Athma Profile picture
தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது சால உயர் சிவஞானத்தாலே போழிள மதியினானைப் போற்றுவார் அருள்பெற்றாரே !!!
Aug 23 31 tweets 4 min read
1/ யமதர்மரும் பாசக்கயிரும் :-

யமதர்மர் ஏன் பாசக்கயிற்றில்  வருகிறார் ??

ஒருவர் இறந்து போகும் பொழுது யம தர்மர் எருமை மாட்டில் பாசக் கைற்றோடு வந்து அழைத்துச் செல்வார் என்று நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

யம தர்மரோ (அல்லது யம தூதர்கள் )  ஏன் பாசக்கையிறு கொண்டு வர வேண்டும்? Image 2/

அவர் ஏன் ஒரு நைலான் ரோப்பையோ / சணல் கைரோ / இரும்பு கம்பி கொண்டு  வருவது இல்லை? அதெல்லாம் விட்டுவிட்டு அவன் ஏன் பாசக்கையிறு எடுத்து  வருகிறார்?

பாசம் என்றால் அது ஒரு கட்டு.  ஜீவானகிய நாம் பாசத்தால் எப்பொழுதும் கட்டப்பட்டு தான் இருக்கிறோம்.
Aug 4, 2023 14 tweets 3 min read
1/ அபூர்வ முருகன் ஸ்தலங்கள்

● குமரக் கடவுள் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் திருத்தலம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி வழித் தடத்தில் அமைந்துள்ளது. Image 2/

● முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் திருத்தலம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

● ஸ்ரீ முருகப்பெருமான் இரண்டு முகங்கள், எட்டு கரங்களுடன் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை. Image
Mar 22, 2023 9 tweets 5 min read
1/ @HinduismToday அமெரிக்காவில் ஹவாய் மாநிலத்தில் உள்ள Kauai ஊரில் சிவபெருமானுக்கு கல்லால் கோவில் கட்டப்பட்டுள்ளது .இக்கோவிலை Kauai's Hindu Monastery துறவிகள் கட்டி உள்ளனர்.
இக்கோவிலின் பெயர் "இறைவன் கோவில்".

himalayanacademy.com @HinduismToday 2/ இத்திருப்பணி சுமார் 33 ஆண்டுகள் நடைபெற்று வருகிற ஞாயிற்றுக் கிழமை மார்ச் 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இக்கோவிலுக்கு ஆன கல் மண்டபங்கள் , தூண்கள் , சிற்பங்கள் பெங்களூர் சிற்ப சாலையில் செய்யப்பட்டு அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டது .

Dec 23, 2022 5 tweets 2 min read
1/ மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசை தினத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது

திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #சைவம் 2/
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
Dec 20, 2022 5 tweets 3 min read
#CookingMotivation
Good alternative dosa recipe with healthy ingredients instead of rice.

Ingredients
*************
1) Steel-Cut Oats/Regular Oats : 2.5 Cups. (Or) Millet : 2.5 cups
2) Whole urad dhall : 1.0 cup
3) Venthayam (Fenugreek Seeds):1 Tablespoon 1.Soak the above 3 ingredients separately in water for about 10 hours.
2. Grind the urad shall and Venthayam together in the mixie and collect it in the vessel. (No need for Grinder)
3. Grind the oats or millets separately in Mixie.
(No need for Grinder)
Jun 11, 2022 9 tweets 15 min read
கந்தபுராணம் சொற்பொழிவு பாகம்-1
மிக்க நன்றி @VadhavooranT
drive.google.com/file/d/1gY3PNr…
திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #கந்தபுராணம்
@MSivaRajan7 @Dharmicking @VadhavooranT @kgkicha @Somuthesanatani @amgeminigirl @Mkumaran21 @TruthAlone2 @ShanmuSundarS @Ramsamri Image @VadhavooranT @MSivaRajan7 @Dharmicking @kgkicha @Somuthesanatani @amgeminigirl @Mkumaran21 @TruthAlone2 @ShanmuSundarS @Ramsamri கந்தபுராணம் சொற்பொழிவு பாகம்-2
மிக்க நன்றி @VadhavooranT
"முருகன் திரு அவதாரம் நிகழ்ச்சி"
drive.google.com/file/d/17BL4T1…
திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே #சைவசமயம் #கந்தபுராணம்
@Ramsamri @MSivaRajan7 @kgkicha @ShanmuSundarS @TruthAlone2 @amgeminigirl @Somuthesanatani Image
Jan 15, 2022 18 tweets 9 min read
ஜோதிட குறிப்புகள்

மொத்த நக்ஷத்திரங்கள் = 27
மொத்த ராசிகள் = 12

#ஜோதிடம் Image Image