உலகநாயகனின் "விக்ரம்" படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களின் பலரின் ஸ்டேட்மென்ட் "எங்கள் தியேட்டரில் அதிக மக்கள் பார்த்த படம், எங்கள் தியேட்டரில் நம்பர் ஒன், கொரோனாவால் மூட இருந்த தியேட்டரை காப்பாற்றியது என கூறும் திரெட்👇(15 வீடியோக்கள்)
#KamalHaasan
#Vikram
1) இருப்போமா மாட்டோமா பிழைப்போமா இல்லை திரையரங்கை மூட வேண்டிய நிலையில் இருந்த போது எங்களை காப்பாற்றி தூக்கி நிப்பாட்டி நம்பிக்கை அளித்த படம் #விக்ரம், எந்தொரு நிலையிலும் #கமல்ஹாசன் வசூலில் மேலே செல்லக் கூடியவர் - திரையரங்கு உரிமையாளர் #அபிராமிராமநாதன்👏
2) ஆல்டைம் திண்டுக்கல்லில் அதிக மக்கள் பார்த்ததும் அதிக வசூல் செய்ததும் #Vikram தான், 2) PS1 @UmaaRajendra உரிமையாளர்💥
கோவையில் கேஜிஎஃப், பீஸ்ட், PS1 நல்லா போச்சு ஆனா #Vikram மட்டும் தான் மூனாவது வாரமும் 80% மக்கள் பாத்தாங்க @Baba_cinemas உரிமையாளர்💥
"இன்டஸ்டிரி ஹிட்" என்றால் இப்படி இருக்க வேண்டும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி நடிகர்கள், இயக்குனர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், சங்க தலைவர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் பாராட்டிய ஒரே திரைப்படம் #Vikram, திரெட் (61 வீடியோ)👇
1) #விக்ரம் படத்துல கமல் சார் எவ்வளவு நேரம் வரார்னு முக்கியமல்ல வர நேரத்துல எவ்வளவு தாக்கம் ஏற்படுகிறது என்பது தான் முக்கியம், பேட்மேன் விக்ரம் ரெண்டுமே ஒன்னு அவங்க காட்சில இருப்பாங்க இல்லனா அவங்கள பத்தியே பேசுவாங்க - @PrithviOfficial💥
2) #விக்ரம்'ல லோகேஷ் இன்டலிஜென்டா வொர்க் பண்ணியிருக்காரு, ஒரு புதிய கமல் சாரை எல்லாருக்கும் காட்டியிருக்காரு முக்கியமா கமல் சார் நடிப்பில "இதுலாம் நான் எப்பவோ பாத்துட்டேன்டா நீங்கலாம் சின்ன பசங்கடான்னு" சொல்லாமலே சொல்லியிருக்காங்க - @PrithviOfficial💥
தன்னை வாழ வைத்த "தமிழ் சினிமாவை" வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென #கமல்ஹாசன் அறிமுகம் செய்த பல "டெக்னாலஜிகள்" அதை பற்றிய திரெட்👇 (18 வீடியோக்கள்)
கமல்ஹாசன் பேசி கொண்டே ரூமை சுற்றி நடிக்கப்பட்ட காட்சியை எடுக்க இந்த கேமரா உபயோகிக்கபட்டது அதாவது கேமராமேன் கையில் வைத்துக்கோண்டு சுற்றி சுற்றி காட்சியை பதிவு செய்வார்👏
ஒரு நடிகரின் நடிப்பை இயக்குனர்கள் புகழ்ந்து பேசுவது இயல்பு, ஆனால் ஒரு நடிகர் "இயக்கிய" "எழுதிய" படங்களை பார்த்து தான் நான் "இயக்குனர்" ஆனேன், அந்த படங்கள் தான் நான் படம் எடுக்க இன்ஸ்பிரேஷன் என சொல்வது #கமலுக்கு மட்டுமே சாத்தியம் அதை பற்றிய திரெட்👇(26 இயக்குனர்கள்)
1) #கெளதம்மேனன் "#தேவர்மகன் ரொம்ப புடிச்சு படம், முக்கியமா அதோட எழுத்து, எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் சேர்த்து கொடுத்த ஃபர்பாமன்ஸ், ஒரு பக்கா கமர்ஷியல் படத்த கலைநயமாகவும் அழகாவும் எடுத்திருப்பாங்க, ஒரு ஒரு சினிமா மாணவணும் எழுத்துக்காக பாக்குற படம்"👏
2) #லோகேஷ்கனகராஜ் "என்னோட வாழ்க்கையில இப்பிடி நடுங்குனதே இல்ல, சுத்தமா பேச்சே வரல, நான் சினிமாவுக்கு வர ஒரே காரணம் #கமல் சார் மட்டும் தான், நான் யார்கிட்டயும் அசிஸ்டென்டா வேலை செய்யல, சினிமா எங்கேயும் கத்துகல, இவரோட படங்களை பாத்தே இயக்குனர் ஆனேன்"👏
1) #அவ்வைசண்முகி தயாரிப்பாளர் முரளி "1996 லயே கமல் சார்க்கு 4.7 கோடிக்கு மேல லாபம், சென்னைல மட்டுமே அவருக்கு 1 கோடி ஷேர், எங்களுக்கும் மத்தவங்களுக்கும் டபுள் மடங்கு லாபம்"👏
2) #காதலாகாதலா தயாரிப்பாளர் தேனப்பன் "கமல் சார் நானே நடிக்கிறேன் எனக்கு சம்பளம் வேணாம், ராஜ்கமல்'னு போட்டு வியாபாரம் பண்ணிக்கோன்னு சொன்னாரு, அதுனால தான் என்னோட பொண்ணு பேரு & என்னோட கம்பெனி பேரு ராஜலட்சுமி (அவரோட அம்மா பெயர்)👏