வினோத் ராய் CAG கொடுத்த அறிக்கை.
ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க கூடும்னு ஆரம்பிச்சு, ஊழல்னு மாற்றி, ஊடகங்கள் எல்லாம் சொல்லி, பாஜக ஆட்சி வர உதவி செய்தன.
இப்போ அந்த வினோத் ராய் நான் சொன்னது தப்புன்னு சொல்லிட்டார்.
judge O P Saini (aka Om Prakash Saini) mentioned in his #2GVerdict that his seven-year (7 years !!) anticipation for evidence ended "all in vain" because the case was mainly based on "RUMOUR, GOSSIP and SPECULATION".
IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி அல்லது அந்தந்த மாநில மொழி பயிற்று மொழி ஆக வேண்டும் என்று அமித் ஷா கமிட்டி சொல்லி இருப்பது விசமத்தனம். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழில் சொல்லிக்கொடுங்க என்று சொல்கிறோம் என்று சங்கிகள் சொல்கிறார்கள்.
பெரிய அபத்தம் இது.
உலகம் முழுக்க அடிப்படை கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும்.
ஆனால் IIT போன்றவை உயர்கல்வி நிறுவனங்கள். அங்கே ஆங்கிலம்தான் வேண்டும்.
உயர்கல்வி, பன்னாட்டு தொடர்பு, கருத்தரங்குகள், வெளிநாட்டில் மேற்படிப்பு, அனுபவம், வேலை எல்லாவற்றுக்கும் ஆங்கிலம் வேணும்.
தமிழ்நாடு IIT யில் மற்ற எல்லா மாநிலங்களில் இருந்தும் படிக்கிறார்கள். தமிழில் பயிற்று மொழி இருந்தால் அவர்கள் எப்படி படிப்பார்கள்?
தமிழ்நாடு மாநில மாணவர்கள் IIT Bombay உள்ளிட்ட பிற IIT களில் படிப்பார்கள். அங்கே இந்தி இருந்தால் அவர்கள் எப்படி படிக்க முடியும்?
சரி.. உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகளை விடுவோம். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவசியம் பன்னாட்டு தொடர்பு. கருத்தரங்குகள். ஆராய்ச்சி கட்டுரைகள். எல்லாம் ஆங்கிலத்தில். இந்தி, தமிழுக்கு மாறிட்டா இதெல்லாம் கடினம்.
பொன்னியின் செல்வன் நல்லா இருந்துச்சு. கார்த்தியின் அந்த chasing காட்சி நல்லா இருக்கு.
விக்ரம், கார்த்தி மற்றும் எல்லோரின் நடிப்பும் நல்லா இருந்துச்சு.
விக்ரமை ஹீரோவா காட்ட வேண்டும்னு ரொம்ப போர் போர்ன்னு காட்டிட்டங்க.
வந்தியத்தேவன்-ஆழ்வார்க்கடியான் நல்லா comedy இருக்கும்னு நினைச்சேன். பொன்னியின் செல்வன், வந்தியதேவனிடம் தலைப்பாகையை கொடுத்து தன்னைப்போல் மாறு வேடம் போட சொல்கிறார். ரொம்ப பெருமைப்படும் கார்தியிடம் "தம்பி, தலைப்பாகை வந்திருச்சு. தலை பத்திரம்" என்ற ஒரே காட்சிதான் சிரிப்பு சத்தம் #PS1
கேரக்டர் அல்லது ஒவ்வொரு இடங்களின் (பழுவூர், கடம்பூர், இலங்கை etc) அறிமுகம். கொஞ்சம் நிறுத்தி அங்கே யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்று சிறு அறிமுகம் கொடுத்திருக்கலாமோ?
நாவல் படிக்காத நண்பர்கள் படம் பார்க்க போகும் முன் கேட்டதை விட பார்த்த பிறகு நிறைய கேள்விகள் கேட்டார்கள்.
"If the bill is passed in both the houses, customers will have the option to choose the supplier of electricity just like one can choose for telephone, mobile and internet services.."
Google Chrome பிரவுசர் எதுல இருந்து வருது? Chromium என்னும் ஓபன் சோர்ஸ் பிரவுசர்ல இருந்து. Chromium is safe and secure. கூகிள் தன்னோட tracking add பண்ணி chrome னு தருது. அதைத்தான் உபயோகிக்கிறோம். இப்படித்தான் கூகிள் tracking ல அதிகமா சம்பாதிக்குது. chromium.woolyss.com
மாற்று @firefox பிரவுசர். அது Mozilla என்னும் non-profit கம்பெனியால் நடத்தப்படுவது. Firefox முழுசும் Open Source. அப்படின்னா என்னன்னா அதோட source code முழுசும் public ல இருக்கு. ஆனா Google Chrome, Microsoft Edge ரெண்டும் Android Windows ல default ஆ வருதுன்னு அதிகமா use பண்ணறோம்.
Firefox ல நிறைய settings மாற்றானும். அப்போதான் privacy இன்னும் நல்லா இருக்கும். Settings மாற்ற தெரியாது. ஆனா default ஆவே privacy and security நல்லா இருக்கனும்னு கேட்டீங்கன்னா நான் @brave சொல்லுவேன். இப்போ இருப்பதில் ரொம்ப safe and secure அதோட privacy கூட. brave.com
இந்தியாவில் ஆயுள் தண்டனை என்பது கண்டிப்பா 14 ஆண்டுகள். அதன் பிறகு விடுக்கலாம். அல்லது செய்யாமல் இருக்கலாம்.
மொத்தமாக 31 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். இதில் 24 ஆண்டுகள் தனிமைச் சிறை. 2/n
2014
போதுமான ஆண்டுகள் சிறையில் இருந்ததால் தமிழ்நாடு அரசு தன்னிச்சையான முடிவு எடுக்கலாம் என்றது நீம. ஜெ அரசு உடனே விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதை வைத்துக்கொண்டு, ஏன் விடுதலை செய்ய கூடாது என்று வாதிட ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு 3/n