அவரு டிகிரி பத்தின சர்ச்சையை விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பேசனும். அதை கொஞ்சம் ப்ளோ பன்னுங்க. ரிக்வஸ்ட்தான். திறன் மேம்பாட்டு திட்டம் "நான் முதல்வன்" அப்படின்னு ஆரமிச்சுருக்காங்க.
இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ
மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன்,சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்
இணையதளம் மூலமாக ஆன்லைன் சர்டிபிகேட் கோர்ஸூம் கன்டெக்ட் பன்றாங்க. சில பயிற்சிகள் இலவசம், சில பயிற்சிகளுக்கு குறைந்த கட்டணம். இத்தோடு நிற்காமல் ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் வழங்கப்படுகிறது.
அதனால எதையாவது தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசி டைம் வீணாக்குறதுக்கு பதிலாக அடுத்து என்ன கோர்ஸ் படிக்கலாம்? என்ன லாங்குவேஜ் புதுசா கத்துக்கலாம், எந்த ஸ்கில் டெவலப் பன்னலாம் இதையெல்லாம் யோசிச்சு உங்களுக்கோ உங்களை சார்ந்தவர்களோட வாழ்க்கைத்தரத்தை
அப்யூசர் இந்த புள்ளில இருந்து இந்த பதிவை தொடங்கலாம்னு நினைக்குறேன். எல்லாத்துக்கும் சட்டு சட்டுனு பதில் சொல்லியே பழக்கப்பட்டு கோவத்துல நிறைய பேர் கிட்ட சண்டை போட்டு எதிர்த்து பேசி நிறைய கெட்ட பேர் வாங்கியாச்சு. சர்ச்சையான சில விஷயங்களை எப்பவுமே என்மேல வலிந்து திணித்தது
ஒரு கும்பல். எவ்வளவோ நிறைய பேசினாலும் எடுத்தவுடனே அவங்க எடுத்த ஆயுதம் அப்யூசர், இவனெல்லாம் வாத்தியாரா? வாத்தியாரா இருந்து என்ன பன்னிட்டான், இவன்கிட்ட படிக்குற பசங்க எப்படி உருப்படியா இருக்கும், இவனை நம்பி எப்படி பொண்ணுங்களை படிக்க அனுப்புறது இப்படி நிறைய பேச்சு கேட்டாச்சு
அப்பறம் இன்னொரு க்ரூப் ஜூஸ்குடிக்க நேரம் வந்துடுச்சு ஜூஸ் வேணுமானு ஒரு குறிப்பிட்ட கட்டத்துல பர்சனல் அப்யூஸ்ல இறங்குனாங்க. அதுல ரொம்ப பேசுன ஒரு பையனோட லவ்வர் சென்னைலதான் இருக்காங்க அவங்களோட ப்ரண்டு எனக்கும் ப்ரண்டு அவன் இப்படி பேசுனான்னு அவங்க வந்து மன்னிப்பு கேட்டாங்க
இங்க மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கே அதிகபட்சம் 90000 தான் கட்டணம். இப்படி 50% கட்டணத்தை உயர்த்துனா மிடில்கிளாஸ் மக்களின் பொறியியல் கனவு சிதைக்கப்படும். இதைவிட கொடூரம் டிப்ளமோ பீஸ் தான். யோசிச்சு தான் இதை பன்றாங்களா இல்லை வேணும்னே பன்றாங்களானு தெரியல. கேட்டா உள்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த டியூஷன் பீஸ்ல 15% டெவலப்மென்ட் பீஸ்னு வாங்கலாம்னு சப் க்ளாஸ் வேற. உள்கட்டமைப்பு வசதி இல்லைனா ஏன் அப்ரூவல் தரீங்க @AICTE_INDIA . அப்பறமா ப்ரபசர்ஸ் சம்பள பரிந்துரை டேய் ஏகத்துக்கு சிரிப்பு மூட்டாதீங்கடா. இங்க பாதி இஞ்சினியரிங் காலேஜ்ல 22000 ரூவா தர்ரதுக்கே
அந்த முக்கு முக்குறானுவ. பீஸ் ஜாஸ்தி பன்னா இவனுங்க சம்பளம் ஏத்துவாங்கனு எங்க காதுலயே செய்றீங்களே aicte வெட்கமாவே இல்லையா உனக்கு லாம். அப்பறம் முக்கியமான விஷயம் தொடர்ந்து சொல்லிட்டு வர்ரது தான் ஸ்காலர்ஷிப் ல சேரும் மாணவர்களுக்கு அவங்களுக்கான funds கல்லூரி
#நல்லதை_பகிர்வோம்
இன்னைக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்துல (IIIT) பள்ளி மாணவர்களுக்கான ஒரு வார ரோபோடிக்ஸ், IoT, AI பயிற்சி வழங்கப்படு அதன் நிறைவு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு வந்தது. நெருங்கிய நபர் அழைப்பு என்பதால் போகவேண்டிய கட்டாயம். பள்ளி மாணவர்கள் என்றதும்
எப்படியும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று யோசித்து சொன்றால் மொத்தம் ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் (25 பேர்) இரண்டு தனியார் பள்ளி மாணவர்கள் (7 பேர்) என எங்கு திரும்பினாலும் அரசுப்பள்ளி மாணவர்கள். மாணவர்கள் அனைவரும் கலந்து A-E வரை ஐந்து குழுக்களாகப்பட்டனர்
இவர்களுக்கு ஒருவாரம் பயிற்சி தரப்பட்டு இன்று அவர்களுக்கு மதிப்பீடும் வைக்கப்பட்டது.இந்த நிகழ்வு குறித்து இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேசியபோது ,பயிற்சி தொடங்கிய போது நான் தமிழில் சொல்லி தர்ரேன் என்று சொன்னப்ப அரசு பள்ளி மாணவர்கள் பதில் no sir we are comfortable in English
தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான தவறான Academic bank of credits நடைமுறை படுத்த சுற்றறிக்கை வந்துடுச்சு. நல்லா விவரமா பேசுற பலரும் இது நல்லாத்தானே இருக்குனு சொல்றாங்க. ஐயா புண்ணியவான்களே இனி படிப்பு காசு இருக்கவனுக்கு மட்டும்தான். இப்ப வரை 300+ கல்வி நிறுவனங்கள் இதில்
பதிவு பன்னிடுச்சு.இப்படியே போனா ABC ல பதிவு பன்ன கல்லூரிகளுக்கு மட்டுமே மானியம் னு UGC சொல்லிடுவான். இது நேரடியாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நெருக்கடி. கட்டிடமே இல்லாத ஜியோ யுனிவர்சிட்டி வைக்குது தான் இனி ஃபீஸ். ஏன்டா இப்படி எங்க வயத்துலயே அடிக்குறீங்க
இதுல என்ன பிரச்சினை. 1. 50% கிரிடிட் ஒரு காலேஜ்ல முடிச்சுட்டு மீதி இருக்க 50% எங்க வேணா ABC ல இருக்க காலேஜ்ல படிச்சுக்கலாம். பீகார் ல எதாவது குப்பை காலேஜ்ல காசு கட்டி பாதி படிச்சுட்டு இங்க நம்ம ஊர் யுனிவர்சிட்டி ல இருக்க வேக்கன்ட் சீட்ல வந்து சேந்து மீதி படிப்பான்
இந்த #cute தேர்வு தேவையில்லாத ஆணி. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகமும் முதுகலை படிப்புகளை பெரும்பாலும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் யூஜி சேர்க்கை மொத்தமும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதம் 80%, இயற்பியல் 76%
வேதியியல் 84% எடுத்து இயற்பியல் படிக்க விரும்பி அதில் இடம் இருக்கும் பட்சத்தில் இயற்பியல் படிக்கலாம், இல்லாவிட்டால் வேதியியல் அல்லது கணிதம் எதில் சீட் இருக்கோ அதில் விருப்பம் கேட்பார்கள். ஆனால் இதே ஒரு மாணவர் மொத்தமாக ஆங்கிலம் படிக்க விரும்பினால் அவரின் ஆங்கில மார்க்
அடிப்படையிலும் மொத்த மதிப்பெண் அடிப்படையிலும் சீட் வழங்கப்படும். ஆனால் இந்த cute தேர்வில் இப்போது தரப்பட்ட சிலபஸ் CUCET ல் அறிவியல் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள சிலபஸ் முழுக்கவே சிபிஎஸ்இ திட்டம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வேதியியல் படிக்க , part A, part b
ஒழுங்கா அந்த நியூஸை படிச்சுருக்கலாம். ஒரே ஒரு விஷயம்தான் பிஹெச்டி கட்டாயம்னு நிலை வந்தப்ப அத்தனை வருஷம் பணி அனுபவம் இருந்த பலர் தூக்கி வீசப்பட்டது ஃப்ரெஷ் பிஹெச்டி ஹோல்டர்ஸ் நிறையபேர் வேலைக்கு வந்தோம். ஆனா இங்க சொல்லப்பட்ட கருத்து இன்டஸ்ட்ரியல் எக்ஸ்பர்ட்ஸ் என
சொல்லப்படுறவங்க வந்து துறைசார் அல்லது நிறுவனம் சார் தேவைகள் குறித்து பாடம் நடத்துவாங்க. இது சில கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளதுதான். அப்பறம் நீங்க சொல்ல வந்த விஷ கருத்து பத்தி ஒன்னு சொல்றேன். இதே இடத்துலே @akaasi னு ஒரு சார் இருக்காங்க அவங்க க்ளாஸ் எடுக்குறது எப்பவாச்சும்
பாத்துருக்கீங்களா?? அவர் பிஹெச்டி ஹோல்டரானு எனக்கு தெரியாது ஆனா அவரை மாதிரி டிசைனிங் ஸ்கில்ஸ், fault analysis, மெட்டீரியல்ஸ் பத்தி எவனும் பேசமுடியாதுனு எனக்கு தோனும். தவிர இதையெல்லாம் புரிஞ்சுக்க உங்களுக்கு கொஞ்சம் அனுபவமும் வேணும். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் திரு. குப்புசாமி னு