப்பா... குற்றம்
3/N
உங்க தாயார் பத்தி தவறா பேசிட்டாங்கன்னு குரல் தழுதழுக்க அழுது பேசியிருந்தீங்க. நிஜமாவே பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. தமிழக மக்கள் சார்பா உங்களுக்கு எங்களோட வருத்தங்களை தெரிவிச்சுக்குறேன். ஆ.ராசா அவர்களுக்கு கண்டனங்கள். இன்னைக்கு அவரும்
1/N
மன்னிப்பு கேட்டிருக்கார்ன்னு நினைக்குறேன்.
ஆனா, பல விஷயங்களுக்கு நீங்க வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கு, மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கே ஐயா... அதை எப்போ செய்ய போறீங்க?
'லேடியா, மோடியா'ன்னு கேட்டு ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த #பாஜக கூட கூட்டணி வெச்சீங்க... பதவியை காப்பாத்த,
2/N
கட்சியை அடகு வெச்சீங்க
எந்த நீட் தேர்வை கொண்டு வரமாட்டேன்னு ஜெயலலிதா சொன்னாங்களோ.. அதை கொண்டு வர காரணமா இருந்தீங்க. அனிதா உட்பட எத்தனையோ மாணவிகள் #நீட் தேர்வால தற்கொலை பண்ணப்போ, நீட்டை தடை பண்ணாம 'திமுக தான் நீட்டை கொண்டுவந்துச்சு'ன்னு எதிர்க்கட்சி மேல பழியை போட்டுட்டு
3/N