#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் நாரதர் தினமும் லட்சம் தடவையாவது நாராயண நாமத்தை ஜபித்து விடுவார். ஒரு கட்டத்தில், அவருக்கு தன்னை விட பெரிய நாராயண பக்தன் இல்லை என்ற எண்ணம் உருவானது. மிகுந்த பெருமையுடன் வைகுண்டம் சென்றார். நாராயணா! ஸ்ரீஹரி! பக்தவத்சலா! அடியேனின் நமஸ்காரம். ஒன்று கேட்பேன் பதில்
சொல்வீர்களா என்றார்.
"கேள், சொல்கிறேன்" என்றார்.
இந்த உலகில் உமது சிறந்த பக்தன் யார் என சொல்வீர்களா?
"ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்திலே இருக்கிற திருத்தங்கல் வெங்கடேசன் தான் சிறந்த பக்தன்" என்றார் பகவான். நாரதருக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட பக்தனை பார்த்தே
தீருவது என்று திருத்தங்கல் வந்தார். தன்னை மறைத்துக் கொண்டு வெங்கடேசனைக் கவனித்தார். வெங்கடேசன் காலையில் எழுந்தான். கடன்களை முடித்துவிட்டு ஹரி நாராயணா என்று சொல்லிவிட்டு கலப்பையுடன் வயலுக்குப் போனான், அங்கே காத்திருந்தவர்களிடம், நீ உழு, நீ விதைக்கிற வேலையைப் பார், நீ களத்து
மேட்டுக்கு போ, நீ உரம் போடு என்று வேலையைப் பிரித்துக் கொடுத்தான். அவனும் வேலையில் இறங்கிவிட்டான். மாலையில், வீட்டுக்கு கிளம்பினான். ஹரி நாராயணா என்றபடியே கலப்பையை தூக்கி தோளில் வைத்தான். இரவாகி விட்டது. அவன் மனைவி சோறு போட்டாள். சாப்பிட்டான், தூங்கிவிட்டான். உணர்ச்சிவசத்தின்
உச்சிக்கே போய் விட்டார் நாரதர். இவனைப் போய் சிறந்த பக்தர் என்றாரே பகவான், நியாயம் கேட்போம் என்றவர் அடுத்த கணம் வைகுண்டத்தில் நின்றார். பகவானே! அந்த வெங்கடேசன் இரண்டு தடவை தான் உன் நாமம் சொன்னான். நான் லட்சம் தடவை
சொல்கிறேன். அவனா உயர்ந்த பக்தன் என்று வெறுப்புடன் கேட்டார். "நாரதா
அவன் எத்தனை தடவை ஹரிநாமம் சொன்னான்?"
இரண்டு தடவை
"சரி! அவனுக்கு எத்தனை வேலைகள் இருந்தன?"
நிறைய வேலை பார்த்தான், ஏற்றம் இறைத்தான், நாற்று நட்டான், உழுதான், பணியாளர்களை மேற்பார்வை செய்தான், கஷ்டப்பட்டு உழைத்தான்.
"பார்த்தாயா! பல வேலைகளுக்கு மத்தியில் அவன் இரண்டு தடவை என் நாமம்
சொன்னான். அவனைக் கவனிக்கும் ஒரே வேலையைச் செய்த இன்று ஒரு தடவை கூட என் நாமத்தைச் சொல்ல மறந்து விட்டாயே!"என்றார்.
நாரதருக்கு இருந்த நான் தான் என்ற அகந்தை போனது.
ஓம் நமோ நாராயணாய.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 12
#நம்மாழ்வார் #திருவாய்மொழி
திருவாய்மொழி சாம வேதத்தின் பொருள். திருவாய்மொழிக்கு அழகு பொருந்திய வாய்மை ஆகிய மொழி என்று பொருள். இது வேதத்துக்கு நேர். எனவே சத்யம் ஆனது. பராங்குச நாயகியாக நாயிகா பாவத்தில் நம்மாழ்வார் அனுபவித்த பாசுரங்களும், எம்பெருமானை அடைய அவன் அர்ச்சை நிலையில் Image
பல்வேறு திவ்ய தேசங்களில் குடி கொண்டுள்ள எம்பெருமான் மீது பக்தியுடன் பாடியதே திருவாய்மொழி. கிருஷ்ணாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் பராசர பட்டர் நம்மாழ்வாரை கிருஷ்ண கிருஷ்ணா தத்வம் என்று போற்றுகிறார். ராமானுஜர் திருவாய்மொழியை அடிப்படையாகக் கொண்டே தமது காலக்ஷேபங்களை செய்து
வந்ததும் விசிஷ்டாத்துவைதத்தை ஏற்படுத்தியதும் இந்த உயரிய நூலின் சிறப்பம்சமாகும். 1102 பாசுரங்களைக் கொண்ட நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு ஸ்ரீராமானுஜர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருக்குருகைப் பிள்ளைப் பிரான் என்பவர் ஆறாயிரப்படி (ஆறாயிரம் கிரந்தங்கள் - ஒரு க்ரந்தம் என்பது 32
Read 9 tweets
Jul 12
#MahaPeriyava
One day Mahaperiyava with his service minded people went on a Padayatra to Thirukovilur. People of Thirukovilur gathered and waited for Mahaperiyava in the entrance of the Village. There was a a small path on the right hand side of the village which led to another Image
village called as Vasanthanalloor. He turned in that direction. Those with Him told,”Periyava, this village is a very small village and it does not have a small pond to take bath and it will not be neat also so let us go straight to Thirukovilur". But Maha Periyava continued as
though he heard nothing. The small path was totally dry, very soon
Periyava saw this beautiful Sight.
The neem tree The Banyan tree the Vilva tree were twined together.
They seem to tell that we are living with nature and as friends too. If men were also to live like plants as
Read 11 tweets
Jul 11
#மகாபெரியவா பல வருடங்களுக்கு முன் நடந்தது இந்தச் சம்பவம். அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் பெரியவா முன் திரளான பக்தர்கள் கூடி இருந்தனர். அன்றைய தினம் மகான் மௌன விரதம். எனவே வந்து செல்லும் பக்தர்களுக்குப் பிரசாதம் மட்டும் வழங்கிக் கொண்டிருந்தார். அவ்வப்போது தியானத்தையும்
அனுஷ்டித்தார். அதற்கேற்றவாறு வந்து செல்லும் பக்தர்கள் பிரசாதம் பெற்றுக் கொண்டு நமஸ்கரித்து நகர்ந்து கொண்டே இருந்தனர். திடீரென பெரியவா சந்நிதிக்கு ஒரு பெண்மணி வந்தார். வெகு சாதாரணமான நூல் புடவை. உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் போல் அவள் முகம் காணப்பட்டது. படிய வாரிய தலைமுடியில் ஒர
எண்ணெயும் இல்லை. கூலி வேலை செய்பவள் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவர் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். அவள் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் இருந்தது. ஒரு சோகம் இருந்தது. கிட்டத்தட்ட பெரியவா அருகில் வந்து கைகூப்பிய நிலையில் நின்றாள். பரப்பிரம்மத்தைப் பார்த்து ஆனந்தித்துக் கொண்டிருந்தாள்.
Read 25 tweets
Jul 11
#சனிசிங்னாப்பூர் இந்த ஊரில் அனைவரும் பயப்படுவது அவருக்கு மட்டும்தான், அவர் தான் சனீஸ்வரன். இங்கு சனீஸ்வரனுக்கு உருவமில்லை, கூரையில்லை. மராட்டிய மாநிலம் ஷீரடியிலிருந்து 70 கிமி, அகமத் நகரிலிருந்து 30 கிமி தூரத்தில் உள்ளது. இங்கு தவறு செய்ய யாருக்கும் துணிவில்லை. சில
நூற்றாண்டுகளுக்கு முன் ஆற்றில் இருந்து ஒரு கருங்கல் பாறையை கண்ட சிங்னாப்பூர் மக்கள் அந்த பாறையை ஒரு குச்சியால் தட்டி பரிசோதித்த போது அந்த பாறையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அன்று இரவு அந்த ஊர் தலைவரின் கனவில் வந்த சனிபகவான், 'அந்த கருங்கல் பாறைதான் தனது உருவம் என்றும் தன்னை
நட்டு வைத்து வழிபட்டால் தானே அந்த ஊர் மக்களுக்கு காவலாக இருப்பதாக' வாக்கு கொடுத்தாராம். அதன் படி அந்த கல்லை நட்டு வழிபட தொடங்கினார்கள். சனி பகவான் கேட்டு கொண்டது போல கூரையோ கதவுகளோ இல்லாமல் சனீஸ்வரனது பார்வைக்கு எந்த தடங்கலும் இல்லாமல் கோயில் அமைத்தார்கள். அதோடு அந்த ஊரில்‌
Read 10 tweets
Jul 10
July 7 2022 is a historic day for Kashmir. HM Sh Amit Shah unveiled (remotely) Swami Ramanujacharya Statue of Peace in Srinagar, built by HH Sri Yatiraj Mutt Swami Ji & laid foundation stone for renovation temple & Yatri Nivas. Yatri Bhavan at Shuryar Mandir, Srinagar, was in a
Dilapidated state. Sri Yadugiri Yathiraja Mutt restored the Bhavan & the temple complex by providing a roof & completing flooring, fencing, cleaning & repainting of the premises. Now, pilgrims can comfortably reside here. Amit Shah while unveiling a 4 ft tall statue called
Statue of Peace made of marble, said, “Sri Ramanuja, the proponent of Vishishtadvaita was an epic personality who always longed for the creation of equitable society. Ramanuja who had a liberal approach strongly stood against disparities in society. His preaching and practices
Read 8 tweets
Jul 10
An annual event in the Marathi calendar, the wari is a pilgrimage undertaken by devotees of Lord Vithoba, to His temple in #Pandharpur. #Warkaris are Vitthala bhakts who walk from various places in Maharastra singing praises of Vitthala.
Even those with ill health are said to
complete this walk by sheer will power and faith in Vitthala.
Palanquins (palkhis) venerating Sant Dnyaneshwar and Tukaram are carried from Alandi and Dehu by the warkaris, who cover 250 km by foot, over a 21-day journey. The pilgrims this year were about 3 lakh of them reach
Pandharpur on the auspicious day of Ashadhi Ekadashi. The tradition of the wari goes back at least 700-800 years, retracing the 21-day journey that Sant Dnyaneshwar took, from Alandi to Pune, Saswad and Jejuri, before culminating at Pandharpur on Ashadhi Ekadashi.
In Pune, the
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(