" நல்லவேளை வந்துட்டீங்களா"
வாங்க……, வாங்க!

- இது உக்ரைன் உள்ளே ரஷ்ய ராணுவம் நுழைந்த பிறகு மரிய போல்-யை பிடித்த வீரர்களிடம் பெண் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள்!

இந்த செய்தி உங்களுக்கு புதிதாக கூட இருக்கலாம்!
நீங்க நம்புவதற்கு கூட மறுக்கலாம்!

Thread……👇
உக்ரைன் மக்கள் உலகம் முழுக்க அகதியாக செல்லும் அவல நிலைக்கு ரஷ்யா தான் காரணம் என மேற்குல ஊடகங்கள் சத்தியம் செய்யாத குறையாக செய்திகளை ஒளிபரப்பும் போது, எப்படி அந்த ஒரு பெண் அதுவும் சோவியத் தோட்டாக்கள் துளைத்த வீட்டுக்குள் இருந்து வெளி வந்து அந்த வார்த்தைகளை கூற காரணம் என்ன?
👇
2014- 15 ல் அமெரிக்க, இங்கிலாந்து, கனடா அரசுகள் ஆயுதங்களும் பணமும் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்தது உக்ரைன் உள்ளே!
அதாவது ரஷ்யாவின் Border ல் தங்களுக்கு ஆதரவான ஆயுதபடை வேண்டுமென்று!

ஆனால்,
போதுமான நபர்கள் அவர்களிடம் இல்லை!

அதற்கும் ஆட்களை வேலைக்கு எடுத்து தந்தது US & UK
👇
அதில் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் Ex. Army, ஒழுங்கீனமாக நடந்ததால்
De-promote செய்யப் பட்டவர்கள், இன்னும் உள்ளூர் ரௌடிகள் வரை அள்ளி போட்டுக் கொண்டு வந்தார்கள்!

Georgia, Poland, Rumania என NATO ஆதரவு நாடுகளில் இருந்தும் Un accountability ஆக கண்டவர்களையும் கொண்டு வந்தார்கள்!

👇
ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் Don Boss பகுதிகளில் வாடகை இராணுவத்தை இறக்கினார்கள்!
முதலில் பாதுகாப்பு தருகிறோம், மக்களை காக்கிறோம் என்று தான் ஆரம்பித்தார்கள்!
நாளடைவில் ரஷ்ய மொழி மக்களை துன்புறுத்த தொடங்கினார்கள், அரசு ஆசியோடு!
அது பாலியல் வன் கொடுமை வரை போனது!

👇
இப்படி, வெவ்வேறு பெயர்களில் பல ஆயுத குழுக்கள் உருவாகின!
அதில் ஒன்று Azov படையணி!

குடும்பங்கள் இருக்கும் அப்பார்ட்மெண்ட்-களிலேயே தங்கியது மரியோ போல் Azov ஆயுத ஒட்டுக்குழு!

அதுவரை Don Boss மக்களுக்கு மட்டுமே கொடுத்து வந்த தொல்லைகளை, உக்ரைன் மக்களுக்கே கொடுக்க ஆரம்பித்தது!

👇
இதன் உட்சமாக கீவ் நகர் வெளியே 40 கி.மீ தொலைவில் ரஷ்ய ராணுவம் நின்ற அன்று, Keiv உள்ளே ஒரு உக்ரைன் பெண் கடத்தப்பட்டு இருந்தார்!

அதை செய்தது ரஷ்யா என Western ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்யப் பட்டது, ஒரு வாரம் கழித்து அப்பெண் தப்பித்து வந்து கூறியது ;-
நான் உக்ரைன் ஆதரவு……,
ஆயுத ஒட்டுக்குழு-வால் கடத்தப் பட்டேன்!
நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்!
ரஷ்யாவுக்கு இதில் தொடர்பில்லை என்றார்!

அந்த ஒட்டுக்குழுக்களின் மார்ச் மாத அத்துமீறல்,
இந்திய மாணவிகள் விடுதி கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றது!

இப்படி ஒரு கும்பலை தான், #Agnipath உருவாக்க முனைகிறது!
👇
இப்போதே இந்த கைக்கூலி ஆயுத பணியமர்வை தடுக்காவிடில்……,

We will be in BIG mess
Our Kids will be on BIG Trouble.

#AgnipathScam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தோழன் O.3

தோழன் O.3 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pk_comrade_03

May 9
இது அவசரத்தில் எடுத்த முடிவா ?

திமுக ஆட்சிக்கு வந்து 2 மாதத்தில் இதே போன்ற நிகழ்வு நடந்ததும்., தோழர். திருமா சென்று ஆறுதல் கூறி அதற்கு இங்கே சிலர் அவரை விமர்சனம் செய்ததும் நீங்கள் அறிந்ததே !

உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது..,

1/Next
என்று சொல்கிறீர்கள் !
அப்படியே வேலை பளு என்று வைத்துக் கொண்டாளும்..., அதிகாரிகளை கையாளுவது யார் ?
இதை பற்றி எந்த முன் அறிவும் இல்லாதவர்களா அதிகாரிகள் ?
அல்லது அரசு அவர்களுக்கு சரியாக வழி காட்டவில்லையா ?

இயக்கங்கள் மக்களோடு நின்று நீதி மன்றம் சென்று உரிமையை மீட்க..,

2/ Next
வேண்டும் என்கிறீர்கள்,
சரி..,
எடப்பாடி ஆட்சியில் அதான் செய்தோம் !

சமூக நீதி ஆட்சி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஆட்சியிலும் அதை தொடர தயாராகவே உள்ளோம் !

ஏற்கனவே கோட்டை பட்டினத்தில் ஒரு மீனவர் உடலை Post Mortem கூட செய்ய வாக்கு இல்லாத அரசு என்று நிரூபித்து விட்டீர்கள்!

3 / Next
Read 4 tweets
May 9
2015 டிசம்பரில் பெய்த மழையை சாக்காக வைத்து பல குடிசை வாழ் மக்கள் இடம் பெயர செய்யப் பட்டனர்.
சைதாபேட்டை மற்றும் சென்னையின் முக்கிய பகுதியில் வசித்த பலர்,
செம்மஞ்சேரி, குமரன் நகர், கண்ணகி நகர் என!

1/ Next
இன்று அப் பகுதிகள் கிட்ட தட்ட ஓர்
தீண்ட தகாக பகுதிகள் போல காவல்துறையாலும் பகட்டு வாழ்க்கை பண்ணாடைகளாலும் சித்தரிக்கப் பட்டுள்ளது!
அங்கே தான் திருட்டு, களவு என பலரும் தொடர்பானவர்கள் இருப்பது போல!

உண்மையில் இவர்கள் தான் மனதளவில் "தாழ்த்தப் படும் " மக்கள்.

2/next
2016- ல் செம்மஞ்சேரி-யிலிருந்து,
ஓர் செயின் பறிப்பு வழக்கில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவனை அழைத்து சென்று கண் மண் தெரியாமல் போலீஸ் அடித்ததில் அவனின் செவித் திறன் பறி போனது!
மறு நாள் அவனை தவறாக அழைத்து சென்று விட்டோம் எனக் கூறி ரோட்டில் இறக்கி விட்டு சென்றது காவல் துறை!

3/next
Read 15 tweets
May 4
மேற்குலகம் Swift பரிவர்த்தனை-யில் தடை போட்டதும்……,
ரஷ்யா மொத்தமா முடிஞ்சுதுன்னு தான் நானெல்லாம் நினைச்சேன்!

April ல்ல இருந்து என் நாட்டு காசுல தான் நீ Oil வாங்கனும்னு…… புடின் அடிச்ச Bye cycle கிக்-யை யாருமே எதிர்பார்க்கலை!

அதோட ரிசல்ட் இது!

அதோட……,

1/Next
@Apple, @CocaCola MecD, Pepsi, KFC -ன்னு பல மேற்குலக சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ரஷ்யா-வை விட்டு வெளியேறி விட்டது!

எதுமே பேசாம அமைதியா இருந்துச்சு ரஷ்யா!
ஒரு மாசம் முடிஞ்சுது, நிதி அமைச்சர் ரஷ்யா-வுல இருக்குற அனைத்து வகை சிறு குறு நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பு கொடுத்தார்.

2/N
Telecom, Cola, Fast food -ன்னு அத்தனைக்கும் அதே Specifications அதே சுவை
அதே Method ன்னு அங்க அங்க உற்பத்தியை தொடங்க சொல்லிட்டார்!

You Tube க்கு பதில் RTube வந்து விட்டது!
MecD-க்கு பதில் R Donalds……ன்னு வரிசையா Copy Paste போட ஆரம்பிச்சிட்டாங்க ரஷ்யா முழுக்க!

3/N
Read 7 tweets
Feb 27
NATO + (உக்ரைன்) vs ரஷ்யா மோதல்!

உலக அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
மட்டும் அறிய வேண்டியவை:-

பனிப்போர் முடியும் போது, அதாவது #Soviet பிரியும் போது மேற்குலக நாடுகளும் பிரிந்து செல்லும் சோவியத் நாடுகள் சிலவும் ரஷ்யா-விடம் பரஸ்பர வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டனர்.

Thread..👇
அதில் ஒன்று எந்த காலத்திலும் NATO படைகளோடு Russia-வின் எல்லை நாடுகள் இணையாது ! இதன் மூலம் எந்த காலத்திலும் ரஷ்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதுவும் வரத்து என்பதே அது !
அதற்க்கு எந்த Paper Document-ம் கிடையாது !

#RussiaUkraineConflict
#NATO
#SovietUnion

👇
வாய் வார்த்தையில் Gentleman Agreement என்ற வகையிலேயே பேசி பிரிந்தனர் !

இன்று NATO விற்கு ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உக்ரைன் உள்ளே படைகளை நிறுத்தி கிழக்கு Europe -ன் எல்லைகள் அனைத்தும் NATO -வின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது ஆசை !

👇
Read 27 tweets
Feb 4
போராடி என்ன கிழிச்சிடுவீங்க என கேட்டும் சிலருக்கு இந்த கதை சமர்ப்பணம் !

போராடி கிழித்த கதை !

1955 டிச-1 அலபாமா மாகாணத்தின் Montgomery வீதியில் பயணிக்கும் ஓர் பேருந்தில் அமர்ந்திருந்தார் ரோஸா பார்க்-ஸ்.

Thread...,👇

#RosaParks
#BlackHistoryMonth
அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர் அவரை பணிக்கிறார்!

நான் ஏன் எழ வேண்டும்? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!

இல்லை,நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை அதனால் நகர வேண்டும் என்கிறார்!

👇
அதாவது, நீ கருப்பின பெண் நான் வெள்ளை இனத்தை சேர்ந்தவள் எனவே இடத்தை எனக்கு விட்டுக் கொடு என்கிறார்!

அவர் மறுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனர் மீண்டும் கருப்பர்கள் அனைவரும் பின் பக்கமாக சென்று அமருமாறு பணிக்கிறார்! அனைவரும் சென்ற பின்னரும் ரோஸா எழ வில்லை!

👇
Read 19 tweets
Jan 8
இரண்டு நாள் முன்பு இந்த செய்தியை பார்த்து சிரித்து விட்டு நீங்கள் கடந்து போயிருக்க கூடும்!

ஆனால்,
இதன் பின்னால் இருக்கும் நீண்ட சர்வதேச அரசியலையும், மேற்குலகத்திற்கு 3-ம் உலக நாடுகள் வழங்கும் இலவச கல்வி மீதான பொறாமை பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம்!

Thread……👇
1998-ல் தான் முதன் முதலில் (உலக வர்த்தக கழகம்) WTO-வில் கல்வியை வணிக ரீதியாக அணுக வேண்டும் என்று பேச தொடங்கினார்கள்!

மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையை வணிகமாக மாற்றுவதில் வல்லமை பொருந்திய ஒரு ஆமை தான் இந்த WTO!
மிக மெதுவாக தங்களின் கொள்கையை சத்தமின்றி நடைமுறை படுத்தும் ஆமை!

👇
WTO மேற்குலக நாடுகளால் இணைந்து உருவாக்கப் பட்ட பெரு முதலாளிகளுக்கான ஓர் அடியாள்!

இதன் 3 வகை பிரிவுகளை நீங்கள் முதலில் தெரிந்து கொள்வது அவசியம்!

1.பொது வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்!
இது அனைத்து வகை உற்பத்தி பொருட்களின் வணிகம் சார்ந்தது!

ரேசன் கடைகளில் மானியம் ரத்து செய்யும்……
👇
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(