KRS | கரச Profile picture
Jun 30 5 tweets 3 min read
LGBT #PrideMonth யூன் மாதத்தில்
கீச்ச முடியாத அளவுக்கு
பயண அழுத்தம் & பணி அழுத்தம்:(

எனினும் கடைசி நாள் Jun 30 அன்று
ஒரு சிறிய அகத்திறப்பு!

உலக வரலாற்றில் தொன்மையான LGBT

நீங்கள் போற்றும்
பல கிரேக்க அறிஞர்களே
LGBT மக்கள் தான்
எ. சமூகநீதி இனியேனும் உணர்க!
advocate.com/arts-entertain…
வரலாற்றில் LGBT தொன்மை!

*மாவீரன் Alexander
*Hephaestion
*தத்துவ ஆசான் Socrates
*Phaedo
*Emperor Hadrian
*Zeno, Father of Stoicism
*போர் வீர Band of Thebes
*ஓவிய/சிற்பப் பேரரசன் Michelangelo

இத்தனை பேரும் LGBT மக்களே!
ஒவ்வாமை தவிர்த்து, சமூகநீதி கொள்வீர்!
advocate.com/arts-entertain…
உலகப் பெருங் கவிஞர் Sappho
LGBT பெண்மணி தான்! #Pride2022
அதனால், அவர் பெருங் கவிதை..
இலக்கியம் அல்ல எ. ஆகிவிடுமா?:)

வாசிக்க:
makingqueerhistory.com/articles/sappho

LGBT வரலாறு, இன்று நேற்றல்ல
மிகத் தொன்மையானது!
கிரேக்கத்தில் மட்டுமல்ல, சங்கத் தமிழிலும்!
சங்கத் தமிழில் LGBT பால்புதுமை!
பெருந்திணை = பெருமை+திணை

அதைப் பொருந்தாக் காமம் என்று
உரை எழுதி, ஒதுக்கி வைத்தது
பின்னாள் மதப்/மடப் புலவர்கள்!

ஆனால் தொல்காப்பியர்.. ஒதுக்காது
பெருந்திணை= அகத்திணை
என்று அக-உணர்வாகவே போற்றுகிறார்!
தமிழ் மொழி & இனம்
LGBT மக்களை ஒதுக்கியதில்லை!
அவரவர் விழைவுக்கேற்ப
வகைப்படுத்தி மட்டுமே வைத்துள்ளன!

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்
என்ற ”காதல் திணை”களில் தான்..
கைக்கிளை & ”பெருந்திணை” அடக்கம்!

அகத்திணையில் இருந்து
புறத்திணைக்கு மாற்றியது
பின்னாள் மதம் பீடித்த புலவர்களே:(

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

Jun 30
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வேண்டுகோள்:

உங்கள் பகுதிகளில் பணிபுரியும்
வட இந்தியர்களை
"மாண்புடன் நடத்தும்" அதே வேளையில்..

Hindi-இல் உரையாடாதீர்கள்!🙏

பாவம், நம் மொழி தெரியாவிட்டால் என்ன?
அவர்கள் மொழியை நாம் கற்றுக் கொண்டு
உரையாடுவோம் என்பது..
உங்களுக்கு நீங்களே தேடும் அழிவு!:(
புலம் பெயர்வு தவறு அல்ல!
ஆனால் மூலமொழி இழப்பு, தவறே!:(

*ஈழத்தில் நடக்கும்
திட்டமிட்ட Colonization என்பது வேறு!

*தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும்
பொருளாதாரப் புலம்பெயர்வு வேறு!

எனினும் விளைவுகள் ஒன்று தான்!
வருமுன் காப்போம்!
மனித நேயத்தோடு..
மொழியும் இனமும் இழக்காதிருப்போம்!
*வட மாநிலத் தொழிலாளர் நலம்
*வர்க்க உரிமைகள்
*புலம்பெயர் மக்கள் நல்வாழ்வு

யாவும் நல்லவையே!
திராவிடப் பொருளாதார முன்னேற்றத்தில்
இதெல்லாம் ’இயல்பாக’ நிகழவே செய்யும்!

ஆனால் ”மாற்றுத் திட்டமிடல்”
இல்லாவிடின், முதலுக்கே மோசமாகி விடும்!
அரசுத் திட்டமிடலோடு
மக்களும் விழிப்பு கொள்வோம்!
Read 8 tweets
Jun 19
*தேவு= கடவுள்
*அடியார்= பக்தர்கள்
தேவு+அடியார்= தேவடியார்

ஆனால், கோயில் கலை எ. பேரிலே
பார்ப்பனீயம் செய்த கயமை
பெண்களை மட்டும்
தேவு+அடியாள் ஆக்கியது!

ஆனால், இது தேவடியாள் தெரு அல்ல!😂

Deodi Sardar-ul-Mulk தெரு!
நம் மக்கள், பிழையாகவே ஒலித்து
Deodi -> Devadi ஆக்கி விட்டார்கள்!🤣
சென்னை மாநகராட்சி பழைய ஏடுகளில்
Deodi Sardar-ul-mulk Dilawar Jung Bahadur தெரு!

Deodi= உருதுச் சொல்!
அரண்மனை வழி எ. பொருள்!
ஆர்க்காடு நவாப், முதலில் தங்கிய இடம்
இன்றும் மசூதி காணலாம்!

ஆனால் Deodi, உருது வாய் வராமல்
Devadi/ தேவடி ஆக்கி விட்ட நம் மக்கள்!😂
சொல்லாராய்ச்சி/வரலாறு வாசியாது
மனம் போனபடி யோசித்தால்
இந்த ‘விபரீதம்’ தான் நடக்கும்!😂

தரவு வாசித்தால்
*Corporation ஆவணம்
*Nawab வரலாறு

தேவடி(யாள்) தெரு அல்ல!
Deodi (Devdi) தெரு எ. தெரிய வரும்!

அறிஞ ஆராய்ச்சி...
சீமானியம் அல்ல!
வாய்க்கு வந்ததை உளற!😂
Read 10 tweets
Jun 18
தினமணி என்னும் திருட்டுமணி!:(

சனாதனம்/ सनातन எ. சொல்லுக்கு
Permanent/அழிவிலாத எ. பொருள்!

உலகில் Permanent என்று, ஒன்றுமே இல்லை!
மாற்றம் ஒன்றே மாறாதது!
So-called சனாதன தர்மமே, வேதம்->புராணம்
கடவுள்களையே கைவிட்டு, மாறியுள்ளது!

தமிழ்ச் சிலப்பதிகாரத்தில்
சனாதனம் என்ற சொல்லே இல்லை!
So-called ”சனாதன தர்மம்” என்ற பெயர்
ஹிந்து மதத்துக்கு இருந்ததே இல்லை!

மனு ஸ்மிருதி தான்.. முதன் முதலாக
”தர்ம ஸனாதன” என்று சொல்கிறது!

அதுவும் ஹிந்து மதத்தை அல்ல!

பிராமணக் குடும்ப ஆண்கள்
செய்ய வேண்டிய சாஸ்திரக் கடமைகளை
தர்ம சனாதனம்/ Eternal Law என்கிறது!
Sanskrit தர்மம்/ धर्म என்றால்
அறம் என்று பொருள் அல்ல!

Prakrit Dhamma, Sanskrit Dharma
இரண்டுக்குமே, விதி/ அமைப்பு/ Sect
என்று தான் மூலப் பொருள்!

*மனு தர்மம்= மனுவின் விதிகள்
*வர்ணாசிரம தர்மம்= 4 வர்ண விதிகள்
*புத்த தம்மம்= புத்த அமைப்பு/ விதி

சனாதன தர்மம்= அழிவில்லாத விதிகள்!
Read 10 tweets
Jun 18
மோடி அம்மா
ஈரா பென் அம்மையாருக்கு
100ஆம் பிறந்தநாள்
இனிய நல்வாழ்த்துக்கள்!

இது போல் நேரங்களிலாவது
அம்மாவோடு
எல்லாப் பிள்ளைகளும்
உடன் இருப்பது நலம்!

தன் ஒருவனையே முன்னிறுத்தாது..

மற்ற 4 ஆண் பிள்ளைகள்/ 1 பெண் பிள்ளை
யாவரும், தாயோடு இருக்க விடுதல்
Showoff Senti கடந்த மெய்யன்பு!
இது போல் Senti காட்சிகளுக்கு
மயங்கி விடுதல், மக்கள் வழக்கமே!:)

ஆனால், தாயோடு
மற்ற 5 பிள்ளைகளை இருக்க விடாமல்..

தன்னை மட்டுமே
ஒவ்வொரு முறையும்
காட்டிக் கொள்வது..
மெய்யன்பு ஆகாது!

இதோ.. அந்தத் தாய்க்கு
மோடியைப் போலவே
4 ஆண் பிள்ளைகள் / 1 பெண் பிள்ளை!
ஸ்ரீ பாத தீர்த்தம்!

பெரியோர் காலைக் கழுவிக்
குடிப்பது/ ஒற்றிக் கொள்வது
தமிழ்ப் பண்பாட்டில் இல்லை!

மதம்/பக்தி என்கிற பேரில்
பின்னாளில் வந்த வழக்கமே, பாத பூஜை!

அரசனே ஆனாலும்
பிராமணன் காலைக் கழுவுதல்!🤦‍♂️

இது போல் Unhealthy Sentiment-களில்
மயங்காதீர்கள்! குடிக்காதீர்கள்!
Read 6 tweets
Jun 17
திருமண நாளன்று சொல்ல வேண்டாமே
என்று அமைதியாகக் கடந்து செல்கிறேன்!:)

அந்த லிங்கம் பூட்டிய கைத்தடி (தண்டம்)
மணமக்களுக்கான மங்கலம் அல்ல!😢

நல்ல நாள் அதுவுமாய், கைகளில் தந்து
மணமக்களைத் ’துறவு’ கொளச் செய்யாதீர்!
இதைப் பார்த்து வேறு சிலரும் செய்யாதீர்கள்!
அந்த லிங்கத் தண்டம் (கைக்கோல்)
மிகக் கொடூரமான அழிவுக் கோல்!:(

எதிரிகளை அழிக்க & பேய்களை ஒடுக்க,
புராணங்களில் சொல்லப்படும்
பிராமணீய யாகத்தின் ஸ்தம்பக் கோல்!

மணமக்கள் இணையும் திருமண நாளிலா
சைவம்/மதம் எ. மாயையில்
அதைப் பிடித்துக் கொள்ளத் தருவார்கள்?

வேளாள வெறிக்கு ஓர் அளவில்லையா? ImageImage
இது தமிழ் அல்ல!
இது சைவ வேளாளப் பார்ப்பனீயம்!

காபாலிகம்/ காளாமுகம்
அழிவுக் கைக்கோல்/ லிங்கத் தண்டம்!

மணமக்களின் மங்கல நாளிலே..
இந்த ’அழிவு’த் தண்டமெல்லாம்
கையில் பிடித்துக் கொள்ளத் தராதீர்கள்!

இதைப் பார்த்து விட்டு..
வேறு சில சீமானியர்களும்
முட்டாள்தனமாகப் பின்பற்றாதீர்! ImageImage
Read 4 tweets
Jun 17
ஈழத்தில் சாதி வேற்றுமையே இல்லை!

எண்டு சில புலம் பெயர் புழுத்திகள் (புபெபு)
& போலிப் பெருமை ஆசாமிகள்
ஒன்றுமிலாதது போல் மறைக்கப் பார்ப்பர்!🤦‍♂️

ஆனால் 1000 சண்டைகள் இருந்தாலும்
ஜாதி அமைப்பில் மட்டும்
தமிழ் & சிங்களக் குடிகள்
ஒன்றுபோலவே இயங்கின!

Read:idsn.org/uploads/media/… ImageImageImage
ஒவ்வொரு தமிழ் ஜாதிக்கும்
”நேரடியான” சிங்கள ஜாதி உண்டு!🤦‍♂️

*சைவ வேளாளர்= கொவிகம
*சாண்டார்= சலகம
*கரையார்= கரவா
*நளவர்= துரவா
*பறையர்= பெரவா
*பள்ளர்= பாத்கம

ஜாதி மறுத்த புத்த மதத்திலேயே ஜாதியா?

எண்டு வியப்பீர்களேயானால்..
இலங்கை பெளத்தம்= சிங்கள பார்ப்பனீயம்
என்ற உண்மையை உணரலாம்! ImageImageImage
இலங்கைப் பெளத்த மதத் தலைவர்கள்
ஒரு ஜாதியிலிருந்தே (கொவிகம)
வர முடியும் என்பதை அறிந்தவர்கள்..

ஈழம் & தமிழ்நாடு
சைவ (ஆதீன) மடங்களில், தலைவர்கள்
ஒரு ஜாதியிலிருந்தே (வேளாள)
வர முடியும் என்பதை ஒப்பு நோக்குக!

இக்கட்டுரை வாசிக்க!
colombotelegraph.com/index.php/cast…
இலங்கை ஜாதிகள் புரிந்து விடும்!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(