#தாரகமந்திரம்_ராம ராம என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும். அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்பு உடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும். தாரக மந்திரம் என்கிற ஒரு
சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லட்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக
வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும். கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு. ராம என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும். நாமத்திற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்-நாமம் சொல்லல், கேட்டல்,
நினைத்தல் மூன்றும் ஒன்றே. கலியுகத்திற்கு உகந்தது நாம தர்மமே. பகவான் நாமங்களுக்குள் வேறுபாடு இல்லை, பகவானும் பகவான் நாமமும் ஒன்றே. நாமத்தை ஆஸ்ரயிப்பவன் வீணாக மாட்டான். ராம நாமம், பாதை மீறியவர்க்கும் தவறியவர்க்கும் மருந்து, சரியான பாதையில் செல்பவருக்கு விருந்து. நாமம் சரியான
நேரத்தில் ஞானத்தை அளித்துவிடும். பகவானின் மிக சமீபத்தில் இருப்பது நாமம். நாமத்துடன் எழுந்து, பணியின் தொடக்க இடை இறுதியில் நாமத்துடன் இணைவோம். நாமம் சொல்ல எந்த விலக்கும் இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும். நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும். நாமம்
தாய்-தந்தை போன்றது. நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும். பவரோக அருமருந்து நாமம். சாஸ்திரங்களின் முடிவு நாமம்.
நான்கு லட்சம் கோடி ஜன்மாக்கள் எடுத்து வேத-அத்யானம், யோகம், யாகம், தீர்த்தாடனம், பூஜை, ஸ்வதர்ம அனுஷ்டானம் என செய்து இருந்தால்தான் வாயில் ஒரு
வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம். நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும். நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை. நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது. நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட,
எண்ணுவது சிறப்பு. நாமத்தால் அடைய நாமமே சாதனம். நாமம், நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும். நாமத்தை பரப் பிரும்மாக நினைப்பவன், பரப் பிரும்மாகவே ஆகிவிடுவான்.
இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் பிறந்து செருப்பு தைக்கும் வேலையில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தன்னுடைய குடும்பம் வயிறு கழுவினாலும், இரவும் பகலும் பாண்டுரங்கன் மேல் அளவில்லாத பக்தி கொண்டு அவனை போற்றி பாடுவதிலே தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டவர் ஸந்த் ரோகிதாசர். ஏகாதசி
அன்று அவர் பஜனை நாள் பூரா கோவில் அருகே நடக்கும். அனைவரும் பக்தி ரசத்தில் மூழ்கி அனுபவிப்பார்கள். இதனால் அவரால் ஒரு மாசத்துக்கு 10 ஜோடி செருப்பு தான் பண்ண முடிந்தது. அதை வைத்து அரை வயிற்று கஞ்சி தான் அவருக்கு இருந்தாலும் பகவன் நாமா சொல்லி ஆனந்தமாக நாட்களை நகர்த்தினார். அப்படி
இருக்க ஓர் நாள் அந்த ஊர் ராஜாவுக்கு திடீரென்று அடுத்த ஊர் ராஜாவின் மேல் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் படை வீரர்களுக்கு காலணி வழங்க ஊரிலுள்ள அனைத்து செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடமும் ஒருமாத காலத்தில் தலா 1000 ஜோடி செருப்பு தைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். எல்லா
#Navarathiri#MahaPeriyava
Kanchi Mahaperiyava had asked Shri Joshi to make a Kuthu Vilakku (lamp) of gold and bring it to Him. For some reason Shri Joshi could not go to the Matam and instead sent it through another devotee Shri Ramanan. Shri Ramanan submitted the lamp to Him
when he went to have His Darshan. It was around 8.30 pm and He was sitting in the Mena. On seeing the lamp Periyava took it in His Hand and tells those who had assembled near Him:
“During all days of Navarathri, Ambal comes physically and sits exactly at 8 pm on the Meru in
Kamakshi Amman Temple in Kanchipuram. So, take this lamp, light it and place it near the Meru! Since the Meru will become hot due to the heat of the flame, prepare a ball of sandhanam (sandalwood paste) and place the lamp on top of it!”
So, please do visit Kamakshi Amman temple
#மகாபெரியவா
வெளியூரிலிருந்து அடிக்கடி பெரியவாளை தரிசனம் பண்ண ஒரு அம்மா வருவார். மடத்தில் எல்லாருக்கும் அந்த அம்மா மிகவும் பரிச்சியமாகி இருந்தார். உள்ளே நுழையும் போது எதிரில் வந்த பெரியவா உதவியாளரிடம் அந்த அம்மா சொன்னார்
"பெரியவாட்ட முக்கியமா ஒரு கேள்வி கேக்கணும்"
"என்ன கேள்வி?"
“எங்க தோப்புல புளியமரம் நாலு வருஷமா காய்க்கவேயில்லே! என்ன காரணம்னு பெரியவாளை கேக்கணும்"
உதவியாளருக்குக் கொஞ்சம் கோபமே வந்துவிட்டது
“என்ன மாமி இது? பெரியவாட்ட ஆன்மீக விஷயமா, பூஜை புனஸ்காரம் பத்தி கேக்கலாம். ஒங்காத்து புளியமரம் காய்க்கலைன்னா அவர் என்ன பண்ணுவார்? இதைப்பத்தி எல்லாம்
பேசாதீங்கோ" என்று கடிந்து சொன்னார். மகாபெரியவா இதை கவனித்து கொண்டிருந்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு சிப்பந்தியிடம் “அந்த அம்மா என்ன சொல்றா கேளு." என்றார். அவர் விசாரித்து விட்டு, "அவா தோப்புல புளிய மரமெல்லாம் நாலு வர்ஷமா காய்க்கவே இல்லியாம்”
"புளிய மரத்து பிஸாசுன்னு
#MahaPeriyava This narration is about the experience of my grandfather with Periva. It was my father who revealed it to me.
A brief background: My grandfather Dr. Narayanswamy was a physician who practised with the great medical practitioner Dr. Rangachary (in whose memory is
Ranga Road in Chennai) during 1920s. At that time, my grandfather was living in Mylapore close to the Kapali Temple. My father was then a student of P.S. high school. My father used to recall that Dr. Rangachary used to take my grandpa in his Rolls Royce car to the government's
general hospital. Although my grandfather was an allopathic doctor, he was proficient in homeopathy too and saved many critically sick patients through homeopathy. In the years he lived in Mylapore, my grandfather had very little faith in religious rituals. He never performed
#மகாபெரியவா
'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship
கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணி விடுகிறான். இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மான
பங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான். பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக்