நடிக்காதிங்க மிஸ்டர் @annamalai_k This thread will expose BJP Annamalai and his party cadres atrocities 👇🏽1/10
"தூக்கி போட்டு அடிப்பேன் என செந்தில் பாலாஜியை மிரட்டிய அண்ணாமலை... பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு! @annamalai_k. 2/10
"வாயால சொல்லிட்டு நீங்க கிளம்பிடுவீங்க சார்" என்று கேள்வி கேட்ட பெண்களை மிரட்டும் தோணியில் பேசிய #பாஜக சட்டமன்ற உறுப்பினரும், #புதுச்சேரி சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அடாவடி! 3/10
பெண் மீதான சுரண்டல்கள் பலவிதம்! இது அதில் ஒருவிதம்!
ஆயி அவர்களை நினைக்கும் போதெல்லாம் நீண்ட நாட்களாக என் மனதை அரித்து கொண்டியிருந்தவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்! --1
Thread 👇🏽
புதுச்சேரி சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் கம்பீரமாய் நான்கு பக்கமும் அரண்மனையின் வாசலை போன்று கிரேக்க - ரோமானியக் கட்டிடக் கலையின் கலைநயத்தோடு கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் தென் இந்திய பெரும்பகுதி பேரரசர் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுள்ளது. --2
அவர் தனது ஆட்சி இடங்களைப் பார்வையிட விரும்பி பயணம் செல்லும் வழியில் புதுவை உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விசுவராயரைப் பார்க்க வந்த போது புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இருந்ததை பார்த்து கோயில் என நினைத்து கைகூப்பி வணங்கியுள்ளார். --3
#கர்ணன் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் மகேந்திரா சிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது சத்தியா நகர். ஊர் சுடுகாட்டின் பக்கத்து தெருவில் சுமார் 200+ குடும்பங்கள் உள்ளது. பெரும்பாலும் தினக்கூலிகள். இன்றும் இங்கே பேருந்து நிறுத்தம் கிடையாது. 1/4
தலித் மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க என் அப்பா பல மனுக்களை எழுதி நடவடிக்கை எடுத்தது இன்னும் நினைவில் உள்ளது. T60, M500 பேருந்துகள் சத்தியா நகரை கண்டு கொள்வதே கிடையாது. நடந்தோ, ஷேர் ஆட்டோவோ, சைக்கிள், பைக் தான் அவர்களுக்கு உள்ள போக்குவரத்து வழி! -2
நெடுஞ்சாலைக்கு அருகே வசித்தாலும் இப்பகுதி மக்கள் கால்நடையாகவே வேலைக்கும் பள்ளிக்கும் செல்வதை பார்த்திருக்கிறேன். சத்தியா நகர் - திருத்தேரி 1கிமீ
சத்தியா நகர் - சிங்கபெருமாள்கோயில் -2 கிமீ
சத்தியா நகர் - மகேந்திரா சிட்டி - 1.5 கிமீ. அவசரத்திற்கு வெளியூர் செல்லணும்னா கஷ்டம்! 3/4