அனைத்து இந்துக்களும் நவராத்திரியில் கொலு வைக்கவேண்டும்.
உங்கள் வீட்டில் பழக்கமில்லை என்று கொலு வைப்பதை தவிர்க்காதீர்கள்.
வீட்டில் பழக்கம் இல்லை, இல்லை என்று கூறி எந்த ஒரு இந்து பண்டிகையை செய்யாமல் இருப்பது தவறாகும்.
பல வீடுகளில் ஸ்ரீராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதில்லை. கேட்டால் அவர்கள் வீடுகளில் பழக்கம் இல்லை என்று கூறுவர். இது தவறு.
இந்துக்கள் மட்டும் தான் வீட்டில் பழக்கம் இல்லை என்று கூறி இந்து பண்டிகைகளை செய்யாமல் அதிகமாக தவிர்க்கின்றனர்.
இது நமது பண்பாடு அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்லாமல் விடுகிறோம்.
அதனால் நாம் யார் நமது பாரதிய பண்பாடு உலகிலேயே எவ்வளவு சிறந்தது என்பது அறியாமல் உள்ளோம். இன்றும் ஆன்மிகத்தில் விஸ்வ குருவாக பாரதம் தான் உள்ளது. நம் மண்ணில் அவதரித்த மகான்கள் எத்துணை,
உடை, உணவு, வாழ்க்கை முறை என்று நமக்கு பழக்கம் இல்லாத பல
விஷயத்தை நாம் புதிதாக பழக்கப்படுத்தி கொள்கிறோம்.
நம் கலாச்சாரத்தை நாம் விடாமல் கற்றுக் கொள்வோம். இது வரை வைக்கதவர்கள். இந்த வருடம் 5 பொம்மைகளுடன் துடங்குவோம்.
இந்து இயக்கங்கள் ஆன்மிக அமைப்புகள் நவராத்திரியை பொது விழாவாக பல இடங்களில் நடத்த ஏற்படுத்த வேண்டும்
இது போல் விழாக்கள் தவிர்ப்பதால் தான் நம் மக்கள் க்கி நம் கலாச்சாரத்தில் பிடிப்பு இல்லாமல்.
நாம் ஆட்டு மந்தையில் உலாவும் ஒரு ஆட்டு குட்டி என்று எண்ணி அவகள் பின் செல்கிறார்கள், உண்மை அறிந்து நாம் சிங்க குட்டிகள் என்பதை உணர வைப்போம்.
நான் சொல்லவில்லைங்க!
மேலைநாட்டு மேதைகளின் இந்த வரிகளைப் படித்திருக்கிறீர்களா?
1. லியோ டால்ஸ்டாய் (1828-1910)
ஹிந்துத்துவமும் ஹிந்துக்களும் ஒரு நாள் இவ்வுலகை ஆள்வர். ஏனெனில் அதில் அறிவும் ஞானமும் இரண்டறக் கலந்துள்ளன.
2. ஹெர்பர்ட் வெல்ஸ் (1846-1946)
ஹிந்துத்துவம் நன்கு
உணரப்படும் வரை எத்தனை தலைமுறைகள் கொடுமைகளையும், கொலைகளையும் சந்திக்கப் போகின்றனவோ!
ஆனால் உலகம் ஒருநாள் இந்துத்துவாவால் ஈர்க்கப்படும். அந்த நாளில் தான் உலகம் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கான இடமாக மாறும்.
3. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(1879-1955)
யூதர்கள் செய்யமுடியாத செயல்களை அவன்(?)
தன்னுடைய அறிவாலும் ஆற்றலாலும் செய்தான்.
ஆனால் இந்து மதத்தில் மட்டுமே அமைதியை நோக்கி அழைத்துச் செல்லும் சக்தி இருக்கிறது.
4. ஹூஸ்டன் ஸ்மித் (1919)
நாம் நம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் விட இந்துத்துவா அதிக நம்பிக்கை தரவல்லது.
நாம் நம்முடைய எண்ணங்களையும் உள்ளங்களையும்
On the occasion of 72nd Birthday of our Honorable PM Shri. Modi Ji.
I Have listed some of his powerful Quotes.
Powerful and Inspirational Quotes by PM Narendra Modi
"I did not get an opportunity to die for the country, but I have got an opportunity to live for the country."
"Sab kaa saath, sab kaa vikas. This is our mantra."
"Mind is never a problem mindset is."
"Mahatma Gandhi never compromised on cleanliness. He gave us freedom. We should give him a clean India."
"Hard work never brings fatigue. It brings satisfaction."
Today is RakshaBandhan – a day when brothers and sisters and celebrate and honor their bond between each other by tying the traditional rakhi bracelet around each others’ wrists. In this way, the sister expresses her love for her brother,
and her brother pledges to look after her in all circumstances. But the tying of a rakhi is not confined to a brother and sister but to Guru too.
In the puranas, there is a 'katha' on Lord Krishna, in which, during the storm and torrential rain he held the Govardhan Mountain on
his little finger and protected all the 'gopi gopikas',
In the same way, the Prime Minister Shri. @narendramodi is awarded this responsibility, so that he can protect everyone the way God protects us, successfully
This Raksha Bandhan, may our PM be protected through God's grace
எதற்கெடுத்தாலும் கோவில்களை உதாரணமாக்கி மக்களுக்கு கோவில்கள் மீதான அதிருப்தியை ஏற்படுத்துவது சமீபகால விளம்பரமாக மாறிவிட்டது. பள்ளிக்கூடம் கட்டணுமா? கோவில்கள் கட்டுவதுபோல கட்டணும். ஒருவனை படிக்க வைக்கணுமா? கோவில் கட்டுவதை விட படிக்க வைக்குறதுதான் சிறந்தது. மருத்துவமனை கட்டனுமா?
கோவில்கள் கட்டுவதுபோல கட்டணும், ஏழைகளுக்கு உதவி செய்யணுமா? கோவில்கட்டுற பணத்துல உதவி செய்யணும்னு மைக்கு கைல கெடச்சாலே போதும் அவங்க பாட்டுக்கு சுய அறிவே இல்லாமல் சுய விளம்பரத்திற்காக கண்டதையும் உளறி வைக்கிறார்கள்.
ஆனால் மறந்தும்கூட SHOPPING COMPLEX கட்டுற பணத்துல பள்ளி கட்டணும்
திரையரங்குகள் கட்ட செலவாகும் பணத்தில் பாதியாவது பள்ளிக்கூடங்களுக்கு செலவு பண்ணணும், ஐபிஎல் நடத்த ஆகும் செலவில் பாதியாவது பள்ளிகூடம்/ மருத்துவமனை கட்ட பயன்படுத்தணும், ஆடம்பரமான திரைப்படங்களுக்கு செலவிடும் பணத்தில் பாதியாவது பள்ளிக்கூடம் கட்ட!
ஏழை எளிய மக்களுக்கு செலவழிக்கனும்,