Googleதான் ஒட்டு மொத்த அறிவுக்களமா?
அது ஒண்ணு சொல்லிடுச்சுன்னா blindஆ நம்பலாமா?
Google ஒரு search engine
நீங்க என்ன term போட்டு தேடுறீங்களோ அதுக்கு சாதகமான availableஆ இருக்குற எல்லா informationனையும் கொண்டு வந்து கொட்டிவிடும்.
(1/7)
ஒரு example:
கீழே நான் குடுத்த "biased" search term அடிப்படையில் google தந்தresults.
இந்த resultsஅ மட்டும் வச்சு கடுகுக்கு மட்டுமே பல நோய்களை குணப்படுத்தும் தன்மையிருக்குனு முடிவுக்கு வரது எவ்வளவு அபத்தம்.
இத நம்ம நம்புறது மட்டும் இல்லாம
“கடுகு ஒரு அதிஅற்புத மருந்து”னு 2/7
பொது வெளியிலையும், whatsapp மூலமா நம்ம குடும்பத்துல உள்ளவங்களுக்கும் எந்த ஒரு தார்மீக பொறுப்பும் இல்லாம share பண்றோம்.
இந்த mentality எந்த துறையை பாதிக்குதோ இல்லையோ health care பயங்கரமா பாதிக்குது. இன்னைக்கு google use பண்ண தெரிஞ்ச எல்லாருமே doctors தான்.
(3/7)
இவங்க SMல பொறுப்புணர்ச்சி சிறிதும் இல்லாம கொட்டுற தகவல் அத்தனையும் எங்கோ ஒருத்தர் professional medical help எடுக்குறத தடுக்குது.
இத பல முறை எடுத்து சொல்லியும் just for ego satisfactionகாக திரும்ப திரும்ப இதையே பண்றத பாக்கும்போது நீயா நானா கோபிநாத் சொன்ன மாதிரி (4/7)
படிச்ச படிப்புக்கான அர்த்தம் தான் என்னனு தோணுது.
சரி விடுங்க. One last time, google informations கையாள்ற விதம் தான் என்னனு பாப்போம்
ஒரு informationஅ googleல்ல இருந்து எடுக்கும் போது நாம் consider பண்ண வேண்டியது 4 விஷயங்கள்
(5/7)
1. Googleல வந்திடுச்சுன்றதால மட்டும் அது நம்பகத்தன்மை கொண்ட செய்தி ஆகிடாது 2. Googleலில் search பண்ணுவதோடு மட்டும் நம்ம கடமை முடிஞ்சிறதில்ல 3. அது குடுத்த informationஅ படிச்சி பகுத்தறியணும் 4. ஒன்றுக்கு மேற்பட்ட articles படிக்கணும்.
(6/7)
இந்த நான்கையும் செய்ததற்கு அப்புறம் தான் அந்த விஷயத்த முதல நீங்க நம்பணும் அப்புறம் அடுத்தவங்களுக்கோ, SMலயோ share பண்ணனும்.
இதையெல்லாம் considerationல எடுத்துக்கொண்டு இந்த தமிழ் twitter தளம் சிறிதளவேனும் சமூகபொறுப்புடன் நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கையுடன் நன்றி 🙏
(7/7)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏதாவது scientific evidence கேட்டா சட்டுனு அந்த பக்கம் googleல அவங்களுக்கு இஷ்டமான search term போட்டு 2ஏ நிமிஷத்துல 4 thesis, 5 research articles, 6 screenshotன்னு share பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க
இப்ப நம்ம என்ன பண்ணுமாம் இதையெல்லாம் ஒண்ணு ஒண்ணா படிச்சி அவங்க 1/3
argumentக்கும் இந்த papersக்கும் சம்பந்தம் இல்லனு prove பண்ணணுமாம்.
அடுத்து உடனே மறுபடியும் 4 thesisன்னு repeat பண்றாங்க
கொஞ்சம் responsibilityயோட argue பண்ணா healthyயா இருக்கும்ல 2/3
இனி வெரும் link மட்டும் அனுப்பிச்சு படிச்சி பாத்துக்கோன்னு argue பண்றவங்களுக்கு reply பண்ண போறது இல்ல 3/3
ஆணின் விந்தணு குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயம் தேவையா?
Technically NO! #அறிவோம்_மரபியல்
நன்றி @noorulhaneef
Somatic cell nuclear transfer (SCNT) எனும் முறையில் ஆணின் விந்தணு துணையின்றி ஒரு கருவை உருவாக்க முடியும்!
எப்படி? வாங்க பாக்கலாம்!
(1/13)
எனவே நமது இனப்பெருக்க செல்கள் (கருமுட்டை, விந்தணு) 23 chrகளும் மற்ற உடல் செல்கள் (somatic cells என்றழைக்கப்படும் எலும்பு, கண், ரத்தம் போன்ற ஏனைய செல்கள்) 23 ஜோடி (46) chrகளும் கொண்டிருக்கும். (3/13)
உண்மைய சொல்லனும்னா இந்திய கலாச்சார கட்டமைப்பு ரொம்ப ரொம்ப இறுக்கமா இருக்கு. அதுக்குள இருக்குறவங்களுக்கும் அது சுதந்திரம் கொடுக்குறது இல்ல, வெளிய போகணும்னு நினைக்கிறவங்களையும் நிம்மதியா இருக்க விடுறது இல்ல. (1/4)
தன் வாழ்க்கைக்கான முடிவுகள் எடுக்குறதையே parents guilt, social guiltன்னு குற்றஉணர்ச்சிலேயே தான் வச்சிருக்கு.
Teenager love பத்தி யோசிச்சா guilt
படிப்பு வரலேன்னா guilt
நல்ல marks எடுக்கலேன்னா parentsஅ அவமதிச்ச guilt
நம்ம life partnerஅ நம்மளே தேர்ந்தெடுத்தா guilt (2/4)
தயிருக்கும் குளிர்காலத்துல இதே நிலைமை தான். அப்போ இட்லி புளிக்கிறதுக்கும் குளிருக்கும் என்ன சம்பந்தம். வாங்க பாப்போம். 1. இட்லி எப்படி புளிக்குது:
மனிதர்கள் ஆதிகாலத்துல இருந்து பல உணவுப்பொருட்கள நொதிக்க வச்சி (fermentation) சாப்ட்டுகிட்டு இருக்கோம். Fermentationனா ஒரு 2/18
உணவுப்பொருள நுண்ணுயிரிகளின் துணைக்கொண்டு அதில் உள்ள glucoseஐ வளர்சிதை மாற்றம் (metabolize) செய்து carbondioxideஅயும் lactic acidஅயும் உற்பத்தி செய்வது. carbondioxide உணவுக்கு பஞ்சு போன்ற softnessஅயும் lactic acid புளிப்பு சுவையையும் குடுக்குது. இட்லிய நொதிக்க வைக்கறதுக்கு 3/18
மனிதர்களுக்கு புற்றுநோய்கள் வருவது நாம் அனைவரும் அறிந்ததே. பலசெல்உயிரிகள் அனைத்திற்குமே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமெனில் யானை போன்ற மிகப்பெரிய, எண்ணிக்கையில் அதிக செல்களை கொண்டவிலங்கிற்கு அதிகமாக cancer வருமா?
(1/12)
Surprisingly, வருவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு.
அது எப்படி சாத்தியம்? வாங்க பாக்கலாம்.
Thread கொஞ்சம் technicalஆ போகும்போது adjust பண்ணிக்கோங்க. (2/12)
பலசெல்உயிரிகளின் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குமே குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. தன் ஆயுட்காலம் முடிந்த செல் நிர்ணயிக்கப்பட்ட மரணப்பாதையை (apoptosis) தேர்ந்தெடுத்து தன்னை மாய்த்துக்கொள்ளும். மேலும் ஒரு செல் இரண்டு செல்லாக பிரிந்து செல்களின் பெருக்கம் நிகழும் போதும் கூட (3/12)
ஆனால் மார்ஷல் மற்றும் வாரன் எனும் இரு மருத்துவர்களின் ulcer தொடர்பாக வெளியிட்ட 1982ல் ஆய்வுகள் இந்த உலகத்திற்கு வேறு ஒரு உண்மையை பறைசாற்றின. Dr. வாரன் தனது ஆய்வகத்தில் ulcer நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடல் திசுமாதிரிகளில் இருந்து ஒரு வளைந்த சூழல் (spiral) வடிவ பாக்டீரியாவை 2/8
கண்டறிகிறார். நோயின் தீவிரமும் பாக்டீரியாவின் எண்ணிக்கையும் நேர்மறைத் தொடர்பில் இருப்பதையும் (postive correlation) காண்கிறார். முதலில் அந்த பாக்டீரியாவின் தன்மைகுறித்து ஆராய அதை ஆய்வகத்தில் வளர்ப்பது சிரமமாய் இருந்தாலும் பின் இரு மருத்துவர்களும் அதில் வெற்றி பெறுகின்றனர். (3/8)