● குமரக் கடவுள் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் திருத்தலம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி வழித் தடத்தில் அமைந்துள்ளது.
2/
● முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் திருத்தலம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.
● ஸ்ரீ முருகப்பெருமான் இரண்டு முகங்கள், எட்டு கரங்களுடன் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை.
3/
● முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.
1/ @HinduismToday அமெரிக்காவில் ஹவாய் மாநிலத்தில் உள்ள Kauai ஊரில் சிவபெருமானுக்கு கல்லால் கோவில் கட்டப்பட்டுள்ளது .இக்கோவிலை Kauai's Hindu Monastery துறவிகள் கட்டி உள்ளனர்.
இக்கோவிலின் பெயர் "இறைவன் கோவில்".
2/ அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
3/ i. அஞ்சிலே ஒன்று பெற்றான் --> பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று தன்மையான வாயு தேவரின் மைந்தன் அனுமன்
ii. அஞ்சிலே ஒன்றைத் தாவி --> பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தன்மையான பெருங்கடலை தாண்டினார் அனுமன்
1.Soak the above 3 ingredients separately in water for about 10 hours. 2. Grind the urad shall and Venthayam together in the mixie and collect it in the vessel. (No need for Grinder) 3. Grind the oats or millets separately in Mixie.
(No need for Grinder)
4.Mix the grinded oats or Millet to the grinded urad dhal. Add Salt as needed. 5. Pre-heat the oven to 430 degrees.Once oven is preheated, cancel it.
(Colder regions. Otherwise, skip it) 6. Leave the container in oven and let it ferment for 8-10 hours.