யார் இந்த மன்னை நாராயணசாமி??

திமுக வரலாற்றை எதிர்காலத்தில் பாமரமக்கள் பேசும் போது கற்பனைக்கு எட்டாத ஒரு பெயர் வரும். ஆம்,அந்த பெயர் தான் "மன்னை நாராயணசாமி".. தஞ்சையின் பெரியார், பெரியாரின் சீடர், அண்ணாவின் ஆற்றலாளன், தலைவர் கலைஞரின் தஞ்சை மாநகரத் தளபதி, தர்ம சத்திரத்திரத்தின் Image
சகலகலாவல்லவன், தருமத்தாயின் மூத்தபிள்ளை, தஞ்சையின் தளகர்த்தர் என்றெல்லாம் புகழப்படக் கூடியவர் அய்யா "மன்னையார்" அவர்கள்.சிவகங்கை மாநாட்டிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தொண்டர்களை எப்படி அழைப்பது என எண்ணிக்கொண்டிருந்த போது "மன்னை நாராயணசாமி" தலைமையில் மாநாடு நடைபெறும் என அறிவித்தார். Image
அதில் மாநாட்டு வாசகமாக அண்ணா எழுதிய "எறும்பனையர் எம் மறவர் இன்னனையர் நம் மன்னை" என்று புகழேணியின் உச்சியில் இருந்தார் அய்யா மன்னையார். தமிழகத்தின் அப்போதைய #ஏக்நாத்சிண்டே என்றழைக்கப்படும் MGR ஜெயலலிதா பேச்சை கேட்டு தனிகட்சி தொடங்கிய போது தலைவர் கலைஞரின் நிழலாக வலம் வந்தவர் தான் Image
அய்யா மன்னை நாராயணசாமி அவர்கள். 1975ல் மிசாவில் கைது செய்யப்பட்ட போது இக்கழகத்திற்கு மேலும் ஒரு மணிமகுடத்தை சூட்டியவர் இவர்தான்.. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் இன்று திமுக அசைக்க முடியாத கோட்டையாக உள்ளதற்கு காரணம் நம் மண்ணையார் போட்ட விதைதான்..மாநாடுகளை அவ்வப்போது நடத்தி MGRன் Image
அரசாங்கத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்தவர்.. வயதில் கலைஞர் இளையவராக இருந்தாலும் அவரை தலைவராக ஏற்று கழக கட்டுப்பாட்டு விதிகளை மீறி எந்த திசையிலும் சென்றதும் இல்லை..வளரும் தலைமுறைக்கு சொன்னால் அன்னமிட்ட கரத்துக்கு சொந்தகாரர். ஆம்,தீவிர நாத்திகரான இவர் தன் குடும்ப பாரம்பரிய Image
முறைப்படி "தைப்பூசம்" திருநாளன்று இலவச நலத்திட்டங்களை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவார். இன்று வரை 100 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் விட்டுச் சென்ற தர்ம சத்திரத்தை அவர் குடும்பம் நடத்தி வருகிறது.. திமுகழகத்திற்காக பல சித்திரவதைகளை அனுபவத்ததால் தான் இந்த இயக்கம் ஒரு நூற்றாண்டு காண Image
போகிறது. கொண்ட கொள்கையில் விசுவாசமும், தலைவர் கலைஞரின் துன்பத்தை தலையில் தாங்கிய தொண்டனாகவும் விளங்கிய மன்னையின் மன்னனை போற்றுவோம் உடன்பிறப்பே!! 🙏
💥💥💥

🖤❤️

#Dravidian_Leaders #Mannai_Narayanasami Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹோட்டல் டுபாக்கூர்

ஹோட்டல் டுபாக்கூர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Hotel_Dubakoor

Aug 24
யார் இந்த செந்தில் பாலாஜி?

திமுக வரலாற்றில் ஒரு பெயர் எதிரிகளை கொண்டு ஆடுபுலி ஆட்டம் ஆடியதை வரலாறு சொல்லும். ஆம், அந்த பெயர் தான் "செந்தில் பாலாஜி". ஜெயலலிதாவின் செல்லைப்பிள்ளை தளபதியின் தங்கபிள்ளை ஆன வரலாற்றுக்குச் சொந்தகாரர், கொங்கு மண்டல தளபதி, காற்றுப்புகா கோட்டையின் Image
காவலாளி, திமுகவினரின் கொங்கு மண்டலத் தலைவன், கைவிடப் பட்ட மாற்றுக்கட்சி தோழமைகளின் மறுவாழ்வு மையம், அதிமுகவின் கோட்டையான கொங்குவை உடைத்த கொற்கை வேந்தன், மின்சாரத் துறையின் சரித்திரப் புதல்வன்.. என்றெல்லாம் புகழப்படக் கூடியவர் தான் அண்ணன் செந்தில் பாலாஜி. தளபதியின் நிழலாக கொங்கு Image
மண்டலத்தில் வலம் வருபவர். "எடுத்த காரியம் யாவினும் வெற்றி, எங்கும் வெற்றி எதிலும் வெற்றி" என்ற தாரக மந்திரத்தோடு தனது பயணத்தை திமுகவில் தொடங்கியிருக்கிறார் அண்ணன் செந்தில்பாலாஜி.. கரூர் மாவட்டத்தில் திமுகவின் செயல்முகமாகவும், அமைச்சர் என்ற அகந்தை துளியளவுமின்றி செயலாற்றி கொண்டு Image
Read 7 tweets
Aug 22
யார் இந்த குமரிமுத்து?

திமுகவின் தூண்கள் எதனால் உருவாக்கப்பட்டது? என்று எதிரிகள் ஆய்வு செய்யும் போது! அது குமரிமுத்து போன்ற ஆட்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் குழைத்து கட்டப்பட்டது என்பதை ஆய்வு முடிவுகள் சொல்லும்..ஆம், நடிக்கத் தெரியாத ஒரு திமுக தொண்டன் தான் குமரிமுத்து Image
பலருக்கு அவரின் சிரிப்பு தான் உடனே நினைவுக்கு வரும். ஆனால், திமுக என்ற இயக்கத்தில் தன்னை 50 ஆண்டுகாலம் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு பொதுநல வாதியை இத்தமிழ்சமூகம் அறிந்திராது. தலைவர் கலைஞர் மீது ஒரு சிலருக்கு தூரோகம் செய்ய ஆசை, சில பலருக்கு குழிதோண்ட ஆசை இருக்கும்.ஆனால் அய்யா குமரிமுத்து Image
போன்ற ஆட்களுக்கு மட்டுமே தலைவர் கலைஞர் தாங்கி பிடிக்க ஆசையாய் இருக்கும்.. திமுக பிரச்சாரத்தை அறிவிக்கும் போது அதில் முதல் ஆளாய் பிரச்சாரத்திற்கு செல்வது அய்யா குமரிமுத்து தான். ஒரே ஒரு சிரிப்பில் பல லட்ச வாக்குகளை தன் வசப்படுத்தும் தமிழினத் தலைவனின் அடிமட்டத் தொண்டன் தான் அய்யா Image
Read 7 tweets
Aug 21
யார் இந்த "முரசொலிமாறன்"?

திமுகவின் வரலாற்றை இந்த உலகம் பல நூற்றாண்டுகள் பேசும். அப்போது பல சர்வாதிகாரிகள் திமுகவின் வரலாற்றை வாசிக்கும் போது ஒரு பெயர் அவர்களின் நாடித்துடிப்பை நடுங்கச் செய்யும். ஆம், அந்த பெயர் தான் "முரசொலி மாறன்" தலைவர் கலைஞரின் மனசாட்சி, திமுகவின் தொடக்க Image
புள்ளி, விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகாரனின் உயிரைக்காப்பாற்றிய வள்ளல், வாஜ்பாயை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய ஆற்றல்வல்லன், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்துடிப்பு, தான் எடுக்கும் முடிவை எந்த சூழ்நிலையிலும் மாற்றாத மாமன்னன், வர்த்தகத் துறையின் வைரக்கல் என்றெல்லாம் புகழப்பட Image
கூடியவர் தான் அய்யா முறசொலி மாறன்.கலைஞரை முதல்வராக்க அல்லும் பகலும் அயராது உழைத்த சேனாதிபதியான முரசொலிமாறனார் அவர்கள் தான் இன்று நம் பள்ளிகளில் வருகைப்பதிவேட்டை ஆசிரியர் வாசிக்கும் போது "Present Sir" என்பதற்கு பதிலாக "உள்ளேன் ஐயா" என்ற குரலை எழுப்பிய கலகக்காரன் தான் அய்யா மாறன் Image
Read 7 tweets
Aug 13
யார் இந்த பழனிவேல் தியாகராஜன்??

பெரியவீட்டுப் பிள்ளை, சென்னை மாகாணத்தை கட்டியாண்ட பரம்பரையின் ரத்தம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க மூலவர் சிலையை தானமாக கொடுத்த வள்ளலின் பேரன், பார்ப்பனன் அல்லாத மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலுக்கு சொந்தகாரன் தான் இந்த பி.டி.ஆர்
எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை, வரி இல்லாத பட்ஜெட்டை பத்து மணித்துளிகள் போடும் வல்லமை பெற்றவர்..அரசு அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கியவர். பல கோடி மதிப்புள்ள பரம்பரைச்சொத்து..1975ல் திமுகவினரை தேடி தேடி கைது செய்த காவல்துறை மதுரையில் பழனிவேல் ராஜன் வீட்டு பக்கத்தில் கூட செல்லவில்லை
ஏழையின் அன்னவஸ்திரத்திற்கு அட்சதை போடும் பரம்பரையின் வாரிசு..சிங்கப்பூரில் #chartered_standard நிறுவனத்தில் MDயாக பணியாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மாத வருமானம் 19,00,000 லட்சம்.. தலைவர் கலைஞரின் சொல் கேட்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்த
Read 6 tweets
Aug 12
#தமிழ்த்தாயின்_தலைமகன்
பகுதி-1:-

திரூவாரூர் மாவட்டம் திருக்குவளையில் அஞ்சுகத்தாயின் கருக்குவளையில் பிறந்தவர் தான் தற்போதைய நவீன தமிழகத்தின் சிற்பியும், உலகத் தமிழினத் தலைவருமான தலைவர் கலைஞர் அவர்கள்..அவர் கண்ட தமிழகம் சாதியற்ற சமூகம், சுகாதாரமான சமூகம், எழுத்தறிவு பெற்ற சமூகம், Image
உள்கட்டமைப்புடனான சமூகம், பொருளாதார உயர்வுகொண்ட சமூகம், என்று அவரின் உயர்ரக சிறப்பை வானளவு அளந்தாலும் அதில் ஒரு சிறு துரும்பு தான்.. 80 ஆண்டுகால பொது வாழ்வில் அவர் தாண்டிய உயரத்தை இது வரையிலும் சரி, இனிமேலும் சரி எந்த கொம்பனாலும் தாண்ட முடியாது.. தாழ்த்தப்பட்ட மக்களின் மேன்மைக்கு Image
உழைத்து அதிகார வர்கத்தினரிடம் அவப்பெயரை மட்டுமே சம்பாதித்த ஒரு சரித்திரப் பெயர் தான் "கருணாநிதி",தாய் பாசம் கொண்ட தமிழ்த்தாயின் தவப்புதல்வன். கொஞ்சும் தமிழில் இவர் கவி பாடினால் தமிழ் இவரிடம் தவழ்ந்தோடும், அழகு தமிழில் இவர் கவிபாடினால் தமிழ் இவரிடப் அசைந்தாடும், எப்பேர்பட்ட தமிழ் Image
Read 7 tweets
Jul 28
யார் இந்த SJ சாதிக் பாஷா??

திமுக வரலாற்றில் இன்றளவும் ஒரே ஒரு பதவிக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படுவது யாருக்கேனும் தெரியுமா? அந்த பதவிக்கு பெயர் "பொருளாளர்". ஏன் அந்த பதவிக்கு சம்பளம் தரக்கூடிய நடைமுறை வந்தது? சொல்கிறேன்!! ஒரு நேர்மையான அரசியல் வாதியை கழகம் பெற என்ன தவம் செய்ததோ Image
தெரியவில்லை!! அந்த நேர்மைநாதனுக்கு பெயர் தான் "உடுமலை சாதிக் பாஷா".. சிலருக்கு கக்கனையும், காமராசனையும் மட்டுமே தெரியும். இன்றய இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத ஒரு பெயர் தான் சாதிக் பாஷா!! வாழ்வில் வசந்தங்களை தொலைத்து தமிழரின் நலனுக்காகவே தன் வாழ்நாளை கழித்த கறைபடியாத Image
கரத்திற்குச் சொந்த காரர்.. EVKS இளங்கோவன், MGR, சத்தியவாணி, போன்றொரெல்லாம் திமுகழகத்தை விட்டு ஓடிய போது கலைஞரின் தோளை தட்டிய மகாத்மா தான் அய்யா "சாதிக் பாஷா" அவர்கள்.. வருவாய்த்துறை அமைச்சராக தன் வாழ்நாளை வறுமையோடு கழித்த வரலாற்றிற்குச் சொந்தகாரர்..எப்போதும் கட்சியின் ஆடம்பரச் Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(