Ahmedabad: Two Muslim youths were beaten up in Garba, VHP and Bajrang Dal workers had come to check on getting information
So has it become such a crime to celebrate the festival of Hinduism? #BanRSS
எது குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சியா? செய்தியாளரை அதிரவைத்த பாஜக தொண்டர்! அவமானத்தில் தலைதெறிக்க ஓட்டம்
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக இலவச கல்வி அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டும் வரும் சூழலில் இப்போது தான் குஜராத்தில் இலவச கல்வியே வழங்குகிறார்களா என பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம்
தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அதிகளவிலான இளைஞர்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்தி வருகிறது. பல இடங்களில் இளைஞர்கள் பாஜக கொடியுடன் நின்றி நோட்டீஸ் விநியோகிப்பது, முழக்கங்களை எழுப்புவது, பேரணி செல்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்
தனியார் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று பாஜகவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் மாநிலத்திற்கான தேவைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பி பேட்டியை வெளியிட்டு இருக்கிறது. இது தான் தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
என்ன நடக்கிறது அண்ணாமலை தலைமையிலான பாஜகவில்..? திசைக்கொரு கோஷ்டி
தினம் தினம் ஒரு சர்ச்சை!
ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே ரேஷன் கார்டு' இவை எல்லாம் பாஜகவின் தேசிய கொள்கையாக கொண்ட கட்சியில்
தினம் தினம் ஒரு பூகம்பம்
தினம் தினம் ஒரு ஆடியோ
இப்படி பதற்ற நிலையில் இருக்கிறது தமிழ்நாடு பாஜக
பிரச்சினைக்கு முக்கிய காரணமான சூர்யாவை விட்டுவிட்டு, அண்ணாமலை 'கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாலும் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்' என்ற அறிக்கை எரியும் தீயில் எண்ணையை ஊற்றிவிட்டது.
கட்சிக்குக் களங்கம் எது? ஒரு பெண் தலைவரை ஆபாசமாகப் பேசுவதா? அல்லது அதைக் கண்டித்து பொதுவெளியில் கருத்திடுவதா? என்ற சந்தேகம் பாமர மக்களுக்கு எழும்.
திருச்சி பக்கம் திரும்ப வேண்டிய புயல் கோடம்பாக்கம் பக்கம் மையம் கொண்டது ஏன் என பாஜகவிலேயே பலருக்கும் புரியவில்லை.
*பாஜக கொத்தடிமையாக இருக்கும் அதிமுக காரர்களே வரலாறு தெரியுமா?*
*டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர்.கூறியது இது*.
கேள்வி*. #RSS இயக்கம் தடை செய்யப்படுமா? #MGR -
டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு,
தமிழ் நாட்டில் 5 #RSS காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். #MGR ஒழிக என்று கோசம் போட்டார்கள். அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இதுதான் #RSS இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது. இதுதான் #RSS என்றால் அது இந்த நாட்டுக்கும்,தமிழ்நாட்டு பண்புக்கும் ஒத்துவராது
*RSS-பாஜக கும்பல் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக எப்படிப்பட்ட சதிவேலைகளிலும் துணிந்து ஈடுபடுவார்கள் என்பதற்கு…* #BanRSS
*கடந்த காலத்தில் இவர்களின் சதிச்செயல்கள் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவந்த கீழ்க்கண்ட செய்திகளே சாட்சி..*
🛑 கோவில் சொத்து தகராறில் பிரச்னையை திசை திருப்ப தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய திருவேற்காடு பகுதி பாஜக பிரமுகர் பரமானந்தம் கைது .Sep 22,2017 tamil.oneindia.com/news/tamilnadu…
உங்க தெருவுல ஒருவரோடு உங்களுக்கு சண்டை, கைகலப்பாகி அவரை அடித்துவிடுகிறீர்கள். அவர் உங்கள் மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்
. உங்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
அது சமயம் உங்களுக்கு ஒரு அரசு வேலைக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது காவல்துறை உங்கள் மேல் எந்த குற்ற வழக்குமில்லை என்ற சான்றிதழோ,
அல்லது ஏதேனும் வழக்கு இருந்திருந்தால் அதற்கான நீதிமன்ற தீர்ப்பு பற்றிய விவரத்தை பணிக்கு அமர்த்தும் நிர்வாகத்திடம் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும்.
தெருவில் இருப்பவருடன் சண்டை எனில் அவரிடம் போய் கையில் காலில் விழுந்து கெஞ்சி வழக்கை சமரசம் செய்து,