#எச்சரிக்கை
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (IRF) கடந்த2016ல் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது.#UAPA சட்டத்தின் கீழ் தடை ஆணை நவம்பர்17, 2016 ஆண்டு வெளியிடப்பட்டது.
தடை அறிவிப்பாணையில் அமைப்பின் நிறுவனத் தலைவர் சாகிர் நாயக் மற்றும் அந்த அமைப்பின் (1)
விருந்தினர் தொடர்பு மேலாளர் பொறுப்பில் இருந்த அர்ஷி குரோஷி ஆகிய இருவர் மீதும் பதியப்பட்டுள்ள 5 FIRகளை ஆதாரமாக காட்டப்பட்டிருந்தது. இதில் அர்ஷி மீது 2வழக்குகளும்,நாயக் மீது
3வழக்குகளும் இருந்தன.
மதத்தின் பெயரில் வெறுப்பை விதைத்து, மோதலை தூண்டியதாக குற்றம் சுமத்தியது பாஜக அரசு.(2)
இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ். அமைப்பில் சேர அனுப்பியது, கட்டாய மதமாற்றம் செய்தது, இந்து கடவுள்களை ஆபாசமாக பேசியது, ஒசாமா பின்லேடன் போன்ற தீவிரவாதிகளை ஆதரித்து பேசியது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அர்ஷி குரேஷி மீதான இரண்டு வழக்குகளும் (3)
கேரள இளைஞர் உள்பட பலரை IS அமைப்பில் சேர மூளைச்சலவை செய்து அனுப்பி வைத்தார் என்பதே.
மலேசியாவில் சாகிர் நாயக் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அர்ஷி குரேஷி மீதான ஊபா வழக்கு கடந்த ஆறாண்டுகளாக மும்பை #NIA சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
6 ஆண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் (4)
அடைக்கப்படிருந்தார்.
அர்ஷி குரேஷி மீது
போடப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் ஒரே சம்பவத்தின் பெயரில் போடப்பட்டவை என்பதால், அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளார்.
IRF அமைப்பை தடை செய்யும் போது ஒன்றிய அரசு ஆதாரமாக கொடுத்த 5 வழக்குகளில் 2 முக்கிய வழக்குகள் தவிடுபொடியாகின.(5)
அமைப்பின் தலைவர் சாகிர் நாயக் மீதுள்ள 3 வழக்குகளின் லட்சணம் இதிலிருந்தே நாம் அறிந்து கொண்டிருக்கலாம்.
இவ்வழக்கின் தன்மை சமீபத்தில் தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பின் பின்னணியோடு ஒத்துபோகிறது. #IRF அமைப்பு தடை செய்வதற்கு முன்பு ஊடகங்கள் மூலம் வெறுப்பு பிரச்சாரம் கட்டவிழ்த்து(6)
விடப்பட்டது,அவ்வமைப்புதலைவர்கள் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர்.
அவதூறு பரப்பப்பட்டது.
IRF தடைக்கு ஏற்ற சூழலை தயார் செய்தது பாஜக கும்பல். இன்று அதே போன்றதொரு நிலையை தான் #PFI விவகாரத்திலும் பார்க்கிறோம்.
அன்று IRFக்கு எதிராக தவறாக பரப்புரை செய்த சனாதனிகள் மற்றும்(7)
ஊடகங்கள் இன்று குரோஷியின் விடுதலையை மறைத்து,தமது அடுத்த இலக்கான #PFI ஐ குதறுகின்றன.நாம் அமைதியாக இருப்பது நமக்கு மட்டுமல்ல;
சனநாயகத்துக்கே ஆபத்து!
சனாதன பயங்கரவாதக்கும்பலான #RSS செயல்திட்டத்தை தடுத்து நிறுத்துவது ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்புண்டு.
- வன்னி அரசு
4.10.2022
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh