"அயர்லாந்தில் ஒரு சிறிய ஊரில் இருக்கும் பள்ளியில் ஒன்றாக படித்து வரும் Connel And Marianne. இவர்கள் இருவருக்கிடையில் ஏற்படும் ஒரு காதல் கலந்த நட்பு அவர்களின் வாழ்க்கையில்
ஏற்படுத்தும் தாக்காங்கள் தான் இந்த கதை. ஆரம்பத்தில் பள்ளியில் ஒன்றாக படிப்பார்கள்.
அப்பறம் சில வருடங்கள் பிறகு ஒரே கல்லூரியில் சந்திப்பார்கள்.
பள்ளியில் அந்தப்பெண், நண்பர்கள் யாரும் இல்லாமல் தனியே இருப்பாள். ஆனால் அது கல்லூரி வந்ததும் மாறி விடும்.
அருமையான ஒரு தொடர். அவர்களுக்கிடையே நிறைய உணர்ச்சிகளை உணரலாம்.
ஏராளமான பிட்டு காட்சிகள் இருக்கும்🔞🔞
நிறைய காட்சிகள் நம்பலை கடுப்பேத்தும்😓சிங்கிள் பசங்க இதை பார்த்தா Depression தான் ஆகும்.
நல்ல Content உள்ள ஒரு சீரிஸ்.
"Autism குறைபாடுள்ள ஒருத்தன் தான் எப்படியாவது மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அதை கடைசி வரை ஓடி முடிக்கனும்னு குறிக்கோளோட இருக்கான். ஆனால் அவனோட குறையால்
யாரும் Chance தர மாட்டேங்குறாங்க. ஆனா அவனோட அம்மாவும் அவனுக்கு புதுசா வர்ர Coachயும் அவனை எப்படியாவது மாரத்தான் போட்டியில் கலந்துக்க வைக்க எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படம்"
படம் முழுக்க நிறைய Heartwarming காட்சிகள் இருக்கும்.
அப்பப்ப வருகிற கொஞ்சம் ஜாலியான காட்சிகள் நம்பல ரொம்ப Engaging ah வைத்து இருக்கும்.
கண்கலங்க வைக்கும் கிளைமேக்ஸ்.
இந்த மாதிரி படம் பிடிக்கும்னா இது Must Watch
Rating - 3.5/5
"ஒரு குடும்பம் புதிய வீட்டிற்கு குடி போனாங்க. அவங்களோட
நண்பர்களையும் புது வீடு விருந்துக்கு அழைத்தனர். அந்த சமயம் பலத்த மழை பெய்தது. இரவு முழுக்க மழை பெய்ததால் அந்த கட்டிடத்தின்
கீழே நீர் தேங்கியது. அடுத்த நாள் அந்த குடும்பத்தின் நண்பர்கள் அங்கு வந்தனர். திடீரென பெரிய பள்ளம் உருவாகி அந்த கட்டிடம் முழுவதும் அந்த பள்ளத்தின் உள்ளே போனது. இப்ப அங்க இருந்து எப்படி தப்பிக்குறாங்க தான் கதை"
நல்ல கதைகளம் உள்ள ஒரு சுவாரஸ்யமான படம்.
ஆங்காங்கே காமெடி, சென்டிமென்ட் மற்றும் திரில்லிங் காட்சிகளை கலந்து ஒரு நல்ல படத்த குடுத்து இருக்காங்க.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிகவும் நன்றாக இருக்கும்.
Survival Movie Fans don't miss it.
Rating - 3.25/5
"எடுத்தோன ஒரு சிறிய கிராமத்தில் கோயில் விழா நடக்குது. அப்ப ஒரு அசாதரமாண நிகழ்வு ஒன்று நடந்துச்சி. அதை நேர்ல பார்த்த சின்ன பய்யன் தான் நம்ப ஹிரோ. பல வருடங்களுக்கு பிறகு அந்த கிராமத்தில்
எப்பவும் போல தான் எல்லாம் நடந்துச்சி. ஆனா அப்ப அந்த ஊருக்கு புதுசா வந்த போலிஸ் காரர் சில விசயங்களை இந்த காட்டில் பண்ண கூடாதுனு தடை போட்டார். இதனால் கடுப்பான நம்ப ஹிரோக்கும் அந்த போலிசுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை
ஆரம்பத்தில் இருந்தே படம் மிகவும் சுவாரஸ்யமா போகும்.
கதைக்களம் நன்றாக இருந்தது
அப்பப்ப நடக்கும் காமெடியும் சண்டை காட்சிகளும் பார்க்க Entertaining ah இருக்கும்.
Climax🔥 காட்சிகளில் ஹிரோ செமயா நடிச்சிருப்பார்.
மியூசிக் மற்றும் Cinematography👌 தரம்.
Overall Worth Watching
3.75/5