திமுகவின் தூண்கள் எதனால் உருவாக்கப்பட்டது? என்று எதிரிகள் ஆய்வு செய்யும் போது! அது குமரிமுத்து போன்ற ஆட்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் குழைத்து கட்டப்பட்டது என்பதை ஆய்வு முடிவுகள் சொல்லும்..ஆம், நடிக்கத் தெரியாத ஒரு திமுக தொண்டன் தான் குமரிமுத்து
பலருக்கு அவரின் சிரிப்பு தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால், திமுக என்ற இயக்கத்தில் தன்னை 50 ஆண்டுகாலம் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு பொதுநல வாதியை இத்தமிழ்சமூகம் அறிந்திராது. தலைவர் கலைஞர் மீது ஒரு சிலருக்கு தூரோகம் செய்ய ஆசை, சில பலருக்கு குழிதோண்ட ஆசை இருக்கும்.ஆனால் அய்யா குமரிமுத்து
போன்ற ஆட்களுக்கு மட்டுமே தலைவர் கலைஞர் தாங்கி பிடிக்க ஆசையாய் இருக்கும்.. திமுக பிரச்சாரத்தை அறிவிக்கும் போது அதில் முதல் ஆளாய் பிரச்சாரத்திற்கு செல்வது அய்யா குமரிமுத்து தான். ஒரே ஒரு சிரிப்பில் பல லட்ச வாக்குகளை தன் வசப்படுத்தும் தமிழினத் தலைவனின் அடிமட்டத் தொண்டன் தான் அய்யா
குமரிமுத்து அவர்கள். திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு அணியின் துணைத் தலைவராக இருந்த அய்யா குமரிமுத்து அவர்கள் தன் பேச்சால் பலதரப்பட்ட மக்களை தன் வசப்படுத்தும் வல்லமை மிக்கவர் ஆவார். ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்ற "தேர்தலில் போட்டியிட ஆசை உள்ளதா என்று கேட்க? அதற்கு
பதிலளித்த குமரிமுத்து அவர்கள் " ஆசை ஒன்றும் இல்லை தலைவரே! அப்படி ஆசை வந்தால் நானும் என்னை அறியாமல் உங்கள் முதுகில் குத்திவிட்டால் துரோகி என்ற பட்டம் என்னை சூழ்ந்து விடாதா? என்று கண்கலங்கி பதிலளித்தாராம்..எப்படி ஒரு தொண்டன் இருக்க வேண்டும் என்று தன் வாழ்க்கையை இளைய தலைமுறை
திமுகவினருக்கு வாழ்ந்து காட்டி மறைந்தாருக்கிறார் அய்யா குமரிமுத்து அவர்கள்...அவர் திமுக உணர்வை பாராட்டி தலைவர் கலைஞர் அவர்கள் 2014ஆம் ஆண்டு தமிழன்னையின் திருநாளாம் திமுக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருது" வழங்கி சிறப்பித்தார் தலைவர் கலைஞர் அவர்கள்..அந்த விருதைப்பற்றி பத்திரிக்கை
நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு "என் பிறவிப்பயனை அடைந்துவிட்டேன்" என் தலைவன் கையால் நான் மோட்சம் அடைந்தேன் என பதிலளித்தாராம் குமரிமுத்து.. இவரைப் போன்ற ஒரு திமுககாரனை இனி எப்போது பார்ப்போம் உடன்பிறப்பே!! 🙏🙏🙏
🖤❤️
💥💥💥
திமுக வரலாற்றில் ஒரு பெயர் எதிரிகளை கொண்டு ஆடுபுலி ஆட்டம் ஆடியதை வரலாறு சொல்லும். ஆம், அந்த பெயர் தான் "செந்தில் பாலாஜி". ஜெயலலிதாவின் செல்லைப்பிள்ளை தளபதியின் தங்கபிள்ளை ஆன வரலாற்றுக்குச் சொந்தகாரர், கொங்கு மண்டல தளபதி, காற்றுப்புகா கோட்டையின்
காவலாளி, திமுகவினரின் கொங்கு மண்டலத் தலைவன், கைவிடப் பட்ட மாற்றுக்கட்சி தோழமைகளின் மறுவாழ்வு மையம், அதிமுகவின் கோட்டையான கொங்குவை உடைத்த கொற்கை வேந்தன், மின்சாரத் துறையின் சரித்திரப் புதல்வன்.. என்றெல்லாம் புகழப்படக் கூடியவர் தான் அண்ணன் செந்தில் பாலாஜி. தளபதியின் நிழலாக கொங்கு
மண்டலத்தில் வலம் வருபவர். "எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி எதிலும் வெற்றி" என்ற தாரக மந்திரத்தோடு தனது பயணத்தை திமுகவில் தொடங்கியிருக்கிறார் அண்ணன் செந்தில்பாலாஜி.. கரூர் மாவட்டத்தில் திமுகவின் செயல்முகமாகவும், அமைச்சர் என்ற அகந்தை துளியளவுமின்றி செயலாற்றி கொண்டு
திமுக வரலாற்றை எதிர்காலத்தில் பாமரமக்கள் பேசும் போது கற்பனைக்கு எட்டாத ஒரு பெயர் வரும். ஆம்,அந்த பெயர் தான் "மன்னை நாராயணசாமி".. தஞ்சையின் பெரியார், பெரியாரின் சீடர், அண்ணாவின் ஆற்றலாளன், தலைவர் கலைஞரின் தஞ்சை மாநகரத் தளபதி, தர்ம சத்திரத்திரத்தின்
சகலகலாவல்லவன், தருமத்தாயின் மூத்தபிள்ளை, தஞ்சையின் தளகர்த்தர் என்றெல்லாம் புகழப்படக் கூடியவர் அய்யா "மன்னையார்" அவர்கள்.சிவகங்கை மாநாட்டிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தொண்டர்களை எப்படி அழைப்பது என எண்ணிக்கொண்டிருந்த போது "மன்னை நாராயணசாமி" தலைமையில் மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
அதில் மாநாட்டு வாசகமாக அண்ணா எழுதிய "எறும்பனையர் எம் மறவர் இன்னனையர் நம் மன்னை" என்று புகழேணியின் உச்சியில் இருந்தார் அய்யா மன்னையார். தமிழகத்தின் அப்போதைய #ஏக்நாத்சிண்டே என்றழைக்கப்படும் MGR ஜெயலலிதா பேச்சை கேட்டு தனிகட்சி தொடங்கிய போது தலைவர் கலைஞரின் நிழலாக வலம் வந்தவர் தான்
திமுகவின் வரலாற்றை இந்த உலகம் பல நூற்றாண்டுகள் பேசும். அப்போது பல சர்வாதிகாரிகள் திமுகவின் வரலாற்றை வாசிக்கும் போது ஒரு பெயர் அவர்களின் நாடித்துடிப்பை நடுங்கச் செய்யும். ஆம், அந்த பெயர் தான் "முரசொலி மாறன்" தலைவர் கலைஞரின் மனசாட்சி, திமுகவின் தொடக்க
புள்ளி, விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகாரனின் உயிரைக்காப்பாற்றிய வள்ளல், வாஜ்பாயை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய ஆற்றல்வல்லன், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்துடிப்பு, தான் எடுக்கும் முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றாத மாமன்னன், வர்த்தகத் துறையின் வைரக்கல் என்றெல்லாம் புகழப்பட
கூடியவர் தான் அய்யா முறசொலி மாறன்.கலைஞரை முதல்வராக்க அல்லும் பகலும் அயராது உழைத்த சேனாதிபதியான முரசொலிமாறனார் அவர்கள் தான் இன்று நம் பள்ளிகளில் வருகைப்பதிவேட்டை ஆசிரியர் வாசிக்கும் போது "Present Sir" என்பதற்கு பதிலாக "உள்ளேன் ஐயா" என்ற குரலை எழுப்பிய கலகக்காரன் தான் அய்யா மாறன்
பெரியவீட்டுப் பிள்ளை, சென்னை மாகாணத்தை கட்டியாண்ட பரம்பரையின் ரத்தம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க மூலவர் சிலையை தானமாக கொடுத்த வள்ளலின் பேரன், பார்ப்பனன் அல்லாத மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலுக்கு சொந்தகாரன் தான் இந்த பி.டி.ஆர்
எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை, வரி இல்லாத பட்ஜெட்டை பத்து மணித்துளிகள் போடும் வல்லமை பெற்றவர்..அரசு அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கியவர். பல கோடி மதிப்புள்ள பரம்பரைச்சொத்து..1975ல் திமுகவினரை தேடி தேடி கைது செய்த காவல்துறை மதுரையில் பழனிவேல் ராஜன் வீட்டு பக்கத்தில் கூட செல்லவில்லை
ஏழையின் அன்னவஸ்திரத்திற்கு அட்சதை போடும் பரம்பரையின் வாரிசு..சிங்கப்பூரில் #chartered_standard நிறுவனத்தில் MDயாக பணியாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மாத வருமானம் 19,00,000 லட்சம்.. தலைவர் கலைஞரின் சொல் கேட்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்த
திரூவாரூர் மாவட்டம் திருக்குவளையில் அஞ்சுகத்தாயின் கருக்குவளையில் பிறந்தவர் தான் தற்போதைய நவீன தமிழகத்தின் சிற்பியும், உலகத் தமிழினத் தலைவருமான தலைவர் கலைஞர் அவர்கள்..அவர் கண்ட தமிழகம் சாதியற்ற சமூகம், சுகாதாரமான சமூகம், எழுத்தறிவு பெற்ற சமூகம்,
உள்கட்டமைப்புடனான சமூகம், பொருளாதார உயர்வுகொண்ட சமூகம், என்று அவரின் உயர்ரக சிறப்பை வானளவு அளந்தாலும் அதில் ஒரு சிறு துரும்பு தான்.. 80 ஆண்டுகால பொது வாழ்வில் அவர் தாண்டிய உயரத்தை இது வரையிலும் சரி, இனிமேலும் சரி எந்த கொம்பனாலும் தாண்ட முடியாது.. தாழ்த்தப்பட்ட மக்களின் மேன்மைக்கு
உழைத்து அதிகார வர்கத்தினரிடம் அவப்பெயரை மட்டுமே சம்பாதித்த ஒரு சரித்திரப் பெயர் தான் "கருணாநிதி",தாய் பாசம் கொண்ட தமிழ்த்தாயின் தவப்புதல்வன். கொஞ்சும் தமிழில் இவர் கவி பாடினால் தமிழ் இவரிடம் தவழ்ந்தோடும், அழகு தமிழில் இவர் கவிபாடினால் தமிழ் இவரிடப் அசைந்தாடும், எப்பேர்பட்ட தமிழ்
திமுக வரலாற்றில் இன்றளவும் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படுவது யாருக்கேனும் தெரியுமா? அந்த பதவிக்கு பெயர் "பொருளாளர்". ஏன் அந்த பதவிக்கு சம்பளம் தரக்கூடிய நடைமுறை வந்தது? சொல்கிறேன்!! ஒரு நேர்மையான அரசியல் வாதியை கழகம் பெற என்ன தவம் செய்ததோ
தெரியவில்லை!! அந்த நேர்மைநாதனுக்கு பெயர் தான் "உடுமலை சாதிக் பாஷா".. சிலருக்கு கக்கனையும், காமராசனையும் மட்டுமே தெரியும். இன்றய இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத ஒரு பெயர் தான் சாதிக் பாஷா!! வாழ்வில் வசந்தங்களை தொலைத்து தமிழரின் நலனுக்காகவே தன் வாழ்நாளை கழித்த கறைபடியாத
கரத்திற்குச் சொந்த காரர்.. EVKS இளங்கோவன், MGR, சத்தியவாணி, போன்றொரெல்லாம் திமுகழகத்தை விட்டு ஓடிய போது கலைஞரின் தோளை தட்டிய மகாத்மா தான் அய்யா "சாதிக் பாஷா" அவர்கள்.. வருவாய்த்துறை அமைச்சராக தன் வாழ்நாளை வறுமையோடு கழித்த வரலாற்றிற்குச் சொந்தகாரர்..எப்போதும் கட்சியின் ஆடம்பரச்