#AppleEvent
ஆப்பிள் Developer Conference பிறகு ஆப்பிள் ரசிகர்கள் அதிகம் காத்திருந்தது வரப்போகும் Apple Eventக்காக தான் என்று சொன்னால் மிகையாகது.அந்தளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்களுக்கு அத்தனையும் பூர்த்தி செய்து இருக்கிறது நேற்றைய தினம் நடந்த Event. நேற்றைய
Eventல் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களுடைய புதிய Productகளை வெளியிட்டு இருந்தாங்க ஆப்பிள் வாங்க அது என்ன அதில் அப்படி என்ன புதிய வசதிகள் இருக்கின்ற என்று தெரிந்துகொள்வோம்.
நேற்றைய தினம் 10:30 மணிக்கு தொடங்கிய Event முதலில் அறிமுகம் செய்யப்பட்டது ஆப்பிள் Watch 8
துவக்கத்தில் வந்த வீடியோவில் ஆப்பிள் Watch உயிர் காப்பாற்ற பற்ற பலர் தங்குளுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதை அப்படியே ஒரு Documentary வடிவில் ஆப்பிள் கொண்டு வந்து இருந்தாங்க. இது போல பல சம்பவங்களை நாமும் அடிக்கடி பதிவு செய்து இருந்தோம் இந்தியாவிலும் கூட அப்படி ஒரு சில
நாம நேற்றைய தினம் பதிவு செய்த பதிவில கூகிள் Docs வந்துருக்க ஒரு புதிய update பற்றி பார்த்தோம்.அதேபோல இன்னைக்கும் புதிய Update பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம் அதுவும் கூகிள் Docs பற்றியதுதான்.நாம நம்முடைய அலுவல்ரீதியாக ஒரு பல நேரங்களில் Email அனுப்புவோம் கம்பெனி சம்மந்தமாக ஏதாவத
விபரங்கள் ஏன் ஒரு உதாரணத்தை கூட எடுத்துக்கொள்வோம்.
நீங்கள் எதாவது ஒரு Dealership Company,உங்களிடம் Quotation எதாவது கேட்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அதை நீங்கள் Microsoft Word அல்லது Google Docs தயார் செய்து அனுப்புவீர்கள் அப்படி செய்யும்போது உங்களுடைய Company முகவரியும்
அதில் இருக்கும்.ஆனால் நீங்கள் Type செய்து அதில் குறிப்பிட்டு இருப்பீர்கள்.
இனிமேல் அதுபோல் செய்யாமல் நீங்கள் கூகிள் Docs Document தயார் செய்து அனுப்புகிறீர்கள் என்றால் எல்லாம் முடிந்து கடைசியாக உங்கள் முகவரியை பதிவு செய்யும் போது Insert சென்று அதில் கீழே Smart Chips என்று ஒரு
Microsoft Wordக்கு அப்புறம் எல்லோரும் அதிகம் பயன்படுத்துவது கூகுள் Docs ஆன்லைன்லயே நமக்கு தேவையான Documents Ready பண்ணிட்டு தேவையான நேரத்தில் Edit மற்றும் Update பண்ணிக்கலாம். இப்போது ஒரு புதிய update Google கொண்டு வந்து இருக்காங்க அதாவது நாம Messagesல Emoji பயன்படுத்துவோம்
பார்த்திங்களா அதேபோல் கூகுள் Docs பயன்படுத்தலாம்.அதை எப்படி பயன்படுத்துவது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
இதற்கு முன்னர் அதாவது கடந்த ஏப்ரல் மாதமே எமோஜி Update கொடுத்து இருக்காங்க இப்பதான் எனக்கு தெரிய வந்துச்சு நேற்றைய தினம் அவங்க அதுல இன்னொரு புதிய Update கொடுத்து இருக்காங்க
ஏப்ரல் மாதம் கொடுத்த Updatela நீங்க Insert Option உள்ள போகி தான் Emoji Docs கொண்டு வர முடியும்.
இந்த புதிய Update மூலமா நீங்க Docsல ஏதாவது Type பண்ணும் போதே உங்களுக்கு Emoji தேவைப்பட்டது அப்படினா நேரடியாக @: பயன்படுத்தி கொண்டு வர முடியும். அதிகம் Google Docs பயன்படுத்திவிங்க
நமக்கு தேவையான தகவல்களை தேட இணையதளத்தை பயன்படுத்துவோம் அதிலும் பெரும்பாலும் கூகுளில் தான் நமது தேடுதல் இருக்கும். உதாரணத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு செய்தியை பற்றி தகவல் தேடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ட்விட்டரில் புதிதாக Testingல் உள்ள Edit Button பற்றி படிக்க
வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அது குறித்து நீங்கள் இணையத்தில் தேடுகிறீர்கள் அதன் பிறகு உங்களுக்கு ட்விட்டர் Edit Button சம்பந்தமான அத்தனை செய்திகளும் வரும்.
அதில் இணையதளங்கள் இருக்கும் சில இணையதளங்களில் மிக நீளமாக அது குறித்து எழுதி இருப்பார்கள் ஒரு சில இணையத்தளத்தில்
சிறியதாக கொடுத்து இருப்பார்கள் சில பேருக்கு குறைவாக படித்து அதில் உள்ள செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். இப்படி நாம் தெரிந்து கொள்வதற்கு கூகுள் ஒரு Option கொண்டு வந்து இருக்காங்க அதாவது செய்தியின் நீளத்தை பொறுத்து 5 mins read, 10 mins read என்று நீங்கள் உங்களுக்கு
#MicrosoftFreecertification
Microsoft நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள், அந்தளவுக்கு தங்களுடைய சேவைகளை வழங்கி கொண்டு இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். தொழிநுட்பதுறையில் எதாவது ஒரு பணிக்கு சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தனது பங்களிப்பை கொடுத்து
கொண்டிருக்கிறது. அதன் மூலம் பல வேலைவாய்ப்புகளும் இருக்கிறது. அந்த வேலைவாய்ப்புகளை மிக எளிதாக பெற சில Certification Courses மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்குகிறது, அதில் எப்படி நாம் சேர்ந்து இலவசமாக Certification பெறுவது என்று பார்ப்போம்.
இந்த Certification இலவசமாக நீங்கள் படிப்பதற்கு முதல் தகுதி நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருக்க வேண்டும் , இல்லையென்றால் நீங்கள் பணம் கொடுத்து Certification பெற வேண்டி வரும். ஒரு 8 Courses இலவசமாக கொடுக்கிறார்கள்.அவைபற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்.
#iPhone
ஐபோன் அதிகமான மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குறதுக்கு ஒரு முக்கிய காரணங்களில் ஒன்னு Security, ஐபோனை அவ்வளவு சீக்ரம் யாராலயும் Hack செய்ய முடியாது.ஆனால் ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் அரிதாக நடந்து இருக்கு அதேபோல ஒரு Security Bug இப்ப ஐபோன் ஒட Security குழுவினர்
கண்டுபிடிச்சிருக்காங்க.நாம எப்படி Android Chrome Browser பயன்படுத்துறோமோ அதேபோல ஐபோன்ல Safari Browser பயன்படுத்துவாங்க அதுல உள்ள ஒரு Bug மூலமாக உங்களோட மொத்த போனையும் Hack செய்ய முடியும். இப்ப ஒரு நாளைக்கு முன்னாடி ஆப்பிள் இதை அதிகாரபூர்வமாக அவங்களோட Blogல சொல்லி இருக்காங்க.
இதை Fix பண்ணும் விதமாக ஒரு புதிய Security Update வெளியிட்டு இருக்காங்க, நீங்க ஐபோன் பயனாளராக இருந்தா உடனே Update பண்ணுங்க, நாமளோடத யார் Hack செய்ய போறாங்க அப்டினு நினைக்காம 5 நிமிட வேலை உடனே Settings போயிடு Update பண்ணிவிடுங்க.15.6.1 ற்கு அப்டேட் செய்து கொள்ளுங்கள்.