சமத்துவத்தை விரும்பும் அனைவருக்குமான தலைவரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு மட்டுமான தலைவராக ஆக்கவே இந்துத்துவம் திட்டமிட்டு டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தது.
1/
மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் வராது, கொரானாவே ஓடிவிடும் என்றெல்லாம் சிந்திக்கும் கூட்டத்துக்கு எப்படி அம்பேத்கரின் சிந்தனை வெளியை முடக்கிட திட்டமிடும் அளவுக்கான கட்டமைப்பும் கோட்பாடும் வந்தது?
2/
கடந்த நூற்றாண்டில் எழுந்த இந்துத்துவம் எனும் அடிப்படைவாத வலதுசாரிக் கோட்பாட்டுக்கு தந்தையாக பார்க்கப்படும் சாவர்க்கர், ஆங்கிலேயரின் காலை நக்கி சிறைவாசத்திலிருந்து தப்பித்தது மட்டுமல்ல, இந்த கோட்பாட்டையே சியோனிசத்திடமிருந்து தான் ஆட்டையப் போட்டார்.
3/
1890-களில் தியோடர் ஹெர்சில் எனும் ஹங்கேரியை சேர்ந்த யூத எழுத்தாளர் தான் யூதர்களுக்கான தனி நாடு வேண்டும், அது யூதர்களின் தொடக்கக் கால வாழ்விடமான பாலஸ்தீனமாகவே இருக்க வேண்டும் என்று மொழிந்தார். அக்கருத்தை வெறும் பேச்சோடு அல்லாமல்,
4/
யூதர்களின் புராணக் கதையான சாலமன் கதையை வைத்து பாலஸ்தீனின் ஜெருசலத்தில் உள்ள அல்-அக்சா மசூதி இருக்கும் இடத்தில் தான் சாலமன் கட்டிய தேவாலயம் இருந்ததாகவும், அதனை அமெலிக்கியர்கள்(பாலஸ்தீனியர்கள்) இடித்துவிட்டு அதே இடத்தில் மசூதியை நிறுவியதாகவும் சொல்லி,
5/
ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையே யூத நாடாக்க வேண்டுமெனவும் மொழிந்தார்.
இந்த கோட்பாட்டைத்தான் சியோனிசம் #Zionism
என்பதான கருத்தாக்கமாக்கினார்.
இதுவே மக்களாட்சி நாடுகளில் அகம் புகுந்த முதல் மத அடிப்படைவாத வலதுசாரிக் கருத்தியல் கோட்பாடு.
6/
இதனைத் தான் பல்தேசிய இனங்கள் வாழும் இந்தியத்துணைக்கண்டத்தின் சூழலுக்கேற்ப 'பட்டி டிங்கரிங்' பார்த்து பார்பனியத்தை இந்துத்துவமாக்கி, பனியா பொருளாதாரக் கட்டமைப்புடன் வளர்த்தெடுக்க திட்டம் தந்தார் சாவர்க்கர்.
இவரை சங்பரிவார்கள் கொண்டாடுவதற்கான காரணம் இதுவே ஒழிய,
7/
நேதாஜியின் இந்திய தேசியப் படையை ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து ஒடுக்கிய இவரை 'விடுதலைப் போராளி' எனும் பொய்ப்புரட்டுக்காக அல்ல.
சியோனிசத்துக்கும், இந்துத்துவத்துக்கும் உள்ள ஒரே வேறுபாடு, யூதர்கள் பாலஸ்தீனியர்களை ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு சாலமன் ஆலயத்தை கட்ட விழைகின்றனர்.
8/
இங்கு இந்துத்துவமோ ராமர்கோவிலை வைத்து இந்தியத் துணைக்கண்டத்தின் தேசியஇனங்களின் அடையாளங்களை அழித்துவிட்டு, ஒரே நாடாக இந்து ராஷ்ட்ரத்தை அமைக்கப் பார்க்கின்றனர். அதுவும் மனு 'அதர்ம' நீதியை அரசமைப்பாகக் கொண்ட காவிராஷ்டிரியமாக நிறுவப் பார்க்கின்றனர்.
9/
இஸ்லாமியர்கள் இந்தியாவின் அதிகமானோர் பின்பற்றும் சமயமாக இருப்பதென்பதுடன், வலதுசாரித்துவ இஸ்ரேல் கூட்டணிக்கும் வலுசேர்க்குமென்பதால் தான் சு.சாமி, கு.மூதி போன்ற பார்ப்பனக் கூட்டத்தின் நாக்பூர் தலைமையகம் இஸ்லாமியர்களை வைத்து இந்த வேலையை நடத்தி வருகின்றது.
10/
இராமர் கோயில் முன்னெடுப்பு சட்டத்துக்குப் புறம்பானது மட்டுமல்ல, அடிப்படையில் மனிதத் தன்மையற்றது. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் சட்டப்புறம்பான தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட சீராய்வு மனு நிலுவையிலிருந்த நிலையிலும் அவசர அவசரமாக இராமர் கோயில் பணிகள் நடந்தேறின.
11/
ஒருவேளை இஸ்லாமியர்களை விட கிறித்தவர்கள் மக்கள்தொகையில் அதிகமாக இருந்திருப்பின் இந்துத்துவம் இதனை அவர்களை வைத்து நடத்தேற்றியிருக்கும். அயோத்தியில் பாபர் மசூதி- ராமஜென்மபூமி, மதுராவில் ஷாகி ஹித்கா மசூதி- கிருஷ்ணஜென்மபூமி போன்ற உருட்டுகளுக்குப் பதிலாக வேளாங்கன்னி தேவாலயம்
12/
மச்சாவதார ஜென்மபூமி இந்துக்களே ஒன்றிணையுங்கள் என்று உருட்டியிருப்பர்.
சியோனிசத்துக்கும் இந்துத்துவத்துக்கும் பிரித்தாள மதம் ஒரு சாக்கு மட்டுமே; அதனை வைத்து தங்கள் முதலாளித்துவ நிறுவனக் கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒன்றுதான் அவர்களின் அடிப்படைக் குறிக்கோள்.
13/
முதலாளித்துவத்தை மார்க்சிய-லெனினியப் புரிதலுடனும், பார்ப்பனியத்தை அம்பேத்கரிய-பெரியாரியப் புரிதலுடனும் எதிர்கொள்வதின் மூலமே, இந்த பெரும் அதிகார பலம் பொருந்திய அடிப்படைவாத பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி பொது உரிமை கொண்ட சமத்துவம் போற்றும் பொது உடமை உலகைப் படைக்க முடியும்!
14/14
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
12.7.61 தளிக்கோட்டை வள்ளுவர் படிப்பக ஆண்டுவிழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து..
🧵👇🏽
"நான்தான் குறள் மாநாடு கூட்டியவன்; குறளைப்பற்றி மக்களுக்கு உணர்ச்சி ஊட்டியவன்; தமிழில் உள்ள ஒத்துக்கொள்ளத்தக்க இலக்கியங்களில் சிறந்தது வள்ளுவர் குறள் என்று எடுத்துக்காட்டி வருபவன்.
1/
வள்ளுவரின் குறளில் 'கடவுள் வாழ்த்து' என்ற ஒன்றை வலிய வரவழைத்து எழுதப்பட்டு உள்ளது. மக்களை வாழ்த்தக் கூட்டப்படும் கூட்டங்களில்கூட கடவுளை வாழ்த்துவது என்று முட்டாள்தனமாக கடவுளை வாழ்த்துவதுபோல் மக்களுக்காக நூல் செய்தவர்,
2/
மக்களைப் பற்றி வாழ்த்தாமல் எப்படி கடவுளை வாழ்த்தியிருக்க முடியும்? அவரது குறளில் கடவுளின் தத்துவத்தைப்பற்றி கூறாமல், வாலறிவன், எண்குணத்தான், தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இல்லாதான் இப்படி பலபடக்கூறினாலும்,
3/
இத்துணைக்கண்டத்திற்கு முதன்முதலில் படையெடுத்த காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தோர் கிரேக்கர்.
அவர்தம் மொழியில் ச்(sigma) கொண்டு சொல் தொடங்க இலக்கணம் இடம் தராததால் ஸிந்து ஆற்றங்கரைக்கு தென்னகம் வாழ்ந்தோரை இண்டி மக்கள்(Indie people) என்றனர்.
அந்த Indigenous மக்களைத் தேடி வந்த காக்காசியரே அமெரிக்கத் தொல்குடியினருடன் தொடர்பிற்கு வழிகண்டுபிடித்த கொலம்பசும், பிற்காலத்தில் அம்மக்களை செவ்விந்தியர் என்றழைக்கக் காரணமான இந்தியத் தொல்குடியிருடன் நேரடியாகத் தொடர்பேற்படுத்த வழிக் கண்டெடுத்த வாஸ்கோடகாமாவும்.
👇🏽
ஆக, இந்து எனும் இத்துணைக்கண்டத் தொல்குடியினருக்கான பொதுச்சொல்லை ஆங்கிலேயர் காலனிய காலத்தில் நிர்வாக வசதிக்கென, மக்கட்தொகை கணக்கெடுப்பிற்காக காகிதத்தில் கொண்டுவந்தனர். அது நிலைபெறக் காரணம் அன்று நிலைபெற்றிருந்த மனுதர்மம் அன்றைய நிர்வாகக் கட்டமைப்புள் வைத்திருந்த EWS கோட்டாவே!
சென்னை நகரப்பேருந்தொன்றில், வாங்கிய பயணச்சீட்டிற்கான தொகை போக மீதி சில்லறைக்கு 10 ரூபாய் நாணயத்தை தந்த நடத்துநரிடம் முரண்டு பிடிக்கிறார் பயணி ஒருவர்.
"10 ரூவாய்க்கே சளிச்சுக்கிட்டா எப்புடிணே? 100 ரூவாய்கு கூட சில்ற வந்துடுச்சு. இனிமே காந்தி இருக்க ரூவாய பாக்குறதே அரிதுண்ணே"
1/
தமது பணிச் சிக்கலைப் புரிந்துகொண்ட ஒருவரைக் கண்டதும் நடத்துநர் புலம்பித் தள்ளத் துவங்குகிறார்.
"இந்த சில்லறயாலயே சில சமயம் வாரத்துக்கு 200-300 ரூவா வர வுட்டுடரன் தம்பி. நாங்க என்ன செய்வோம்?"
2/
"சரிதாண்ணே, மக்கள் மட்டும் என்ன பண்ண முடியும்? நீங்கதான் டிப்போல சொல்லி டிஜிட்டல் பண்ணச் சொல்லுங்களேன்?! எல்லாமே upi ஆனதுக்கப்பறமும் சில்லற எண்ணுற வேலய ஏதுக்கு தூக்கி சுமக்கணும்?"
"நாங்க எப்படிப்பா சொல்றது? நீங்கதான் மக்கள் தான் சொல்லனும்"
3/
பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தமிழில், 'தமிழறிவன்'
👇🏼🧵👇🏼
ஏன் 'தமழறவன' என்று இருக்குன்னா அன்று திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறை ஒன்றே!
👉🏼 மெய்யெழுத்திற்குப் புள்ளிவைப்பது, நெடிலுக்கு துணைக்கால் வந்தது, அச்சு வந்த காலம் கொடுத்த 'நிறுத்தற்குறிகளை'(Punctuations) ஏற்றது;
1/ஃ
👉🏼கிரந்தமேற்றப்பட்டத் தமிழ், க்ருத எழுத்து முறையேற்ற கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, தெலுங்கு, கோண்டி, கூயி, கூலி, கோலாபி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டோ, குரூக், மால்தோ, பிராகூய் என திராவிட மொழிக் குடும்பமாக தமிழ் பிளவுபட்டது என தமிழ்
2/ஃ
ஈராயிரமாண்டுகளாய் பல்வேறு மாறுதலுக்குள்ளானதற்கு மூலக்காரணம் பார்ப்பனியத்தின் ஆரியமேற்றல்!
இவற்றனைத்தையும் பேசாம தமிழில் இல்லாத Phonetics-களுக்கு தமிழில் வழிவர பரிந்துரைத்த பெரியாரின் தமிழ்க்காதலை புரியாது ஜெயமோகன்களின் குரலாய் சேறிறைக்கும் மொழி அடிப்படைவாத லும்பர்களுக்கு,
மத அடிப்படையிலான பேரினவாத அரசியலைப் புரிந்துகொள்ள பாலஸ்தீனத்தின் வரலாற்றுடன் யூதர்களின் வரலாற்றையும் அறிவது தேவையாகிறது.
1/
விவிலியத்தின் (#Bible) பழைய ஏற்பாட்டை புனிதநூலாக ஏற்கும் யூதர்கள், புதிய ஏற்பாட்டை ஏற்கும் கிறித்தவர்கள் நம்பும் 'இயேசுவே தேவதூதன்' என்பதை ஏற்காதோர். யூதர்கள் இயேசுவை இறைதூதராய் ஏற்கமறுத்த காலத்திலிருந்தே மத உரசல்கள் மத்திய கிழக்காசியப் பகுதிகளில் நடந்து வந்துள்ளன.
2/
எளிமையாகச் சொல்லப்போனால் இந்துமதத்தில் மனுநீதியை ஏற்போர், ஏற்காதோர் என்பது போன்றே தான் யூதரும் கிறித்தவரும். மனுநீதி பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் உயர்ந்தோரென்ற கருத்தை வலியுறுத்தவதைப் போன்றே யூதமதம் யூதர்களை கடவுளின் நேரடி பிள்ளைகளாக, உயர்ந்தோராகப் போற்றிக்கொள்கிறது.