#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆறு விதத்தில் கடன்பட்டுள்ளோம்.
முதலாவதாக, தேவர்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் சுவாசிக்கக் காற்று, பார்க்க வெளிச்சம், பருக நீர் என நம் எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர்.
இரண்டாவதாக, நாம் ரிஷிகளுக்குக் கடன்
பட்டுள்ளோம். வியாஸதேவர், பராசரர், நாரதர் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், மனு சம்ஹிதை, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கியுள்ளனர்.
மூன்றாவதாக, இதர உயிர்வாழ் இனங்களுக்குக் கடன்பட்டுள்ளோம். பசுவிடமிருந்து பால் அருந்துவதால், பசுவிற்கு கடன்பட்டுள்ளோம்.
விவசாயத்திற்கு எருதின் சேவையை ஏற்கிறோம். அதைப் போன்று மற்ற விலங்குகளிடமிருந்து பல சேவைகளை ஏற்கிறோம்.
நான்காவதாக பித்ருக்களுக்குக் கடன் பட்டுள்ளோம். நாம் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் மூதாதையர்களின் ஆசியால் பிறப்பெடுத்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம்.
ஐந்தாவதாக குடும்ப
அங்கத்தினருக்கு. தாய், தந்தை, சகோதரர், சகோதரி, சேவகன், கணவன், மனைவி, குழந்தைகள் எனப் பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம்.
ஆறாவதாக மனிதகுலத்திற்குக் கடன் பட்டுள்ளோம். விவசாயிகள், பால் கொண்டு வருபவர், காய்கறிகள் விற்பவர்கள் மற்றும் பலர்.
இவர்களுக்கு எந்த விதத்திலும் அடைக்க முடியாது கடனிலிருந்து விடுபடுவது எப்படி?
இந்த ஆறுவித கடன்களையும் எந்த ஜென்மத்திலும் யாராலும் முழுமையாக அடைக்க முடியாது. அப்படியெனில், இந்தக் கடன்களை அடைப்பதற்கான வழி என்ன?

தேவர்ஷி-பூதாப்த–ந்ருணாம் பித்ரூணாம்
ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன்
ஸர்வாத்மனா ய: ஷரணம் ஷரண்யம்
கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம்

"எல்லா கடமைகளையும் விட்டொழித்து, முக்தி அளிப்பவரான முகுந்தனின் பாதகமலங்களில் சரணடைந்து, தீவிர பக்தித் தொண்டு புரிபவர், தேவர்களுக்கோ முனிவர்களுக்கோ மற்ற உயிர்களுக்கோ குடும்ப அங்கத்தினர்களுக்கோ மனித குலத்திற்கோ
முன்னோருக்கோ எவ்விதத்திலும் கடன் படுவதில்லை."
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலம், அனைத்து கடமைகளும் தாமாகவே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 30
#ஊட்டத்தூர்_சிவபெருமான்_கோவில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது. ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரியாது. நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும். Image
பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப் பட்டிருக்கும் ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல. பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை உளி கொண்டு செதுக்கப் பட்டதல்ல. Image
சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும். இந்த சிலை உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். இந்த கோவிலில்
Read 13 tweets
Sep 30
#கும்பம்_தேங்காய்_வழிபாடு
எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், யாகம் செய்யும்போதும் கலச பூஜை முக்கியத்துவம் பெறுகிறது. நவராத்திரி போன்ற பண்டிகைகளிலும் வீட்டில் பலர் கலசம் வைத்து வழிபடுகின்றனர். இதன் தாத்பரியத்தைத் தெரிந்து கொள்வோம். மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர். நீர் இன்றி Image
அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற்காக கலசம் வைத்து பூஜை செய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப் படுத்துகிறோம். ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல் சுற்றி அதில் நீர் நிரப்பி அதில் ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப்
போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்து பூஜிக்கிறோம். கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினை பயன்படுத்துகிறோம். காரணம் இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் கடத்திகள் என்று என்பதுசொல்வார்கள். ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்
Read 12 tweets
Sep 29
#நவராத்திரி #அரிய_தகவல்கள்
1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
2. நவராத்திரி விழா பற்றி தேவி மாகாத்மயத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
3.நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.
4. விஜயதசமி தினத்தன்று Image
பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.
5. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. நவராத்திரி விரதத்தை கடை
பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.
6. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம்.
7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று
Read 13 tweets
Sep 29
#MahaPeriyava During Sri Maha Periyava’s camp at Andhra Pradesh, a Pooja was arranged for Goddess Kamakshi Amman and all arrangements were made for the Pooja. Ambal Kamakshi was dressed in a divine and soulful manner by the Sreekaryam people. When Sri Maha Periyava was about to Image
start the Pooja, He noticed that the saree of Kamakshi Amman was torn at the knee. But Sri Maha Periyava decided to go ahead with the Pooja without changing the saree. The Pooja was in excellent progress and a lot of devotees were assembled for the Pooja. Unexpectedly, a lady
beggar with her saree torn at many places came running and asked for a saree and food. Everyone in the crowd was about to prevent that lady from nearing Sri Maha Periyava. Maha Periyava instructed the people not to stop her but allow her to come near Maha Periyava.
Karuna Sagaran
Read 10 tweets
Sep 29
#நவராத்திரி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்
-மகாகவி சுப்ரமணிய பாரதியார் Image
சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. நவராத்திரி என்பது விரமிருந்து வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த விழா வீடு என்ற கோயிலுக்கு ஒரு #பிரம்மோத்சவம் என்றும் கூறப்படுகிறது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தலும், அவற்றுள் Image
முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி தான். ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. சக்தியைப் பங்குனி/சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி. மாசி மாதம் ஷியாமளா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும். புரட்டாசி மாதத்தில் வழிபடுவது
Read 17 tweets
Sep 29
#கூட்டிக்கழிச்சு_பார்த்தால்_கணக்கு_சரியா_வரும்
ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் செல்வாவும் சிவாவும் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவர் ரமேஷ் என்பவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்
அதற்கென்ன, தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். செல்வா, என்னிடம் 5 ரொட்டிகள் இருக்கிறது என்றார். சிவாவோ என்னிடம் 3 ரொட்டிகள் இருக்கிறது என்றவர், ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாகப்
பிரித்துக்கொள்ள முடியும் என்றார். மூன்றாம் நபர் ரமேஷ் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் 3 துண்டுகள் போடுங்கள். இப்பொழுது 24 துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(