#தென்திருப்பேரை குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் உடனுறை மகரநெடுங் குழைக்காதர், நிகரில் முகில் வண்ணன் திருக்கோவில், தென் திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் 7வது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 53வது திவ்ய தேசமாகவும்
விளங்குகிறது. மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர். "திருப்பேரை" என்பது ஸ்தலம் பெயர் என்று நினைக்கின்றனர். அது பூதேவி தாயாரின் பெயர். எப்படி வந்தது என்று பார்ப்போம். திருமாலின்
திருமடியில் சயனித்து இருந்த பூதேவி துர்வாசரின் வருகையை கவனிக்கவில்லை. இதனால் கோபமுற்ற துர்வாசர் பூதேவி கரிய நிறம் நீங்கி சிவந்த நிறம் அடையுமாறு சபித்தார். பூதேவியும் குற்றத்தை பொருத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்ற இடத்திற்கு சென்று
ஸ்ரீபேரை (லக்ஷ்மியின் உடல்)- தங்கத்
திருப்பேரை எனும் பெயர் தாங்கி திருமாலை வழிபட்டு வந்தால் மீண்டும் கரிய நிறம் அடையலாம் என்று துர்வாச முனிவர் கூறினார். பூதேவியும் தூர்வாஸர் உபதேசித்த அஷ்டக்ஷரத்தை ஜபித்துக் கொண்டு திருப்பேரை எனும் நாமத்துடன் இவ்வூரில் தோன்றி தாமிரபரணி
நதிக்கரையில் தவமியற்றி வந்தார். பங்குனி உத்திரத் திருநாளன்று நதியில் நீராடிய பூதேவியின் கரங்களில் மீன் வடிவக் குண்டலங்கள் கிடைத்தது. அவற்றை கொண்டு சென்று பெருமாளின் காதுகளில் அணிவித்தார். திருமால் மகிழ்ந்து பூதேவியின் கரிய நிறத்தை மீண்டும் அளித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
எம்பெருமான் காதுகளில் நெடிய குண்டலம் அணிந்திருப்பதால் நெடுங்குழைக்காதர் என அழைக்கப்பட்டார். இத்திருத்தலம் தென் திருப்பேரை என அழைக்கப் பட்டு வருகிறது. குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என்று இரண்டு தனிக்கோவில் நாச்சியார்கள் உண்டு. வருணன் குருவை அவமானம் செய்த பாபம்
நீங்க பங்குனி பூர்ணிமையில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாப விமோசனம் அடைந்ததாகவும், விதர்ப்ப தேசத்தில் வறட்சி உண்டாக அவ்வூர் அரசன் இங்கு பகவானை ஆராதித்து நாட்டில் மழை பெய்து சுபிக்ஷம் உண்டானதாக தல வரலாறு கூறுகிறது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்தப்பட்ட திருத்தலம் இது.
தீர்த்தம் - சுக்ரபுஷ்கரிணி, சங்கதீர்த்தம்.
விமானம் - பத்ர விமானம். சுக்ர தலம்.
ஆழ்வார் திருநகரிலிருந்து 3 1/2 மைல். தொலைவில்லி மங்கலத்திலிருந்தும் இங்கு போகலாம். ஒரு சத்திரமும் அங்கு உணவும் உண்டு. மகரநெடுங்குழைக்காதர், உத்சவர்
நிகரில்முகில்வண்ணன். தாயார்கள்
குழைக்காதவல்லி,
திருப்பேரை நாச்சியார். என்ன அழகான தமிழ் பெயர்கள் பாருங்கள். தமிழை வளர்ப்பது யார் என்று தெரியும்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கோவிலில்_வழிபடும்_முறை நம் இந்து மதத்தில் தான் இறைவனை நம் உள்ளப்படி எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்றிருக்கிறது. வழிபட முக்கிய தேவை பக்தியும் பணிவும் தான். ஆனால் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது நாம் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை
தூய்மையாக இருக்க வேண்டும். குளித்து விட்டு துவைத்த துணிகளை அணிந்து (கோவிலுக்கு உகந்த வேட்டி சட்டை, புடைவை) செல்ல வேண்டும். ஆண்கள் நெற்றியில் திருநீறு, சந்தனம், திருமண் காப்பு ஏதாவது ஒன்றை தரித்திருக்க வேண்டும். பெண்கள் குங்குமம் அல்லது சந்தனம், அல்லது திருநீறு இல்லாமல் வழிபடக்
கூடாது. வெறும் கைகளோடு கோவிலுக்கு செல்லாமல், நம்மால் இயன்றவரை இறைவனுக்கு பூக்கள், பழங்கள் அல்லது ஒரு கற்பூரமாவது எடுத்துச் செல்ல வேண்டும். சிவனுக்கு வில்வ இலையையும், பெருமாளுக்கு துளசியையும் அர்ச்சனைக்கு வாங்கி செல்வது இன்னும் சிறப்பு. கோவில் வாயிலில் நுழையும் போது தண்ணீரால் கை,
#சொர்க்கவாசல் 108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் #ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் கிடையாது. இதற்கு காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்தில் இருந்து இங்கே வந்து மகாலட்சுமியின் அவதாரமான
கோமளவல்லியை மணமுடிப்பதற்காக திருமால், தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி ) கிடைத்து விடும் என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தட்சிணாயண வாசலைக்
கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டு இருக்கும். பெருமாள் தேரில் வந்து மணமுடித்ததால் கோவில்
#மஹாபெரியவா
ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர். ஒரு சமயம் மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப் படுவதைக் கண்ட பாலு, அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். எனவே சபரிமலை
சென்று வர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார். கேலியான புன்னகையுடன்,
"என்னடா உன் அப்பா, தாத்தா யாராவது சபரி மலைக்குப் போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா.
"அவா யாரும் போனதில்லே பெரியவா. பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை
வேண்டிண்டேன். அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு. பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது, பிறகு சொன்னார்.
"நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம். நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே. ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக்
#MahaPeriyava
A gentleman greatly devoted to Periyaval was very poor. His daughter’s wedding was to be held. He came to Periyaval and made a prayer.
“There is still time. Do not worry,” said Periyaval and sent the devotee away.
Later, Periyaval sent one of his attendants to
another devotee in Madras. This devotee was a wealthy man. Besides, on Periyaval’s instructions, he would also help those in need now and then. When the attendant informed him of the matter, he gave a small amount of money. “But one needs much more for the wedding. Five hundred
rupees will not be sufficient,” said the attendant. “Look here,” said the devotee. “Do you know what I did? I wrote Rs.200, Rs.500, Rs.1000 and so on right up till Rs.5000, on little slips of paper and placed them in front of the altar. I called my grand-daughter and told her to
#அனுமந்தன்பட்டி#அனுமந்தராயப்பெருமாள் கோயில். தேனி மாவட்டம்.
இலங்கைப் போரின் போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்ற, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார். அப்போது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அப்போது
அவனுடைய கட்டுப் பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டார். தன்னை வழிமறித்த சனியிடம், நண்பா, போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம் என்றார் அனுமன். ஆனால் சனி, அனுமனின் வேண்டுகோளை ஏற்கவில்லை.
ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக் கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தார். பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாக புராணம் உள்ளது. விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை
#MahaPeriyava:
A couple greatly devoted to SriMatham offered bhikshavandanam to Periyava often. It must have been about two in the afternoon. Periyava accepted his bhiksha and sitting down to relax for a while sent for the couple. When they came he asked them, “Have you had
your meal?”
“We were given hand-stitched leaf plates because banana leaves are not there in the Matham. We gave up those leaves in Gaya. So, we have not eaten the food we cooked for ourselves.” The couple who followed all the rules of orthodoxy did not eat outside their home.
Even when they visited the Matham they would cook their own meal and eat it.
“So, what do you intend to do?”
The gentleman said, “If I go to the market to get banana leaves I will have to take another purificatory bath. Then I cannot eat this meal. So, we have decided to fast