#NupurSharama#நுபுர்சர்மா மீது இஸ்லாமிய நாடுகள் ஒரு சேர குரல் கொடுத்து கண்டனத்தை இந்திய தூதரகம் மூலம் பதிந்தது. அதில் இரு நாடுகள் இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது? இன்னும் சில நாடுகள் தங்கள் கோபத்தை காட்டும். ஆனால் இந்தியா நீ ஜெர்க் ரியாக்ஷன் எதுவும்
கொடுக்கவில்லை, இந்த பிரச்சினையை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. அதன் விளைவாக சர்மாவை கட்சி பதவியில் இருந்தும், உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. உடனே நாம் எல்லாம் கொதித்து எழுந்தோம். ஆம், நாம் நம் உணர்ச்சிகளுக்கு ஆளானதால், அரபு நாடுகளுக்கு
இந்தியா கொடுத்த அழுத்தமான, ஆழமான பதிலை கவனிக்க தவறிவிட்டோம். அந்த பதிவுகளை மீடியாவில் மட்டுமல்ல, வலைதளத்தில் கூட கிடைக்காத அளவிற்கு மறைக்கப்பட்டது. ஏனெனில், அதில் சொல்லப்பட்ட விஷயங்களும் சொல்லாமல் சொன்ன விஷயங்களும் ( Read between lines) அந்த நாடுகளை அதற்கு மேல் பேச விடாமல்
வாய்ப்பூட்டு போட்டது. ஒரு போதும் ஏன் நீங்கள் இந்து தெய்வங்களை இழிவாக பேசியதை கேட்கவில்லை என்று கேட்கவில்லை. ஏனென்றால் கேட்டது இந்திய பிரஜைதானே, அப்போது அவர்களிடம் கேட்டால் நம் மக்களை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை என்றுதானே அர்த்தம்!
இந்தியா கொடுத்த பதில் என்னவென்று பார்ப்போம்!
1) இந்திய நாடு ஜனநாயக நாடு, இங்கு பேச்சுரிமை உள்ளது.
இதில் சொல்லாத விஷயம் அல்லது உள்குத்து - மன்னராட்சி, அதிபர் ஆட்சி என்று ஜனநாயகம் இல்லாத நாடுகள் உங்கள் நாடுகள் என்பது.
2) சட்ட மீறல்களை கண்டிக்க நாட்டின் சட்டங்களும், நீதி மன்றங்களும் உள்ளது, அதன் மூலமே கட்டுப்படுத்தப்படும்.
சொல்லாமல் சொன்ன விஷயம், உங்கள் நாடுகளைப்போல நினைத்தால் கையை வெட்டுவது, தலையை வெட்டுவது, தெருவில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்லும் அநாகரிகம் எல்லாம் எங்கள் நாட்டில் இல்லை என்பது.
3) இந்தியாவின் நலன் எங்களுக்கு முக்கியம்.
அதில் மறைந்திருந்த விஷயம், உங்கள் கச்சா எண்ணெயை வாங்கியே
ஆக வேண்டும் என்ற ப்ளாக்மெயில், கட்டுப்பாடெல்லாம் எங்களிடம் வேகாது. அதாவது நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்குவோம் என்று அந்த இறக்குமதியை இப்போது மேலும் அதிகரித்தது.
என்ன நடந்தது என்று விசாரித்தால், நுபுர் சர்மா மட்டுமல்ல, இரண்டு முஸ்லிம்கள் சிவலிங்கத்தை அசிங்கப் படுத்தியதற்கும்
வழக்கு தொடர்வார்கள். எதிர் பார்த்தது போல 4 பேரின் மீது வழக்கு டெல்லி போலீஸாரால் FIR பதியப்பட்டுள்ளது.
a) நுபுர் சர்மா
b) குல்ஜார் அன்சாரி
c) மெளலானா
d) நடீம் சபாநக்வி
அப்படியெனில் இந்தியா அரபு நாடுகளுக்கு அடங்கிபோய்விட்டது என்று அர்த்தமா?
இங்குதான் மோடி அரசின் ஆழமான ஆளுமை
மறைந்துள்ளது. வழக்கு கோர்ட்டில் வரும்போது, அது குரானில் உள்ளதை மட்டுமே சர்மா சொல்லியிருக்கிறார், என்று குரானை மேற்கோள் செய்தால், அவர் நிரபராதி என்பது மட்டுமல்ல, முஸ்லிம்கள் கோபம் அர்த்தமற்றது, நீங்கள் கோபப்பட வேண்டியது சர்மா மீதல்ல, குர்ரானின் மீது என்பது வெளிச்சத்திற்கு வரும்.
அதே வேளையில் இந்து தெய்வங்களை அவமதித்த அந்த இருவருக்கும் தண்டனை உறுதியாகும். ஆனால் இந்தியா அத்தோடு நிற்காது, இது போன்ற எல்லை மீறும் பேச்சுக்களை இனிமேல் தடுக்க ப்ளாஸ்ஃபமிக் சட்டத்தை கொண்டுவரும். அதாவது அரபு நாடுகள் அசிங்கப்படுவது மட்டுமல்ல, இதையே வைத்து எல்லை மீறி இந்து மதத்தை
விமர்சிப்பவர்களுக்கு தண்டனைக்கான சட்டமும் உறுதியாகும். இதைத்தான் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பார்கள், ஆனால் நமக்கு கிடைப்பதோ பல மாங்காய்கள். மோடி ஆண் மகனாக செய்ய வேண்டியதை செய்துவிட்டார். ஆனால் காலம் காலமாக நம் தெய்வங்களை இழிவாக, அசிங்கப் படுத்திய எச்சில் சோறு முதல் தத்தி, குருமா
வரையில் நம்மோடுதானே இருக்கிறார்கள்! அவர்களை நம்மால் என்ன செய்ய முடிந்தது? அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுக்கிறோம் என்றால் பொட்டை அவரல்ல, நாம் தான்! நாம் சாதாரண மனிதர்கள் கூட இல்லை, அதற்கும் கீழானவர்கள். நம்மால் எதுவும் செய்ய முடியாது, செய்யும் மோடியையாவது ஆதரிப்போம்.
வாழ்க பாரதம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீராமானுஜர் ஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண்மணி தலையில் மோர்ப் பானையைச் சுமந்து கொண்டு மோர் விற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். மோர்க்காரப் பெண்மணிக்கு இவர்கள் பாடம்
படிப்பது தெரியவில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி, ஐயா சாமி, நல்ல மோரு ஒரு தடவை குடிச்சீங்கன்னா தெம்பா இருக்கும். உஷ்ணமெல்லாம் ஓடிப்போயிடும் என்று சொன்னபடி மோர்ப்பானையை இறக்கி வைத்தாள். ஏற்கனவே பசியிலும், அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர்ப் பானையைப் பார்த்ததும்
ஆளாளுக்கு எனக்கு, எனக்கு என்று வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்தில் பானை காலி. பிறகு மோர்க்காரி சீடர்களையும், ராமானுஜரையும் பார்த்தாள். அப்போது அவள் மனதில் இவர்களைப் போல நாமும் பக்தியில் திளைக்க வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று. திடீரென்று அப்படி பக்தி உணர்வு எழுந்தது ஏன்?
#MahaPeriyava
In June 1961, Paramacharya was camping at Devakottai (in Pudukkottai district of Tamil Nadu). He was in deep penance for several weeks, not talking or even communicating by gestures. One could not know if he even heard the devotees' words. One morning, some people
from near by Ariyakudi (‘Nagarathar’) had their darshan of Sri Maha Periyava and in the course of their talks, it emerged that Ariyakudi Ramanuja Iyengar, the famous carnatic musician also known as ‘Ariyakudi’, was currently in Karaikudi. To the surprise of everyone, Paramacharya
signalled to them asking them if they could bring Ariyakudi over to meet Him. They agreed and left. That afternoon by three o'clock, Ariyakudi was at the camp. He was delighted and excited as Paramacharya had asked to meet him in the midst of His 'kashta mounam' (vow of rigorous
#மகாபெரியவா
கட்டுரையாளர்- டாக்டர் சுதா சேஷய்யன்.
தினமணி வெள்ளி மணி 19-02-2016
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1985-ஆம் ஆண்டு, தீபாவளிக்கு முந்தைய நாள் காஞ்சிபுரத்தில் கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு தீபாவளியன்று ஸ்ரீமடம் சென்று தரிசித்தபோது ஏற்பட்ட அனுபவம். ஆனந்தம்,
அற்புதம். அன்று தீபாவளி என்பதால் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்கள், தீபாவளி மலர்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஸ்ரீ மஹா பெரியவா. தட்டுத்தட்டாகப் பட்டாசுகள். தாம்பாளம் தாம்பாளமாகப் பழங்கள் -காணிக்கையாய் வந்தவையெல்லாம்
ஸ்ரீ மஹா பெரியவர்கள் அருகில். தாயாரோடும் தந்தையோடும் நின்று தரிசித்துக் கொண்டிருந்த அடியேனுடைய அனுபவம் இது!
வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நிறைய சிறுவர்கள் வந்திருந்தார்கள்.(அவர்கள் எந்த ஊர், எந்த பாடசாலை என்றெல்லாம் விசாரிக்கத் தோன்றாத வயசு)
ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களை
#மகாபெரியவா
ஒரு முறை பக்தர் ஒருவர் பெரியவாளிடம், சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி புரியத் தொடங்கும், அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்குமா? அது வரை பொறுமையுடன் இருக்க வேண்டுமா?
வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா என்று கேட்டார்.
சுவாமிகள் கனிவுடன், "உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?" என்றார். பக்தர், தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே என்றார்.
"எந்த வேளையில் கடைவார்கள்?காலையிலா,
மத்தியானமா?"
"அதிகாலையில் தான் சுவாமி"
"மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்.
"அதிகாலை சுபமான வேளை. அந்நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சி யாக இருக்கும். அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும். உருகாமல் கெட்டியாகவும்
#நம்மாழ்வார்திருநட்சத்திரம்#வைகாசி_விசாகம்
ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில், இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார். இவரின் மற்ற பெயர்கள் சடகோபன், பராங்குசன், காரிமாறன், குருகூர் நம்பி ஆகியவை. நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம்
தமிழ் செய்த மாறன் என்றே புகழ்ப்படுகிறார். இவர் அவதரித்து 5120 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீ ஆளவந்தார் அவருக்காக இயற்றிய தனியன்:
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
வகுளமாலை
(மகிழம்பூ) தரித்தவரும், தாமரைத் திருவடிகள் முழுதும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ என்னும் திவ்யமங்களம் நிறைந்திருப்பவரும், எங்கள்(ஸ்ரீவைஷ்ணவ) குலபதியும் (தலைவர்) ஆன நம்மாழ்வார் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன். நம் குலத்தாருக்கு அவரே தாய், தந்தை, கணவர்(மனைவி), மக்கட்பேறு, மற்றும் எல்லாச்
இன்று #வைகாசிவிசாகம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இன்று பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். திருச்செந்தூரில் தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இன்றாகும். பராசர முனிவருக்கு ஆறு
குழந்தைகள். ஒரு நாள் குளத்தில் குளிக்கும்போது ஆறு பேரும் நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. இதைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும்.
நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு