#சதிர்புஜ_ஆஞ்சனேயர் #கூடுவாஞ்சேரி
கிழக்குப் பார்த்த சந்நதியில் சதுர்புஜ ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களோடு, உலகளந்த பெருமாளை நோக்கியவாறு கும்பிடும் நிலையிலும், மற்ற இரண்டு திருக்கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் சக்கரத்தை ஏந்தியும் வேண்டுவோர்க்கு Image
வேண்டியவாறே அருள்புரிந்து வருகிறார். நாடி வருவோர் தன்னிடம் சமர்ப்பிக்கும் வேண்டுகோளை உடனே நிறைவேற்றித் தரும் ஈசனின் ருத்ர அவதாரமாக இந்த சதுர்புஜ ஆஞ்சநேயர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இவர் எந்த கிரகத்திற்கும் (நவகிரகங்கள்) கட்டுப்பட்டவர் அல்ல என்பதால், கிரக தோஷத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவரை வணங்கிச் செல்கிறார்கள்.
இந்த சதுர்புஜ ஆஞ்சநேயரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் வடை மாலை மற்றும் துளசி மாலையை அணிவித்து வழிபடக் காணலாம். இங்கே, வேம்பு மரத்தடியில் ஶ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீபவானி அம்மனாக வீற்றிருக்கிறாள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்
அம்மனை வணங்கினால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும். ஆடி மாதம் இந்த அம்மனுக்கு நடைபெறும் கூழ் வார்க்கும் விழா விமரிசையாக நடைபெறுகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீத்ரிநேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயர் கோயில். கூடுவாஞ்சேரி மின்வாரிய பஸ்
நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் யோக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.

ஜெய் ஆஞ்சநேயா.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 20
#மகாபெரியவா
பெரியவாளை தரிசனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு Image
ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் சாலையைக் கடந்து எதிர் பக்கம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 5 நொடிகளுக்கு ஒரு முறை குறைந்தது 2 வண்டிகளாவது போய்க் கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை
பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல, "தாத்தா" என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக் கொண்டு சாலையை கடக்க ஆரம்பித்தாள். வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக் குழந்தைக்கு இல்லை. அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம், வேகமாக வந்த லாரி, அந்தக்
Read 15 tweets
Jun 20
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு கடைந்தெடுத்த நாஸ்திகன், கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமே இல்லை என்று மேடையில் முழங்கினான். அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும் என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். மதத் தலைவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக Image
உண்டாக்கிக் கொண்ட கட்டுக் கதைகள் தான் மதம் என்று சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடினார்கள். கடைசியாக, கடவுளுமில்லை, கத்திரிக்காயும் இல்லை, எல்லாம் பித்தலாட்டம் எனச் சொல்லி முடித்து, யாராவது கேள்வி கேட்க
வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்றும் அழைத்தான். வயதான ஒருவர் மேடைமீது ஏறினார். தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தார். கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் நாஸ்திகன். பழத்தை உரித்தவர் சுளை சுளையாகத்
Read 7 tweets
Jun 19
#மகாபெரியவா மகாபெரியவரை தரிசனம் செய்ய ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என்று எந்த பேதமும் இல்லாமல் வருவார்கள். அந்த சமயத்தில் பெரும்பாலும் ரெண்டே ரெண்டு வாழைப்பழத்தில் இருந்து கூடை கூடையா ஆப்பிள் வரைக்கும் ஒவ்வொருவரும் முடிந்ததை அவருக்கு காணிக்கையாக Image
கொண்டு வந்து தருவர். அநேகமா எல்லாருமே எதையாவது எடுத்து கொண்டு வந்தாலும் சிலர் கொண்டு வருவதை மகான் வாங்க மறுத்து விடுவார். சிலரிடம் நேரடியாக காரணத்தைச் சொல்லி வேண்டாம் என்பார். சிலரிடம் மறைமுகமாக வேற ஏதாவது சொல்லி தவிர்த்து விடுவார். இந்த விஷயத்தில் கொண்டு வரப்பட்ட பொருள் விலை
உயர்ந்தது, கொண்டு வந்தவர் வி.ஐ.பி. என்றெல்லாம் எந்த பேதமும் பார்க்காமல் வேண்டம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். ஒருநாள் காலை வேளையில் ரொம்ப பிரபலமான வக்கீல் ஒருவர் அவரை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தார். தான் கொஞ்சமும் ஆசாரம் தவறாதவன் என்பதை காட்டுவது மாதிரி
Read 14 tweets
Jun 19
#MahaPeriyava
When I, a graduate in Computer Engineering, try to recollect those precious events that happened some fifteen years ago, I get a strange feeling of both bliss and perplexity, bliss because not every one gets a chance to have that experience and perplexity because I Image
was too young then to fully understand the significance of the experience. I was doing my fourth standard in a local school at Madurai, My father, a professor of Sanskrit, had prepared a dramatised version of Bhagavad-Gita and had trained two of us in enacting it. On repeated
practice, I also got trained in mono acting the same. We came to know that His Holiness Sri Paramacharya was camping at Pandarpur in Maharashtra for Chaturmasya. My father suddenly decided to go to Pandarpur for a holy darshan of the Paramacharya along with Sri A. Kuppuswamy, one
Read 16 tweets
Jun 19
#MahaPeriyava
There were about six devotees standing in front of Maha Periyava. Another local devotee also came there and prostrated. Periyava asked the new man, ‘Have you visited Kasi?”
No
“Chidambaram?”
No
Periyava continued, “Thirupathi? Madurai? Thiruvannamalai? Pazhani? Image
Kanyakumari?”
For each of these, the devotee gave only one reply, No.
Periyava smiled and said, “You have seen all these people!”
The local devotee was confused.
“Do you know the names of all these people standing here? The first person is Kasi, the next is Chidambaram; then
Thirupathi, then Madurai, the next is Annamalai, then Pazhani and the name of the lady at the end is Kanyakumari.” It is very rare to see so many persons with their names as those places, at a time and in one place!
Periyava said, “Normally, people are named after the names of
Read 5 tweets
Jun 18
#மஹாபெரியவா
ஒரு முறை ஒரு வயதான பக்தர் பெரியவாவிடம் வந்தார், ‘தான் தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுகிறதாகவும், பலவித வைத்தியம் பார்த்தும் குணம் ஆகவில்லை, பெரியவாளே கதி, காப்பாற்ற வேண்டும்’ என்று கதறினார். கருணை மலையோ அமைதியாக அவரை ஏறெடுத்துப் பார்த்து விட்டு “உன்னிடம் Image
சன்னியாசி அல்லது சாதுவின் உடைமை ஏதாவது இருக்கிறதா?” என்று வினவ, வந்த பக்தர், அப்படி எதுவும் என் வசம் இல்லை என்று பதில் கூறினார். த்ரிகால ஞாநியான காஞ்சி முனிவரோ விடாமல் வற்புறுத்திக் கேட்டார். அந்த வயதான பக்தர் நன்கு யோசித்து பிறகு, பல வருடங்களுக்கு முன் ஒரு சந்நியாசி யாத்திரை
செய்யும் வழியில் என் வீடு வந்து ஒரு சிறு தொகையை கொடுத்து, பத்திரமாக வைத்துக்கொள் திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. அதனால் பணத்தை செலவு செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பெரியவா சிரித்துக் கொண்டே “உடனே அந்த
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(