ஒருமுறை கலைஞர் இல்லத்திற்கு கலைவாணர் வந்திருந்தார். கலையுலகம், அரசியல் என பலவற்றையும் பேசி அகமகிழ்ந்தபடி இருந்தனர். திடீரென்று கலைவாணர் "நடிப்புத் தொழில் எனக்குக் கொஞ்சம் சலிப்பாகிவிட்டது. உங்களைப் போல, அண்ணாவைப் போல நானும் ஒரு எழுத்தாளராக ஆசை.
1/n
இதுபற்றி #கல்கி அவர்களிடம் கேட்டபோது, மூன்று மை தேவை என்றார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
"குறைந்தபட்சம் ஆறு மையாவது தேவைப்படும்" என்றார் #கலைஞர்.
பார்ப்பன கும்பல் திட்டமிட்டு உருவாக்கிய 'சமஸ்கிருதம்' படித்திருந்தால் மட்டுமே 'மருத்துவம்' படிக்கமுடியும் என்ற நிலையை மாற்றியது நீதிக்கட்சி ஆட்சி.
அதன் பிறகு உருவான திராவிடர்களின் ஆட்சியாம் 'திமுக ஆட்சியில்' 1969 ல் "
டாக்டர் கலைஞர்" அவர்கள் முதல்வரான உடன், 'பத்தாம் வகுப்பு'க்கு பிறகு படிக்கும் புகுமுக வகுப்பான 'PUC'யில் 'தமிழ்'ப்பாடத்தில் எடுக்கும் மதிப்பெண்ணை 'அறிவியல்' பாடத்துடன் சேர்த்து, அதன் மூலம் தமிழைப் பயின்றோருக்கு 'மருத்துவம்' (MBBS) படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்தார்.
1/n
.1969 முதல் கலைஞர் ஆட்சி இருந்த 1975 ஆம் ஆண்டு வரை இந்த முறை நடைமுறையில் இருந்தது. இதனால் தமிழ்நாட்டு பிள்ளைகள் மருத்துவம் படித்தார்கள். அதன் மூலம் எளிய குடும்பத்து பிள்ளைகள் மருத்துவர்கள் ஆனார்கள். அதன் பிறகு வந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில் இந்த முறை ஒழிக்கப்பட்டது.
2/n