"உண்மையான அரசியலை நீ பேசவில்லையெனில் வெறுப்பு அரசியலால் நீ ஆளப்படுவாய்" ரஷ்ய மண்ணின் மைந்தன் லெனின் அவர்களின் புகழ்மிக்க வசனம்,ஆம். திமுகவின் வேரை அடியோடு அழிக்க நினைக்கும் போது ஒரு பெயர் தோன்றும் அழிக்க நினைத்தவன் அந்த பெயரை பார்த்ததும், தானாகவே
அழிந்துபோவான், ஆம் அந்த பெயர் அன்பில் தர்மலிங்கம்.. நவீன திருச்சியின் விடியலுக்கு அச்சாரம் போட்டவர், ஒருங்கிணைந்த திருச்சி மாநகரின் மாவட்டச் செயலாளர், அண்ணாவின் மனசாட்சி, தலைவல் கலைஞரின் நாடித்துடிப்பு, தளபதியாரின் முன்மாதிரி,திமுக தொண்டனின் அணுஆயுதம் என்றெல்லாம் புகழ்ந்து கொண்டே
போகலாம் இந்த மாமன்னனின் வரலாற்றை.கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல் என்ற கலகக்குரலுக்கு சொந்தகாரன், திருச்சி திமுக மாநில மாநாட்டிற்கு தொண்டர்களை எப்படி அழைப்பதென்று? திக்குதெரியாமல் நின்றுகொண்டிருந்த பேரறிஞர் அண்ணா எய்திய பிரம்மாஸ்திரத்திற்கு பெயர் தான் " அன்பில் தர்மலிங்கம்"
"அன்பில் அழைக்கிறார்" என்று அண்ணா பத்திரிக்கைகளில் எழுதிய போது லட்சோப லட்சம் தொண்டர்கள் திருச்சியை ஆக்கிரமித்தனர்.. திமுக ஆட்சிக்கு அடித்தளம் போட்ட மாநாடு, 1967 உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1972ல் வேளாண் துறை அமைச்சராகவும் தன் தியாக வாழ்வை தொடர்ந்தார். அன்பிலார்,
இந்தியாவின் முதல் #ஏக்நாத்_சிண்டே வான MGR ஜெயாவின் பேச்சை கேட்டு திமுகழகத்தை விட்டு வெளியேறிய போது கலைஞரின் தோளோடு தோள்நின்றவர்களில் அன்பில் தர்மலிங்கம் முதன்மையானவர்.தன்னை விட வயதில் கலைஞர் இளையவர் என்றாலும் அவரின் தலைமையே உலகின் சிம்மாசனமாக வைத்து வாழ்ந்தவர் தான் அய்யா அன்பில்
தர்மலிங்கம் அவர்கள்,
"யோவ்,தர்மா அவன் உன்னவிட சின்னவன் யா, அவன் தலைமையை போய் நீ ஏற்கலாமா?என்னோடு வாந்திடு ராஜமரியாதை தருகிறேன்" என்று ஆசை வார்த்தி காட்டி MGR அழைத்த போது! அன்பில் அய்யாவின் பதில் "அடாச் சீ" என்று மகோராவிற்கு பதிலடி கொடுத்தார்... கலைஞரின் உற்றாந்துணையாக தன் வாழ்வை
கழித்ததோடு மட்டுமில்லாமல்? இந்த இயக்கம் நூற்றாண்டை நோக்கி வீறுநடை போட காரணமாயிருக்கும் அய்யா அன்பில் தர்மலிங்கத்தின் பாதங்களை திமுககாரர்களாகிய நாம் வணங்குவோம்!! திராவிடம் மறவாது இந்த மாணிக்கத்தை 🙏🙏🙏💥💥💥🔥🔥🔥🔥
உலக வரலாற்றில் சில சட்டப் போராட்டங்கள் இடம் பெரும். அப்படி, ஒரு சட்டப் போராட்டம் உலகத் தமிழினத் தலைவர் கலைஞருக்கானதாக எழுதப்படும் போது தவிர்க முடியாத ஒரு பெயர தான் வில்சன்.
சட்ட விதிகளை தன் விரல் நுனியில் வைத்திருக்கும்
திராவிடத்தின் தன்னிகரில்லா வழக்கறிஞர்,
கலைஞரின் WinSun, தளபதியின் நீதி, திமுக தொண்டனின் கடைசி ஆயுதம், ஒரு அரசியல் கட்சியின் ஆகப்பெரும் சட்டத்திருத்தம் என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகலாம் இந்த வாதறிஞரின் புகழை!!. ஒவ்வொரு சாமானியன் தனக்கான நீதியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய காலமும் உண்டு.ஆனால், தன்னிடம் நீதியை
வேண்டி வருவோர்களிடம் நீதியை உடனடியாக பெற்றுதரும் பெரியாரின் சீடர் தான் அண்ணன் வில்சன் அவர்கள்.. திராவிடப் பட்டறையில் பயின்ற இந்த வழைக்குறைஞர் பல உயர்நீதிமன்றங்களில் ஆணித்தரமான வழக்குகளை தன் சுண்டு விரலில் வாதத்தை அரங்கேற்றி வெற்றிநடை போடுவார்.. உலகத் தமிழினத் தலைவர் கலைஞர் மறைந்த
"இராஜதந்திரம் முடிந்ததும், போர் தொடங்குகிறது" ஆம்,ஹிட்லரின் வரிகள் இவை.தலைவர் கலைஞர் மீது எதிரிகள் கல்லெறியும் போது அதை முன்னின்று தன் மீது வாங்கிக் கொண்டு அந்த கல்லை கலைஞருக்கு பூமாலையாக போடுவதை தன் பொதுவாழ்வில் பாதி நாட்களை தனம்செய்த ஒரு தொண்டன்
தான் அய்யா ஆலந்தூர் பாரதி அவர்கள். திமுகவின் மீது பழி சுமத்தப்படுகிறபோதெல்லாம், இந்த இயக்கித்தின் பாதுகாவலனாக நின்ற பாமரனின் வழக்கறிஞர், தலைவர் கலைஞரின் அதிகாரபூர்வமற்ற பாதுகாவலர், அண்ணாவின் கொள்கைவாதி, பெரியாரின் பிடிவாதி, தளபதியின் சிந்தாந்தவாதி என்றெல்லாம் புகழப்படுக்கின்றவர்
தான் அய்யா RSபாரதி.. ஆலந்துர் நகர்மன்றத் தலைவராக தன் வாழ்வை தொடர்ந்த அய்யா பாரதி அவர்கள், தான் கொண்ட கொள்கையின் பயனாக இன்று மிகப்பெரிய கட்சியின் அமைப்புச் செயலாளராக உயர்ந்துள்ளார். தன் தலைவன் மீது செருக்கு ஏற்படும் போதெல்லாம் அந்த செருக்கை நீங்கும் பொறுப்பை ஏற்றவர் பாரதி அவர்கள்.
திமுகவின் தேர்தல் வரலாற்றில் உண்மையான ராக்கி பாய் தான் இந்த அர.சக்கரபாணி.. ஒரு சாமானியனை ஒட்டன்சத்திரம் மக்கள் தூக்கி கொண்டவது இன்னும் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது..தன் கட்சி எப்படி வளர்ச்சியடைய வேண்டும் என்பது சக்கரபாணியின் குறிக்கோள்...
ஓட்டன்சத்திரம் பகுதியில் கழக மற்றும் பொதுமக்களின் வாழ்வில் துயர்துடைக்கும் தலைமகன் தான் இந்த சக்கரபாணி.திமுகவின் அசைக்க முடியாது அடிதளமாய் தொடர்கிறார்.எப்போதும் அந்த பகுதி மக்களின் அரணாய் நிற்கும் அண்ணன் சக்கரபாணி இதுவரை எந்த ஊழல் வழக்கிலும் சிக்கியவர் இல்லை, இனி சிக்கப் போவதும்
இல்லை. அந்த பகுதியில் இறப்பு என்றால் அவரின் கையால் ஒரு மாலை அணிவித்து மரியாதை செய்யவார்..கொரோனா காலத்தில் மக்களோடு மக்களாய் பணிபுரிந்தார் இந்த மாமன்னன். தலைவர் கலைஞரின் நம்பிக்கை பெற்ற வேட்பாளர் தான் அய்யா அர.சக்கரபாணி..தொகுதியில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை முதல் பத்திரிக்கை
@TRBRajaa சார் கவனத்திற்கு,
வணக்கம். நேற்று உங்கள் ட்வீட்டில் "உபிஸ் யாரும் @DMKITwing ஐடி Dose not exit ஆனதற்கு, யாரும் அதைப்பற்றி கேட்க வில்லை என்று கவலையோடு பதிவிட்டிற்கள்.. எங்களைப் பற்றி சிந்தனை இருப்பற்கு முதற்கண் நன்றி 🙏.
நாங்கள் யாரும் திமுக தகவல் தொழில்
நுட்ப அணியில் நாங்கள் யாரும் இல்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்..இதில் சிலர் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. எதோ ஒரு கடமையாக நாங்கள் இங்கே பதிவிட்டுக் கொண்டிருக்கவில்லை.. இந்த இயக்கத்தால் தான் படித்தோம்,முன்னேறினோம் என்ற நன்றிக்காவும், பெரியார்,அண்ணா,கலைஞர் தற்போது தளபதி என்ற
மந்திரச்சொல்லிற்காக உழைத்தோம், உழைத்துக்கொண்டிருக்கின்றோம், உழைப்போம்... இது என் தாய் மீது ஆணையாக விழைகிறேன்.. என் சமுதாயத்தையும் திமுகவிற்கு உழைக்கும்படி பணி செய்வேன்.. வெறும் 21 வயதான நான் நான்காம் தலைமுறை திமுக காரன் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. நாளை என் மகனையும்,மகளையும்
சைதாப்பேட்டை சென்று ஒரு குழந்தையை அழைத்து சுப்பிரமணியன் யார் என்றால் திருதிருவென விழிக்கும்.ஆனால், மாசு யாரென்றால் மாசாக சொல்லும் இந்த மாநகரத் தந்தையை!! கல்லங்கபடம் இல்லை வெள்ளைமனக்காரன் தான் இந்த மா.சுப்பிரமணியன்.. சைதை திமுகவின் சரித்திரம் தான்
மாசு அவர்கள்.. திமுகவின் ஆரம்ப கால விசுவாசி, கலைஞரின் சென்னை மாநகரத் தளபதியில் ஒருவர், தளதியின் வாக்கிங் பார்ட்னர், சிங்காரச் சென்னை 2.0 வின் என்ற சொல்லுக்குச் சொந்த காரர்.. ஒரு விபத்தில் தனது கால் 5 துண்டாக உடைந்தது, இனி நடக்க கூட முடியாது என மருத்துவர்களின் கூற்றை பொய்யாக்கி
5 ஆண்டுகளில் 100 மாரத்தான் ஓடிய கால்களுக்குச் சொந்தகாரர்.
முற்றிலும் கடவுள் நம்பிக்கை இழந்தவர் தான் அய்யா மாசு அவர்கள்.. மாசுவின் வரலாற்றுப் பயணங்களை எழுதும் போது சைதையின் ஏழைத் தொண்டனும் அந்த வரலாற்றில் பற்றிக்கொண்டு உடன் வருவான் என்பதே நிதர்சன உண்மை.. ஒவ்வொரு குடும்பமும் இவரின்
திராவிடர்களின் வரலாற்றை அழிக்க நினைத்தால் ஒரே ஒரு பெயர் மட்டும் பல சங்கிகளை இன்றளவும் கதறவிட்டுக் கொண்டே இருக்கும்.ஆம்,அந்த பெயர் தான் M.R.ராதா.. பெரியாரின் தளபதி, அண்ணாவின் உற்ற தோழன், கலைஞரின் உடன்பிறவா சகோதரன், திரையுலகின் ஜாம்பவான், நடிப்பாற்றலின்
தொடக்கமும்,முடிவும் இவர்தான்.. தான் நடிக்கும் படங்களில் எல்லாம் பகுத்தறிவை புகுத்திய திரையுலகின் முடி சூடா மன்னன்.. MGRஐ, அடேய் ராமசந்திரா, என்றும், கருணாநிதியை "கலைஞரே" என்றும் அழைக்கும் மூத்தவர் தான் MR ராதா அவர்கள்.. தூக்கு மேடை படத்தின் போது தலைவர் கலைஞருக்கு "கலைஞர்" என்ற
பட்டத்தை வழங்கியவர் தான் நடிகவேள் MR ராதா அவர்கள்... ஒரு முறை அண்ணா " நாங்கள் நூறு மாநாடுகள் போடுவதும், MRராதா ஒரு நாடகம் போடுவதும்" ஒன்று தான் எனக் கூறும் அளவிற்கு அவரின் நடிப்புகள் இருந்தது..காலமெல்லாம் ஆத்திகர்களிடம் ஆத்திரங்களைப் பெற்றும், நாத்திகர்களிடம் சூத்தீரங்களைப்