Tr Gayathri Srikanth Profile picture
Aug 14, 2022 10 tweets 4 min read Read on X
நடிக்காதிங்க மிஸ்டர் @annamalai_k This thread will expose BJP Annamalai and his party cadres atrocities 👇🏽1/10
"தூக்கி போட்டு அடிப்பேன் என செந்தில் பாலாஜியை மிரட்டிய அண்ணாமலை... பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு!
@annamalai_k. 2/10
"வாயால சொல்லிட்டு நீங்க கிளம்பிடுவீங்க சார்" என்று கேள்வி கேட்ட பெண்களை மிரட்டும் தோணியில் பேசிய #பாஜக சட்டமன்ற உறுப்பினரும், #புதுச்சேரி சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அடாவடி! 3/10
பிரியாணி அண்டாவை திருடிப் போனதெல்லாம் மறந்திருச்சா அண்ணாமலை?4/10
சங்கிகளை எதிர்த்து கேள்வி கேட்டால் தனி நபர் தாக்குதலும் வன்முறையும் இவர்களுக்கு கை வந்த கலை! 5/10
போட்டோவை வெச்சி அடிதடி, கொடியை வெச்சி அடிதடி... கலவரத்திற்கு அலையும் மதவெறி ட்ராகுலா! 6/10 @annamalai_k
மதக்கலவரத்தை நடத்த வெறி ஏற்றப்படும் சங்கிகள்! 7/10
பொம்பளைங்க உடம்பை மூடினாலும் தப்பு, மூடாவிட்டாலும் தப்பு! சங்கிகள்! 8/10
அடிதடி அராஜகத்தை கட்டவழித்து விட்டதே நீதான்யா கர்நாடகத்து அ'சிங்கம்! @annamalai_k 9/10
அவதூறு பேச வைத்து கலவரத்தை தூண்டும் ஈனப்பிறவிகள்! 10/10

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tr Gayathri Srikanth

Tr Gayathri Srikanth Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Tr_Gayathri

Sep 27, 2021
பெண் மீதான சுரண்டல்கள் பலவிதம்! இது அதில் ஒருவிதம்!

ஆயி அவர்களை நினைக்கும் போதெல்லாம் நீண்ட நாட்களாக என் மனதை அரித்து கொண்டியிருந்தவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்! --1
Thread 👇🏽 Image
புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் கம்பீரமாய் நான்கு பக்கமும் அரண்மனையின் வாசலை போன்று கிரேக்க - ரோமானியக் கட்டிடக் கலையின் கலைநயத்தோடு கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் தென் இந்திய பெரும்பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுள்ளது. --2 Image
அவர் தனது ஆட்சி இடங்களைப் பார்வையிட விரும்பி பயணம் செல்லும் வழியில் புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரைப் பார்க்க வந்த போது புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இருந்ததை பார்த்து கோயில் என நினைத்து கைகூப்பி வணங்கியுள்ளார். --3 Image
Read 20 tweets
Apr 11, 2021
#கர்ணன் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் மகேந்திரா சிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது சத்தியா நகர். ஊர் சுடுகாட்டின் பக்கத்து தெருவில் சுமார் 200+ குடும்பங்கள் உள்ளது. பெரும்பாலும் தினக்கூலிகள். இன்றும் இங்கே பேருந்து நிறுத்தம் கிடையாது. 1/4
தலித் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க என் அப்பா பல மனுக்களை எழுதி நடவடிக்கை எடுத்தது இன்னும் நினைவில் உள்ளது. T60, M500 பேருந்துகள் சத்தியா நகரை கண்டு கொள்வதே கிடையாது. நடந்தோ, ஷேர் ஆட்டோவோ, சைக்கிள், பைக் தான் அவர்களுக்கு உள்ள போக்குவரத்து வழி! -2
நெடுஞ்சாலைக்கு அருகே வசித்தாலும் இப்பகுதி மக்கள் கால்நடையாகவே வேலைக்கும் பள்ளிக்கும் செல்வதை பார்த்திருக்கிறேன். சத்தியா நகர் - திருத்தேரி 1கிமீ
சத்தியா நகர் - சிங்கபெருமாள்கோயில் -2 கிமீ
சத்தியா நகர் - மகேந்திரா சிட்டி - 1.5 கிமீ. அவசரத்திற்கு வெளியூர் செல்லணும்னா கஷ்டம்! 3/4
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(